Singers : Krish and Blaaze

Music by : Yuvan Shankar Raja

Male : Kollamal kolludhae
Un gnyabagam
Oh yeah ohh
Oho yeah ohh
Kaathirunthaalum kaaladi
Thadangal podhumadi
Theera nadhi ennul neeraada vaa

Male : Padapadakkudhu
Padapadakkudhu manamae
Thudithudikkudhu
Thudithudikkudhu dhinamae
Enthan perun kaadhal kuraiyaathathu

Male : Un aruginil naan
Irunthathum adada
En aruginil nee
Irunthathum adada
Ingu udal mattum pirigindrathu
Unathan manam ennul vaazhgindrathu

Male : Paarthukondae paarkaamal po
Kettukondae ketkaamal po
Endraalum kooda
En kannilae unai konjuven
Kaathoramai naan pesuven

Male : Veettu poonai needhaanadi
Kaattu poovum needhaanadi
Engae nee ponaal enakennadi
En nenjilae needhanadi
Hey nilladi hey nilladi

Male : Girl friend you gotta me
Calling now
Wondering what love is all about
I wanna get you by my side
Take you up into the sky
So we can we can fly
It will be alright
It will be alright
Good to see that i could see
Good to be where i could be
Understand what it means to me
Ma only love will turn alive

Male : Of so many you could be
My very best friend
A love story that never will end
I’ll be there to hold you
If you were to fall down
I pick you right back up
And take you around
Around around around

Male : Thaavamal thaavuthae
En aasaiyae
Ohh yeah ohh
Ohh yeah ohh

Male : Vaarthaigal enna
Paarvaiyil sonnal podhumadi
Pogathadi en munnae odi vaa

Male : Padapadakkudhu
Padapadakkudhu ma na mae
Thudithudikkudhu
Thudithudikkudhu dhi na mae

Male : Let me tell you once again
Whats going inside my mind
I look to search within in
Its only you i find
Even if the world was ending
You are all that i would need
It is so simple girl
Its only you and me

Male : Of so many you could be
My very best friend
A love story that never will end
I’ll be there to hold you
If you were to fall down
I pick you right back up
And take you around
Around around around

Male : Padapadakkudhu
Padapadakkudhu manamae
Thudithudikkudhu
Thudithudikkudhu dhinamae
Enthan perun kaadhal kuraiyaathathu
Adhu pirinthalum piriyathathu

Male : Un aruginil naan
Irunthathum adada
En aruginil nee
Irunthathum adada
Ingu udal mattum piriginrathu
Unatham manam ennul vaazhginrathu

Male : My hearts on fire
She is such a liar
She is so divine
Ha ha ha the girl is mine

பாடகர்கள் : கிருஷ் மற்றும் ப்ளேஸ்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : கொல்லாமல் கொல்லுதே
உன் ஞாபகம்
ஓயேஓ… ஓயேஓ…
காத்திருந்தாலும் காலடி
தடங்கள் போதுமடி
தீரா நதி என்னுள் நீராட வா…

ஆண் : படபடக்குது
படபடக்குது மனமே
துடிதுடிக்குது
துடிதுடிக்குது தினமே
எந்தன் பெருங்காதல்
குறையாதது…

ஆண் : உன் அருகினில்
நான் இருந்ததும் அடடா
என் அருகினில்
நீ இருந்ததும் அடடா
இங்கு உடல் மட்டும் பிரிகின்றது
உந்தன் மனம் என்னுள் வாழ்கின்றது

ஆண் : பார்த்துக் கொண்டே
பார்க்காமல் போ
கேட்டுக் கொண்டே
கேட்காமல் போ
என்றாலும் கூட என் கண்ணிலே
உனை கொஞ்சுவேன்
காதோரமாய் நான் பேசுவேன்

ஆண் : வீட்டுப் பூனை நீ தானடி
காட்டுப் பூவும் நீ தானடி
எங்கே நீ போனால் எனக்கென்னடி
என் நெஞ்சிலே நீ தானடி
ஏய் நில்லடி ஏய் நில்லடி

ஆண் : கேர்ள் ஃப்ரெண்ட்
யூ காட் மி காலிங் நௌ
வான்டரிங் வாட் லவ்
இஸ் ஆல் அபௌட்
ஐ வாண்ட் டு கெட் யூ
பை மை ஸைடு
டேக் யூ அப் இன் டு த ஸ்கை
ஸோ வி கேன் வி கேன் ஃப்லை
இட் வில் பி ஆள்ரைட்
இட் வில் பி ஆள்ரைட்
குட் டு ஸீ தட் ஐ குட் ஸீ
குட் யூ பி வேர் ஐ குட் பி
அண்டர்ஸ்டாண்ட் வாட் யூ மீன் டு மி
மை ஒன்லி லவ் வில் டார்ன் அலைவ்

ஆண் : ஆப் சோ மெனி யூ குட் பி மை
வெரி பெஸ்ட் ஃப்ரெண்ட்
எ லவ் ஸ்டோரி தட் நெவர் வில் எண்ட்
ஐ வில் பி தேர் டு ஹோல்ட் யூ
இப் யூ வேர் டு ஃபால் டௌன்
ஐ வில் பிக் யூ ரைட் பாக் அப் அண்ட்
டேக் யூ அரௌண்ட்
அரௌண்ட் அரௌண்ட்
அரௌண்ட் அரௌண்ட்

ஆண் : தாவாமல் தாவுதே
என் ஆசையே
ஓயேஓ… ஓயேஓ…

ஆண் : வார்த்தைகள் என்ன
பார்வையில் சொன்னால் போதுமடி
போகாதடி என் முன் நீ ஓடி வா…

ஆண் : பட படக்குது
படபடக்குது ம ன மே
துடி துடிக்குது
துடிதுடிக்குது தி ன மே

ஆண் : லெட் மி டெல் யூ ஒன்ஸ் அக்கேய்ன்
வாட் கோயிங் ஆன்
இன்ஸ்சைடு மை மைண்ட்
ஐ வில் வர்க் அண்ட் ஸர்ச் வித்தின் இன்
இட்ஸ் ஒன்லி யூ ஐ பைண்டு
ஈவன் இஃப் த வர்ல்ட் வாஸ் எண்டிங்
யூ ஆர் ஆல் தட் ஐ வுட் நீட்
இட் இஸ் சோ சிம்பிள் கேர்ள்
இட்ஸ் ஒன்லி யூ அண்ட் மீ

ஆண் : ஆப் சோ மெனி யூ குட் பி மை
வெரி பெஸ்ட் ஃப்ரெண்ட்
எ லவ் ஸ்டோரி தட் நெவர் வில் எண்ட்
ஐ வில் பி தேர் டு ஹோல்ட் யூ
இப் யூ வேர் டு ஃபால் டௌன்
ஐ வில் பிக் யூ ரைட் பாக் அப் அண்ட்
டேக் யூ அரௌண்ட்
அரௌண்ட் அரௌண்ட்
அரௌண்ட் அரௌண்ட்

பெண் : படபடக்குது
படபடக்குது மனமே
துடிதுடிக்குது
துடிதுடிக்குது தினமே
எந்தன் பெருங்காதல் குறையாதது
அது பிரிந்தாலும் பிரியாதது

ஆண் : உன் அருகினில்
நான் இருந்ததும் அடடா
என் அருகினில்
நீ இருந்ததும் அடடா
இங்கு உடல் மட்டும் பிரிகின்றது
உந்தன் மனம் என்னுள் வாழ்கின்றது

ஆண் : மை ஹார்ட்ஸ் ஆன் ஃபையர்
ஷி இஸ் சச் அ லையர்
ஷி இஸ் ஸோ டிவைன்
ஹ ஹ ஹ ஹ த கேர்ள் இஸ் மைன்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here