Singers : Mano and K. S. Chithra

Music by : Sankar Ganesh

Male : Pagal alla idhu pagal alla
Female : Pinna
Male : Raathiri nadu raathiri
Paarthavar kangalil pottachu plasthiri

Female : Pagalalla patta pagal alla
Male : Raathiri nadu raathiri
Female : Paarthavar kangalil pottachu plasthiri

Male : Pagal alla idhu pagal alla
Female : Raathiri nadu raathiri
Male : Paarthavar kangalil pottachu plasthiri

Female : Pagalalla patta pagal alla
Male : Raathiri nadu raathiri

Female : Maalai soodum mana kolam
Naalai varakoodum
Poopandhal thaan ponoonjal thaan

Male : Saelai soodum siru poovum
Thozhil vilaiyaadum
Kondaattam thaan kummalam thaan

Female : Vizhigal sollum anbu paadam
Mogangal vara payilum manjam palli koodam
Male : Hahaha
Valarum endrum indha paasam thaen alli thara
Malarum nenjil indha vasam
Unnai naanum theenda oru naanam enna sollalaama

Female : Pagalalla patta pagal alla
Male : Raathiri nadu raathiri
Female : Paarthavar kangalil pottachu plasthiri

Male : Pagal alla idhu pagal alla
Female : Raathiri nadu raathiri

Male : Kaalai maalai enna velai
Kodi vagai leelai
Thaenil thinam thirumanjanam

Female : Oodal koodal uravadal
Nooru vagai paadal
Premaayanam paarayanam

Male : Vilaiyum inbam vellam polae
Aanandham ezha udhavum penmai theppam pola
Female : Thazhuvum kaigal pinnum bodhu thaalangal ezha
Kavidhai sandham sollum maadhu
Ennai neeyum theenda oru naanam enna ammamma

Male : Pagalalla patta pagal alla
Female : Raathiri nadu raathiri
Male : Paarthavar kangalil pottachu plasthiri

Both : Aaaa….aaa…..aaa….aaa…..
Aaaa….aaa…..aaa….aaa…..

பாடகர்கள் : மனோ மற்றும் கே.எஸ்.சித்ரா

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : பகலல்ல இது பகலல்ல…
பெண் : பின்னே…
ஆண் : ராத்திரி…..நடு ராத்திரி….
பார்த்தவர் கண்களில் போட்டாச்சு ப்ளாஸ்திரி

பெண் : பகலல்ல பட்டப் பகல்லல
ஆண் : ராத்திரி நடு ராத்திரி
பெண் : பார்த்தவர் கண்களில் போட்டாச்சு ப்ளாஸ்திரி

ஆண் : பகலல்ல இது பகலல்ல…
பெண் : ராத்திரி…..நடு ராத்திரி….
ஆண் : பார்த்தவர் கண்களில் போட்டாச்சு ப்ளாஸ்திரி

பெண் : பகலல்ல பட்டப் பகல்லல….
ஆண் : ராத்திரி நடு ராத்திரி….

பெண் : மாலை சூடும் மணக்கோலம் நாளை வரக்கூடும்
பூப்பந்தல்தான் பொன்னூஞ்சல் தான்
ஆண் : சேலை சூடும் சிறுப்பூவும் தோளில் விளையாடும்
கொண்டாட்டம்தான் கும்மாளந்தான்

பெண் : விழிகள் சொல்லும் அன்புப் பாடல்
மோகங்கள் வர பயிலும் மஞ்சம் பள்ளிக்கூடம்
ஆண் : ஹாஹாஹா
வளரும் என்றும் இந்த பாசம் தேனள்ளி தர
மலரும் இந்த நெஞ்சில் வாசம்
உன்னை நானும் தீண்ட ஒரு நாணம் என்ன சொல்லம்மா

பெண் : பகலல்ல பட்டப் பகல்லல…
ஆண் : ராத்திரி நடு ராத்திரி
பெண் : பார்த்தவர் கண்களில் போட்டாச்சு ப்ளாஸ்திரி

ஆண் : பகலல்ல இது பகலல்ல…
பெண் : ராத்திரி…..நடு ராத்திரி….

ஆண் : காலை மாலை என்ன வேலை கோடி வகை லீலை
தேனில் தினம் திருமஞ்சனம்
பெண் : ஊடல் கூடல் உறவாடல் நூறுவகை பாடல்
பிரேமாயணம்….பாராயணம்

ஆண் : விளையும் இன்பம் வெள்ளம் போலே
ஆனந்தம் எழ உதவும் பெண்மை தெப்பம் போல
பெண் : தழுவும் கைகள் பின்னும்போது தாளங்கள் எழ
கவிதை சந்தம் சொல்லும் மாது
என்னை நீயும் தீண்ட ஒரு நாணம் என்ன அம்மம்மா

ஆண் : பகலல்ல பட்டப் பகல்லல….
பெண் : ராத்திரி நடு ராத்திரி
ஆண் : பார்த்தவர் கண்களில் போட்டாச்சு ப்ளாஸ்திரி
இருவர் : ஆஆஹ்ஹ…..ஆஆஹ்ஹ…..ஆஆஹ்ஹ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here