Singer : K. S. Chitra

Music by : Shankar Ganesh

Chorus : ………….

Female : Padiththaen oru paattu
Pala naal unai paarththu
Padiththaen oru paattu
Pala naal unai paarththu
Poongaattrum en paattum thaen allavaa
Poongaattrum en paattum thaen allavaa

Female : Aaraathanam…..aalinganam….
Amaithiyaana ponmaalai neram

Female : Padiththaen oru paattu
Pala naal unai paarththu

Female : Ezhuthaatha pudhiya geedhai
Ivalthaanae unathu rathai
Ilai oodiya idai odiya nadai pazhagu
Ezhuthaatha pudhiya geedhai
Ivalthaanae unathu rathai
Ilai oodiya idai odiya nadai pazhagu

Female : Kannan rendu kaigal kondu yaenthalaam
Kadhlennum odai meedhu neenthalaam
Angamthaan niruthangam angangae pasunthangam
Siru poovum kaattum virasam kalantha sarasam payila

Female : Padiththaen oru paattu
Pala naal unai paarththu
Poongaattrum en paattum thaen allavaa

Female : Aaraathanam…..aalinganam….
Amaithiyaana ponmaalai neram

Female : Padiththaen oru paattu
Pala naal unai paarththu

Chorus : ………….

Female : Uravaada urugumpothu
Thiravaatha kadhavum yaedhu
Oru kodiyum iru kaniyum madi purala
Uravaada urugumpothu
Thiravaatha kadhavum yaedhu
Oru kodiyum iru kaniyum madi purala

Female : Alli alli munnum pinnum paarkkalaam
Antharangam aasai thannai theerkkalaam
Niththamthaan puthu vellam neeraadum iru ullaam
Adhil kodi unarchchi alaigal udalil parava

Female : Padiththaen oru paattu
Pala naal unai paarththu
Poongaattrum en paattum thaen allavaa

Female : Aaraathanam…..aalinganam….
Amaithiyaana ponmaalai neram

Female : Padiththaen oru paattu
Pala naal unai paarththu
Lala laa lala laalaa….
Lala laa lala laalaa….

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

குழு : ……………………………….

பெண் : படித்தேன் ஒரு பாட்டு
பல நாள் உனைப் பார்த்து
படித்தேன் ஒரு பாட்டு
பல நாள் உனைப் பார்த்து
பூங்காற்றும் என் பாட்டும் தேன் அல்லவா
பூங்காற்றும் என் பாட்டும் தேன் அல்லவா

பெண் : ஆராதனம்….ஆலிங்கனம்…..
அமைதியான பொன்மாலை நேரம்

பெண் : படித்தேன் ஒரு பாட்டு
பல நாள் உனைப் பார்த்து….

பெண் : எழுதாத புதிய கீதை
இவள்தானே உனது ராதை
இலை ஓடிய இடை ஓடிய நடை பழக
எழுதாத புதிய கீதை
இவள்தானே உனது ராதை
இலை ஓடிய இடை ஓடிய நடை பழக

பெண் : கண்ணன் ரெண்டு கைகள் கொண்டு ஏந்தலாம்
காதலென்னும் ஓடை மீது நீந்தலாம்
அங்கம்தான் மிருதங்கம் அங்கங்கே பசுந்தங்கம்
சிறு பூவும் காற்றும் விரசம் கலந்த சரசம் பயில

பெண் : படித்தேன் ஒரு பாட்டு
பல நாள் உனைப் பார்த்து
பூங்காற்றும் என் பாட்டும் தேன் அல்லவா

பெண் : ஆராதனம்…..ஆலிங்கனம்…..
அமைதியான பொன்மாலை நேரம்

பெண் : படித்தேன் ஒரு பாட்டு
பல நாள் உனைப் பார்த்து…..

குழு : …………………………

பெண் : உறவாட உருகும்போது
திறவாத கதவும் ஏது
ஒரு கொடியும் இரு கனியும் மடி புரள
உறவாட உருகும்போது
திறவாத கதவும் ஏது
ஒரு கொடியும் இரு கனியும் மடி புரள

பெண் : அள்ளி அள்ளி முன்னும் பின்னும் பார்க்கலாம்
அந்தரங்க ஆசை தன்னை தீர்க்கலாம்
நித்தம்தான் புது வெள்ளம் நீராடும் இரு உள்ளம்
அதில் கோடி கோடி உணர்ச்சி அலைகள் உடலில் பரவ

பெண் : படித்தேன் ஒரு பாட்டு
பல நாள் உனைப் பார்த்து
பூங்காற்றும் என் பாட்டும் தேன் அல்லவா

பெண் : ஆராதனம்…..ஆலிங்கனம்……
அமைதியான பொன்மாலை நேரம்

பெண் : படித்தேன் ஒரு பாட்டு
பல நாள் உனைப் பார்த்து…..
லல லா லல லாலா……
லல லா லல லாலா……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here