Singers : Malaysia Vasudevan and Vani Jairam

Music by : Ilayaraja

Male : Paduththaa oranguthilla
Pasichchaa eranguthilla
Muzhichchaa keranguthilla
Unna enni raappagallaa
Kannu muzhi moodavilla

Female : Thirunaalum thera pola
Velagaatha neerra pola
Piriyaatha oravaachchae….

Male : Paduththaa oranguthilla
Pasichchaa eranguthilla
Muzhichchaa keranguthilla
Unna enni raappagallaa
Kannu muzhi moodavilla

Female : Moonaam pirai ponathae odam karai yaeruthae
Male : Mothum pani kaaththula yaedhethi thoovuthu
Female : Thenpandi kaaththum kooda themmangu paadaatho
Male : Kuyil koovum kaala naeram kuththaala saaral vesum
Kaliyavae kaayam poovae vaasam veesi vaa kaaththa

Male : Paduththaa oranguthilla
Pasichchaa eranguthilla
Muzhichchaa keranguthilla
Unna enni raappagallaa
Kannu muzhi moodavilla

Female : Maasam idhu maargazhi velaiyaaduthu kaveri
Male : Veesum kulir kaaththula veenaaguthu raaththiri
Female : Kaveri pogum vegam kadal saerum innaeram
Male : Mayilae maanguyilae malaiyora poonguyilae
Kulirum ootha kaaththu konjam kooda koraiyaathu

Male : Paduththaa oranguthilla
Pasichchaa eranguthilla
Muzhichchaa keranguthilla
Unna enni raappagallaa
Kannu muzhi moodavilla

Female : Thirunaalum thera pola
Velagaatha neerra pola
Piriyaatha oravaachchae….

Male : Paduththaa oranguthilla
Female : Aahaan
Male : Pasichchaa eranguthilla
Female : Aahaan
Male : Muzhichchaa keranguthilla
Female : Haa
Male : Unna enni raappagallaa
Female : Aan
Male : Kannu muzhi moodavilla
Female : Hahahaah

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : படுத்தா ஒறங்குதில்ல
பசிச்சா எறங்குதில்ல
முழிச்சா கெறங்குதில்ல
உன்ன எண்ணி ராப்பகலா
கண்ணு முழி மூடவில்ல

பெண் : திருநாளும் தேரப் போல
வெலகாத நீரப் போல
பிரியாத ஒறவாச்சே…….

ஆண் : படுத்தா ஒறங்குதில்ல
பசிச்சா எறங்குதில்ல
முழிச்சா கெறங்குதில்ல
உன்ன எண்ணி ராப்பகலா
கண்ணு முழி மூடவில்ல

பெண் : மூணாம் பிற போனதே ஓடம் கரை ஏறுதே
ஆண் : மோதும் பனிக் காத்துல ஏதேதோ தூவுது
பெண் : தென்பாண்டிக் காத்தும் கூட தெம்மாங்கு பாடாதோ
ஆண் : குயில் கூவும் கால நேரம் குத்தாலச் சாரல் வீசும்
களிவே காயாம் பூவே வாசம் வீசி வா காத்தே…..

ஆண் : படுத்தா ஒறங்குதில்ல
பசிச்சா எறங்குதில்ல
முழிச்சா கெறங்குதில்ல
உன்ன எண்ணி ராப்பகலா
கண்ணு முழி மூடவில்ல

பெண் : மாசம் இது மார்கழி வெளையாடுது காவிரி
ஆண் : வீசும் குளிர் காத்துல வீணாகுது ராத்திரி
பெண் : காவேரி போகும் வேகம் கடல் சேரும் இந்நேரம்
ஆண் : மயிலே மாங்குயிலே மலையோரப் பூங்குயிலே
குளிரும் ஊதக் காத்து கொஞ்சம் கூடக் கொறையாது

ஆண் : படுத்தா ஒறங்குதில்ல
பசிச்சா எறங்குதில்ல
முழிச்சா கெறங்குதில்ல
உன்ன எண்ணி ராப்பகலா
கண்ணு முழி மூடவில்ல

பெண் : திருநாளும் தேரப் போல
வெலகாத நீரப் போல
பிரியாத ஒறவாச்சே

ஆண் : படுத்தா ஒறங்குதில்ல
பெண் : ஆஹான்
ஆண் : பசிச்சா எறங்குதில்ல
பெண் : ஆஹான்
ஆண் : முழிச்சா கெறங்குதில்ல
பெண் : ஹா
ஆண் : உன்ன எண்ணி ராப்பகலா
பெண் : ஆன்
ஆண் : கண்ணு முழி மூடவில்ல
பெண் : ஹஹஹாஹ்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here