Singers : Malasiya Vasudevan and Swarnalatha

Music by : V. Kumar

Male : Padhinettu vayasu rosa
Naan un mogavettukeththa rasa
Padhinettu vayasu rosa
Naan un mogavettukeththa rasa
Anbu kondu poovai pol vanthaal
Alli kollum thendral naanthaanae

Male : Perum padai kondu ennai
Thadai seiyya vanthaal
Seeri varum puyal…..hae….
Naane Seeri varum puyal….

Female : Asaththura aambala singam neenga
Anaichchukka yaeththa thangam
Asaththura aambala singam neenga
Anaichchukka yaeththa thangam
Kaiyirendum thaalam thattattum haah
Kaalirendum melam kottattum

Female : En idavetta paaththu sanam
Madhi kettu poguminnu
Ungalukku theriyaathaa
Adhu ungalukku theriyaathaa

Male : Padhinettu vayasu rosa
Naan un mogavettukeththa rasa

Male : Nanbarkalellaam vaarungo
Nallaa thaalam poduno
Female : Onnaa saernthu ennodu
Bhangra dance aadungo

Male : Vettri vazhi thedi thedi
Vegu naalaa kaaththirunthom
Vettri vazhi thedi thedi
Vegu naalaa kaaththirunthom

Female : Thappu vazhiyaagaathunnu
Thalli thalli potturunthom

Male : Nalla neram nerungi varuthu
Nari koottam odhungi viduthu
Haai lalalaa tharala haai lalalaa
Tharala haai lalalaa tharala haai lalalaa
Tharala haai lalalaa tharala haai lalalaa

Male : Nalla neram nerungi varuthu
Nari koottam odhungi viduthu

Female : Kottu melam adikka porom
Vettri kanial parikkaporom
Kottu melam adikka porom
Vettri kanial parikkaporom

Male : Padhungiya puliyum paaigirathu
Padhungiya puliyum paaigirathu
Padhariyae edhirigal kadhari thudithudikka

Female : Asaththura aambala singam neenga
Anaichchukka yaeththa thangam

Male : Nanbarkalellaam vaarungo
Nallaa thaalam poduno
Female : Onnaa saernthu ennodu
Paanthraa dance aadungo

Male : Muttakkulla kozhi onnu
Muzhusaaga porinjirukku
Female : Pattu nenjai thottu paaru
Padhari padhari thudichchirukku

Male : Murukku meesai machchaan onnu
Moolaiyoram padhungi irukku
Haai lalalaa tharala haai lalalaa
Tharala haai lalalaa tharala haai lalalaa
Hei tharala haai lalalaa tharala haai lalalaa

Male : Murukku meesai machchaan onnu
Moolaiyoram padhungi irukku

Female : Kaavalkaaran mama unthan
Kanna vachchae nerungi irukku
Kaavalkaaran mama unthan
Kanna vachchae nerungi irukku
Male : Pidikkulla nikkaatha viraal kutti
Ada pidikkulla nikkaatha viraal kutti
Idhu valiakkulla sikkaathaa suraa kutti

Female : Asaththura aambala singam neenga
Anaichchukka yaeththa thangam
Male : Padhinettu vayasu rosa
Naan un mogavettukeththa rasa

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : வி. குமார்

ஆண் : பதினெட்டு வயசு ரோசா
நான் உன் மொகவெட்டுக்கேத்த ராசா
பதினெட்டு வயசு ரோசா
நான் உன் மொகவெட்டுக்கேத்த ராசா
அன்பு கொண்டு பூவைப்போல் வந்தால்
அள்ளிக் கொள்ளும் தென்றல் நான்தானே

ஆண் : பெரும் படை கொண்டு என்னை
தடை செய்ய வந்தால்
சீறி வரும் புயல்…….ஹே..
நானே சீறி வரும் புயல்…..

பெண் : அசத்துற ஆம்பள சிங்கம் நீங்க
அணைச்சுக்க ஏத்த தங்கம்
அசத்துற ஆம்பள சிங்கம் நீங்க
அணைச்சுக்க ஏத்த தங்கம்
கையிரெண்டும் தாளம் தட்டட்டும் ஹாஹ்
காலிரெண்டும் மேளம் கொட்டட்டும்

பெண் : என் இடவெட்ட பாத்து சனம்
மதி கெட்டு போகுமின்னு
உங்களுக்கு தெரியாதா
அது உங்களுக்கு தெரியாதா…

ஆண் : பதினெட்டு வயசு ரோசா
நான் உன் மொகவெட்டுக்கேத்த ராசா

ஆண் : நண்பர்களெல்லாம் வாருங்கோ
நல்லா தாளம் போடுங்கோ
பெண் : ஒண்ணாச் சேர்ந்து என்னோடு
பாந்த்ரா டான்ஸ் ஆடுங்கோ

ஆண் : வெற்றி வழித் தேடித் தேடி
வெகுநாளா காத்திருந்தோம்
வெற்றி வழித் தேடித் தேடி
வெகுநாளா காத்திருந்தோம்

பெண் : தப்பு வழியாகாதுன்னு
தள்ளித் தள்ளி போட்டுருந்தோம்

ஆண் : நல்ல நேரம் நெருங்கி வருது
நரிக் கூட்டம் ஒதுங்கிவிடுது
ஹாய் லலலா தரல ஹாய் லலலா
தரல ஹாய் லலலா தரல ஹாய் லலலா
தரல ஹாய் லலலா தரல ஹாய் லலலா

ஆண் : நல்ல நேரம் நெருங்கி வருது
நரிக் கூட்டம் ஒதுங்கிவிடுது

பெண் : கொட்டு மேளம் அடிக்கப் போறோம்
வெற்றிக் கனிகள் பறிக்கப்போறோம்
கொட்டு மேளம் அடிக்கப் போறோம்
வெற்றிக் கனிகள் பறிக்கப்போறோம்

ஆண் : பதுங்கிய புலியும் பாய்கிறது
பதுங்கிய புலியும் பாய்கிறது
பதறியே எதிரிகள் கதறி துடிதுடிக்க

பெண் : அசத்துற ஆம்பள சிங்கம் நீங்க
அணைச்சுக்க ஏத்த தங்கம்

ஆண் : நண்பர்களெல்லாம் வாருங்கோ
நல்லா தாளம் போடுங்கோ
பெண் : ஒண்ணாச் சேர்ந்து என்னோடு
பாங்கரா டான்ஸ் ஆடுங்கோ

ஆண் : முட்டக்குள்ள கோழி ஒண்ணு
முழுசாக பொறிஞ்சிருக்கு
பெண் : பட்டு நெஞ்சை தொட்டுப் பாரு
பதறி பதறி துடிச்சிருக்கு

ஆண் : முறுக்கு மீசை மச்சான் ஒண்ணு
மூலையோரம் பதுங்கிருக்கு
ஹாய் லலலா தரல ஹாய் லலலா
தரல ஹாய் லலலா தரல ஹாய் லலலா
ஹேய் தரல ஹாய் லலலா தரல ஹாய் லலலா

ஆண் : முறுக்கு மீசை மச்சான் ஒண்ணு
மூலையோரம் பதுங்கிருக்கு

பெண் : காவல்காரன் மாமா உந்தன்
கண்ண வச்சே நெருங்கிருக்கு
காவல்காரன் மாமா உந்தன்
கண்ண வச்சே நெருங்கிருக்கு
ஆண் : பிடிக்குள்ள நிக்காத விறால் குட்டி
அட பிடிக்குள்ள நிக்காத விறால் குட்டி
இது வலைக்குள்ள சிக்காத சுறாக் குட்டி

பெண் : அசத்துற ஆம்பள சிங்கம் நீங்க
அணைச்சுக்க ஏத்த தங்கம்
ஆண் : பதினெட்டு வயசு ரோசா
நான் உன் மொகவெட்டுக்கேத்த ராசா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here