Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female : Anjila onnariyum
Naan ariyaatha chinna pulla
Male : Yammaa
Female : Hehehehe

Female : Pathula rendariyum
Naan pazhagaadha pachcha pulla
Male : Aamaaththaa
Female : Haan…
Male : Illa illa paattu superunnen
Female : Haan

Female : Vaathiyaara paarthathilla
Male : Aaa
Female : Vakkanaiyaa padichathilla
Male : Aaa
Female : Moothavaga sonna solla
Muzhichirunthu kettirukken

Female : Mmm ada da mmhahahha

Female : Padikattuma padikattuma
Eduthukatti
Thekku dhisa paattu onnu

Female : Thodukkattuma thodukkattuma
Izhuthu katti
Pattikkaattu raagam onnu

Female : Manasukkulla aasai
Onnu irukku
Eduthu solla neram
Ingu irukku

Female : En paattu
Kaathu vazhi varudha varudha
On kaadhil kaadhala thaan
Solludhaa solludhaa

Female : Karisa kaadu…kudisa veedu
Masangum neram odhunga venum

Female : Padikattuma padikattuma
Eduthukatti
Thekku dhisa paattu onnu

Female : Thodukkattuma thodukkattuma
Izhuthu katti
Pattikkaattu raagam onnu

Female : {Vaasalil kaala neram
Kolam potta
Maaman peru theriyudhu…uuu} (2)

Female : Aaththoram naanappullu
Adhukkulla seema mullu
Kanukkaalil mela pattu
Siru kaayam aayiruchu

Female : Mullu thecha saakkula
En maaman mela saayuren
Mayakkama kedakkuren
Idhukku oru mandhiramo
Maayamo irukka

Female : Padikattuma padikattuma
Eduthukatti
Thekku dhisa paattu onnu

Female : Thodukkattuma thodukkattuma
Izhuthu katti
Pattikkaattu raagam onnu

Female : {Kalathula keppakarudhu
Thoothum bodhu maaman
Yekkam thonudhu} (2)

Female : Nadu saama nerathula
Unakkaaga muzhichirunthen
Saramaaga kaathadichi
Ganamaana kaala mazhai

Female : Vellam thulli paayudhu
En kannu unna theduthu
Udambellaam padharuthu
Vayasu vandhu vambhu panni
Murukkudhu manasu

Female : Padikattuma padikattuma
Eduthukatti
Thekku dhisa paattu onnu

Female : Thodukkattuma thodukkattuma
Izhuthu katti
Pattikkaattu raagam onnu

Female : Manasukkulla aasai
Onnu irukku
Eduthu solla neram
Ingu irukku

Female : En paattu
Kaathu vazhi varudha varudha
On kaadhil kaadhala thaan
Solludhaa solludhaa

Female : Karisa kaadu…kudisa veedu
Masangum neram odhunga venum

Female : Padikattuma padikattuma
Eduthukatti
Thekku dhisa paattu onnu

Female : Thodukkattuma thodukkattuma
Izhuthu katti
Pattikkaattu raagam onnu

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : அஞ்சில ஒன்னறியும்
நான் அறியாத சின்னப்புள்ள
ஆண் : பு பு யம்மா
பெண் : ஹ்ஹி ஹி

பெண் : பத்துல ரெண்டறியும்
நான் பழகாத பச்சப்புள்ள
ஆண் : ஆமாத்தா
பெண் : ஆ..
ஆண் : இல்ல இல்ல
பாட்டு சூப்பர்னேன்
பெண் : ஆன்

பெண் : வாத்தியார பார்த்ததில்ல
ஆண் :
பெண் : வக்கனையா படிச்சதில்லை
ஆண் :
பெண் : மூத்தவுக சொன்ன சொல்ல
முழிச்சிருந்து கேட்டிருக்கேன்
பெண் : ம்ம் அட அட ம்ம்ம்ஹூம்

பெண் : படிக்கட்டுமா படிக்கட்டுமா
எடுத்துக்கட்டி
தெக்கு தெச பாட்டு ஒன்னு

பெண் : தொடுக்கட்டுமா தொடுக்கட்டுமா
இழுத்துக்கட்டி
பட்டிகாட்டு ராகம் ஒன்னு

பெண் : மனசுக்குள்ள
ஆசை ஒன்னு இருக்கு
எடுத்துச்சொல்ல
நேரம் இங்க இருக்கு

பெண் : என் என் பாட்டு
காத்து வழி வருதா வருதா
ஒன் ஒன் காதில் காதலத்தான்
சொல்லுதா சொல்லுதா

பெண் : கரிச காடு….. குடிசை வீடு
மசங்கும் நேரம் ஒதுங்க வேணும்

பெண் : படிக்கட்டுமா படிக்கட்டுமா
எடுத்துக்கட்டி
தெக்கு தெச பாட்டு ஒன்னு

பெண் : தொடுக்கட்டுமா தொடுக்கட்டுமா
இழுத்துக்கட்டி
பட்டிகாட்டு ராகம் ஒன்னு….

பெண் : {வாசலில் கால நேரம்
கோலம் போட்டா
மாமன் பேரு தெரியுது…] (2)

பெண் : ஆத்தோரம் நாணப்புல்லு
அதுக்குள்ள சீம முள்ளு
கணுக்காலில் மேல பட்டு
சிறு காயம் ஆயிருச்சு

பெண் : முள்ளு தைச்ச சாக்குல
என் மாமன் மேலே சாயுறேன்
மயக்கமா கெடக்குறேன்
இதுக்கு ஒரு மந்திரமோ
மாயமோ இருக்கா

பெண் : படிக்கட்டுமா படிக்கட்டுமா
எடுத்துக்கட்டி
தெக்கு தெச பாட்டு ஒன்னு

பெண் : தொடுக்கட்டுமா தொடுக்கட்டுமா
இழுத்துக்கட்டி
பட்டிகாட்டு ராகம் ஒன்னு

பெண் : {களத்துல கேப்பக்கருது
தூத்தும் போது மாமன்
ஏக்கம் தோணுது…} (2)

பெண் : நடு சாம நேரத்துல
உனக்காக முழிச்சிருந்தேன்
சரமாக காத்தடிச்சி…..
கனமான காலமழை…..வெள்ளம் துள்ளி பாயுது
என் கண்ணு ஒன்ன தேடுது
உடம்பெல்லாம் பதருது
வயசு வந்து வம்பு பண்ணி
முறைக்குது மனச

பெண் : படிக்கட்டுமா படிக்கட்டுமா
எடுத்துக்கட்டி
தெக்கு தெச பாட்டு ஒன்னு

பெண் : தொடுக்கட்டுமா தொடுக்கட்டுமா
இழுத்துக்கட்டி
பட்டிகாட்டு ராகம் ஒன்னு

பெண் : மனசுக்குள்ள
ஆசை ஒன்னு இருக்கு
எடுத்துச்சொல்ல
நேரம் இங்க இருக்கு

பெண் : என் என் பாட்டு
காத்து வழி வருதா வருதா
ஒன் ஒன் காதில் காதலத்தான்
சொல்லுதா சொல்லுதா

பெண் : கரிச காடு…. குடிசை வீடு
மசங்கும் நேரம் ஒதுங்க வேணும்

பெண் : படிக்கட்டுமா படிக்கட்டுமா
எடுத்துக்கட்டி
தெக்கு தெச பாட்டு ஒன்னு

பெண் : தொடுக்கட்டுமா தொடுக்கட்டுமா
இழுத்துக்கட்டி
பட்டிகாட்டு ராகம் ஒன்னு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here