Singers : P. Susheela, K. J. Yesudas and Chorus

Music by : Ilayaraja

Female : Laa laa laa…
Lallalala lalalaa… aaa…
Lalalaa… aaa…

Chorus : Thaaratthattha thaaratthattha
Thaaratthattha thaaratthattha
Thaaratthat thaararaa…
Thaaratthattha thaaratthattha
Thaaratthat thaararaa…
Thaaratthattha thaaratthattha
Thaaratthattha thaaratthattha
Thaa raa raa raaraara

Female : Paada vandhadho gaanam
Paavai kannilo naanam
Paada vandhadho gaanam
Paavai kannilo naanam

Female : Kalloorum…mm..mm
Pon velai
Thallaadum… mm..mmm
Penn maalai
Ilamai vayalil
Amudha mazhai vizha

Female : Paada vandhadho gaanam
Paavai kannilo naanam

Chorus : Laa laa… lalalaa… laa laa… lalalaa…
Laalaalaalaa laalaa laalalaa
Laalaalaalaa laalaa laalalaa

Male : Raaja maalai thol serum
Naanamennum thaenoorum
Raaja maalai thol serum
Naanamennum thaenoorum

Male : Kannil kulir kaalam
Nenjil veyil kaalam
Kannil kulir kaalam
Nenjil veyil kaalam

Female : Anbae…
Anbae ennaalum
Naanundhan thozhi
Pan paadi kan moodi
Unadhu madiyil
Urangum oru kili

Male : Paada vandhadho gaanam
Paavai kannilo naanam
Lala lala lalal laala
Lala lalalla laala

Chorus : Lalaa laala lala laalaa
Lalaa laala lala laalalaa

Female : Moodi vaitha poonthoppu
Kaalam yaavum nee kaappu
Moodi vaitha poonthoppu
Kaalam yaavum nee kaappu

Female : Idhayam urangaathu
Imaigal irangaadhu
Idhayam urangaathu
Imaigal irangaadhu

Male : Thaenae…
Thaenae gangaikku
Yenindha dhaagam
Ullaasam ulloorum
Nadhigal viraindhaal
Kadalum vazhi vidum

Female : Paada vandhadho gaanam
Paavai kannilo naanam

Male : Kalloorum…mm..mm
Pon velai
Thallaadum… mm..mmm
Penn maalai
Ilamai vayalil
Amudha mazhai vizha

Female : Paada vandhadho gaanam
Paavai kannilo naanam

Chorus : Lalaa laala lala laalaa
Laalaa laalalala laa laa

Female : Lalaa laala lala laalaa
Lalaa laalalala laa la

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கே. ஜே. யேசுதாஸ் மட்டும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : லாலா லா லல லா
லல லா ஆ….லல லா…..

குழு : …………………….

பெண் : பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்
பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்

பெண் : கல்லூறும்….ம்ம்ம்ம்…
பொன் வேளை
தள்ளாடும்……ம்ம்ம்ம்…
பெண் மாலை…..ஈ….
இளமை வயலில்
அமுத மழை விழ

பெண் : பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்

குழு : ………………….

ஆண் : ராஜமாலை தோள் சேரும்
நாணமென்னும் தேன் ஊறும்….
ராஜமாலை தோள் சேரும்
நாணமென்னும் தேன் ஊறும்

ஆண் : கண்ணில் குளிர்காலம்….
நெஞ்சில் வெயில்காலம்
கண்ணில் குளிர்காலம்….
நெஞ்சில் வெயில்காலம்

பெண் : அன்பே……அன்பே எந்நாளும்
நான் உந்தன் தோழி
பண்பாடி கண்மூடி
உனது மடியில் உறங்கும் ஒரு கிளி

ஆண் : பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்

ஆண் : லல லல லல லாலா
லாலா லாலா லாலா…….

குழு : ……………..

பெண் : மூடிவைத்த பூந்தோப்பு
காலம் யாவும் நீ காப்பு…
மூடிவைத்த பூந்தோப்பு
காலம் யாவும் நீ காப்பு…

பெண் : இதயம் உறங்காது
இமைகள் இறங்காது
இதயம் உறங்காது
இமைகள் இறங்காது

ஆண் : தேனே…..
தேனே கங்கைக்கு
ஏனிந்த தாகம்
உல்லாசம் உள்ளூறும்
நதிகள் விரைந்தால் கடலும் வழிவிடும்

பெண் : பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்

ஆண் : கல்லூறும்…..
பொன் வேளை
தள்ளாடும்…….
பெண் மாலை
இளமை வயலில் அமுத மழை விழ

பெண் : பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்

குழு : லால லால லாலா
லால லால லாலா
பெண் : லால லால லாலா
லால லால லாலா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here