Padichukurom Song Lyrics from Sir –  2024 Film, Starring Vimal, Chaya Devi, Siraj S, Saravanan and Others. This song was sung by Padmapriya Raghavan and Prarthana Sriram and the music was composed by Siddhu Kumar. Lyrics works are penned by Viveka.

Singers : Padmapriya Raghavan and Prarthana Sriram

Music by : Siddhu Kumar

Lyrics by : Viveka

Female : Paduchikurom paduchikurom
Padichu inga polachukurom

Female : Naalu ezhuthu padicha
Nallathu kettathu theriyum
Aayiram varusam Irutu
Thodara koodathu

Female : Yedu eduthu padichaa
Ettu thesaiyum therakkum
Oore thaduthaalum
Othunga koodaathu

Chorus : Thangame nenjam vaadaathe
Oru kaalam varum
Than kaiya thannikulla vachaalum
Thanni mela varum

Chorus : Vairame vaanam theinjaalum
Venum nenjil varam
Vanthaachu Vaazhnthidathaan porom
Yen Kannil Eeram

Female : Paduchikurom paduchikurom
Padichu inga polachukurom

Female : Vandi imai kai naatu
Vachachavan pulla
Ipo pallikoodam poraan
Puthu paathai yera poraan

Female : Kaadu karaiya matum
Kaththavan pulla ipo
Pen-aa pudikka Poraan
Nalla pera edukka poraan

Female : Alaithaan karaiyila thavikkum
Karaiyum nuraiyaa sirikkum
Muthalaa jeyikkum varaikum valithaane

Female : Malaipol malupaai irukum
Ethuvum sila naal mayakkam
Nadanthaa tharayaa Kedakkum

Female : Naalu ezhuthu padicha
Nallathu kettathu theriyum
Aayiram varusam Irutu
Thodara koodathu

Female : Yedu eduthu padichaa
Ettu thesaiyum therakkum
Oore thaduthaalum
Othunga koodaathu

Chorus : Thangame nenjam vaadaathe
Oru kaalam varum
Than kaiya thannikulla vachaalum
Thanni mela varum

Chorus : Vairame vaanam theinjaalum
Venum nenjil varam
Vanthaachu Vaazhnthidathaan porom
Yen Kannil Eeram

பாடகர்கள் : பத்மப்ரியா ராகவன் மற்றும் பிரார்த்தனா ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : சித்து குமார்

பாடலாசிரியர் : விவேகா

பெண் : படிச்சுக்குறோம் படிச்சுக்குறோம்
படிச்சிங்க பொழச்சுக்குறோம்

பெண் : நாலு எழுத்து படிச்சா
நல்லது கெட்டது தெரியும்
ஆயிர வருஷ இருட்டு தொடரக்கூடாது

பெண் : ஏடு எடுத்து படிச்சா
எட்டு தெசையும் தெறக்கும்
ஊரே தடுத்தாலும் ஒதுங்க கூடாது

குழு : தங்கமே நெஞ்சம் வாடாதே
ஒரு காலம் வரும்
தன் கைய தன்னிக்குள்ள வச்சாலும்
தண்ணி மேல வரும்

குழு : வைரமே வானம் தேய்ஞ்சாலும்
வேணும் நெஞ்சில் வரும்
வந்தாச்சு வாழ்ந்திடத்தான் போறோம்
என் கண்ணில் ஈரம்

பெண் : படிச்சுக்குறோம் படிச்சுக்குறோம்
படிச்சிங்க பொழச்சுக்குறோம்

பெண் : வண்டி இமை கை நாட்டு
வச்சவன் புள்ளை இப்போ
பள்ளிக்கூடம் போறான்
புது பாதை ஏற போறான்

பெண் : காடு கரைய மட்டும்
கத்தவன் புள்ளை இப்போ
பேனா புடிக்க போறான்
நல்ல பேர எடுக்கக் போறான்

பெண் : அலைதான் கரையில தவிக்கும்
கரையும் நுரையா சிரிக்கும்
முதலா ஜெயிக்கும் வரைக்கும் வலிதானே

பெண் : மலைப்போல் மழுப்பாய் இருக்கும்
எதுவும் சிலநாள் மயக்கம்
நடந்தா தரையா கெடக்கும்

பெண் : நாலு எழுத்து படிச்சா
நல்லது கெட்டது தெரியும்
ஆயிர வருஷ இருட்டு தொடரக்கூடாது

பெண் : ஏடு எடுத்து படிச்சா
எட்டு தெசையும் தெறக்கும்
ஊரே தடுத்தாலும் ஒதுங்க கூடாது

குழு : தங்கமே நெஞ்சம் வாடாதே
ஒரு காலம் வரும்
தன் கைய தன்னிக்குள்ள வச்சாலும்
தண்ணி மேல வரும்

குழு : வைரமே வானம் தேய்ஞ்சாலும்
வேணும் நெஞ்சில் வரும்
வந்தாச்சு வாழ்ந்திடத்தான் போறோம்
என் கண்ணில் ஈரம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here