Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female : Paaduvatharkettra tamil
Paarpatharkettra mugam
Sooduvatharkettra malarkannan
Enthan tholgalukku yaetra manaivannan

Female : Paaduvatharkettra tamil
Paarpatharkettra mugam
Sooduvatharkettra malarkannan
Enthan tholgalukku yaetra manaivannan

Female : Vaanai avan paarththirukka
Naan avanai paarththirukka
Thaenilavu naangal kolla vendum
Vaanai avan paarththirukka
Naan avanai paarththirukka
Thaenilavu naangal kolla vendum
Adhail vaanilavu naanangolla vendum
Adhail vaanilavu naanangolla vendum

Female : Paaduvatharkettra tamil
Paarpatharkettra mugam
Sooduvatharkettra malarkannan
Enthan tholgalukku yaetra manaivannan

Female : Paal alanthu maenithannai
Thaan alanthu paarppatharkku
Saelai thadaiyaanathendru ennum
Paal alanthu maenithannai
Thaan alanthu paarppatharkku
Saelai thadaiyaanathendru ennum
Antha deivamagan kannirendrum pinnum
Antha deivamagan kannirendrum pinnum

Female : Laalalalalalalalaalaa…….

Female : Katti ennai meleduththu
Kaiyanaippil vaiththirukka
Kaalamagal thoothu sella vendum
Katti ennai meleduththu
Kaiyanaippil vaiththirukka
Kaalamagal thoothu sella vendum
Antha kaariyaththil naan mayanga vendum
Antha kaariyaththil naan mayanga vendum

Female : Paaduvatharkettra tamil
Paarpatharkettra mugam
Sooduvatharkettra malarkannan
Enthan tholgalukku yaetra manaivannan

Female : Laalalalalalalalaalaa…….
Laalalalalalalalaalaa…….

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : பாடுவதற்கேற்ற தமிழ்
பார்ப்பதற்கேற்ற முகம்
சூடுவதற்கேற்ற மலர்க்கண்ணன்
எந்தன் தோள்களுக்கு ஏற்ற மணிவண்ணன்…..

பெண் : பாடுவதற்கேற்ற தமிழ்
பார்ப்பதற்கேற்ற முகம்
சூடுவதற்கேற்ற மலர்க்கண்ணன்
எந்தன் தோள்களுக்கு ஏற்ற மணிவண்ணன்…..

பெண் : வானை அவன் பார்த்திருக்க
நான் அவனை பார்த்திருக்க
தேனிலவு நாங்கள் கொள்ள வேண்டும்
வானை அவன் பார்த்திருக்க
நான் அவனை பார்த்திருக்க
தேனிலவு நாங்கள் கொள்ள வேண்டும்
அதில் வானிலவு நாணங்கொள்ள வேண்டும்
அதில் வானிலவு நாணங்கொள்ள வேண்டும்

பெண் : பாடுவதற்கேற்ற தமிழ்
பார்ப்பதற்கேற்ற முகம்
சூடுவதற்கேற்ற மலர்க்கண்ணன்
எந்தன் தோள்களுக்கு ஏற்ற மணிவண்ணன்.

பெண் : பால் அளந்த மேனிதன்னை
தான் அளந்து பார்ப்பதற்கு
சேலை தடையானதென்று எண்ணும்
பால் அளந்த மேனிதன்னை
தான் அளந்து பார்ப்பதற்கு
சேலை தடையானதென்று எண்ணும்
அந்த தெய்வமகன் கண்ணிரெண்டும் பின்னும்
அந்த தெய்வமகன் கண்ணிரெண்டும் பின்னும்…..

பெண் : லாலலலலலலலாலா………….

பெண் : கட்டி என்னை மேலேடுத்து
கையணைப்பில் வைத்திருக்க
காலமகள் தூது செல்ல வேண்டும்
கட்டி என்னை மேலேடுத்து
கையணைப்பில் வைத்திருக்க
காலமகள் தூது செல்ல வேண்டும்
அந்த காரியத்தில் நான் மயங்க வேண்டும்
அந்த காரியத்தில் நான் மயங்க வேண்டும்…

பெண் : பாடுவதற்கேற்ற தமிழ்
பார்ப்பதற்கேற்ற முகம்
சூடுவதற்கேற்ற மலர்க்கண்ணன்
எந்தன் தோள்களுக்கு ஏற்ற மணிவண்ணன்…

பெண் : லாலலலலலலலாலா………….
லாலலலலலலலாலா………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here