Singer : Shakthishree Gopalan

Music by : Dharan Kumar

Female : Padhiyae en padhiyae
Yen neenginaai ennai
Arai nizhaloduthaan naan pogiren
Vizhi thedudhae unnai

Female : Nee ingu illai unargiren
Un ninaivil nagargiren
En kaigalil un vaasanai pogaamalae
Kanneerilaamal pokkuven nee sol

Female : Padhiyae en padhiyae
Yen neenginaai ennai
Arai nizhaloduthaan naan pogiren
Vizhi thedudhae unnai

Female : Poliyaai alaigiren
Punnagaigal annindhapadi
Vedhanigal maraithapadi

Female : En mugam tholaigiren
Mugamudiyil vazhndhapadi
Unnai pirindhu …

Female : Nee ingu illai unargiren
Un ninaivil nagargiren
En kaigalil un vaasanai pogaamalae
Kanneerilaamal pokkuven nee sol

Female : Padhiyae en padhiyae
Yen neenginaai ennai
Arai nizhaloduthaan naan pogiren
Vizhi thedudhae unnai

Female : Nee ingu illai
Chorus : Nee ingu illai
Female : Unargiren
Chorus : Unargiren
Female : Un ninaivil
Chorus : Un ninaivil
Female : Nagargiren
Chorus : Nagargiren
Female : En kaigalil un vaasanai pogaamalae
Chorus : Pogaamalae
Female : Kanneerilaamal pokkuven nee sol

Female : Padhiyae en padhiyae
Yen neenginaai ennai
Arai nizhaloduthaan naan pogiren
Vizhi thedudhae unnai…..

 

பாடகி : சக்திஸ்ரீ கோபாலன்

இசையமைப்பாளர் : தரன் குமார்

பெண் : பதியே என்
பதியே ஏன் நீங்கினாய்
என்னை அரை நிழலோடு
தான் நான் போகிறேன் விழி
தேடுதே உன்னை

பெண் : நீ இங்கு இல்லை
உணர்கிறேன் உன் நினைவில்
நகர்கிறேன் என் கைகளில் உன்
வாசனை போகாமலே கண்ணீர்
இல்லாமல் போக்குவேன் நீ சொல்

பெண் : பதியே என்
பதியே ஏன் நீங்கினாய்
என்னை அரை நிழலோடு
தான் நான் போகிறேன் விழி
தேடுதே உன்னை

பெண் : போலியாய்
அலைகிறேன் புன்னகைகள்
அணிந்தபடி வேதனைகள்
மறைத்தபடி

பெண் : என் முகம்
தொலைகிறேன்
முகமுடியில் வாழ்ந்தபடி
உன்னை பிரிந்து

பெண் : நீ இங்கு இல்லை
உணர்கிறேன் உன் நினைவில்
நகர்கிறேன் என் கைகளில் உன்
வாசனை போகாமலே கண்ணீர்
இல்லாமல் போக்குவேன் நீ சொல்

பெண் : பதியே என்
பதியே ஏன் நீங்கினாய்
என்னை அரை நிழலோடு
தான் நான் போகிறேன் விழி
தேடுதே உன்னை

பெண் : நீ இங்கு இல்லை
குழு : நீ இங்கு இல்லை
பெண் : உணர்கிறேன்
குழு : உணர்கிறேன்
பெண் : உன் நினைவில்
குழு : உன் நினைவில்
பெண் : நகர்கிறேன்
குழு : நகர்கிறேன்
பெண் : என் கைகளில் உன்
வாசனை போகாமலே
குழு : போகாமலே
பெண் : கண்ணீர்
இல்லாமல் போக்குவேன்
நீ சொல்

பெண் : பதியே என்
பதியே ஏன் நீங்கினாய்
என்னை அரை நிழலோடு
தான் நான் போகிறேன் விழி
தேடுதே உன்னை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here