Singers : S. P. Balasubrahmanyam and Sasirekha

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male : Pagalendrum iravendrum bhoomilae
Naadamaadum nee pournami en kadhali
Pagalendrum iravendrum bhoomilae
Naadamaadum nee pournami en kadhali

Female : Jilu jilu odaiyilae haei
Sevvanthi aadaiyilae haei
Jilu jilu odaiyilae haei
Sevvanthi aadaiyilae haei
Neeril thaalam alai poduthu…
Neeril thaalam alai poduthu…

Male : Pagalendrum iravendrum bhoomilae
Naadamaadum nee pournami en kadhali

Male : Deva ragasiyathai pondra adhiyaththi
Nigazhththi kaattugindra kangal
Thiraatchai pazha rasaththil bodhai magaththuvaththai
Pudhaiththu vaiththirukkum idhzhgal…..haa….

Male : Deva ragasiyathai pondra adhiyaththi
Nigazhththi kaattugindra kangal
Thiraatchai pazha rasaththil bodhai magaththuvaththai
Pudhaiththu vaiththirukkum idhzhgal…..haa….

Female : Enai nokki thoovum….
Male : Hoi
Female : Un vaarththai pookkal
Male : Haa

Female : Enai nokki thoovum
Un vaarththai pookkal
Nenja kulaththil thengi kidakkum
Ninaivai varudaatho
Male : Haei…..
Female : Nenja kulaththil thengi kidakkum
Ninaivai varudaatho…

Female : Jilu jilu odaiyilae haei
Sevvanthi aadaiyilae haei
Neeril thaalam alai poduthu…

Female : Thennankeettruthanai nadamaada solli
Jathigal sollugindra thendral
Paavai menithanai naanam kolla solli
Jaalam seigindra aangal
Male : Haa

Female : Thennankeettruthanai nadamaada solli
Jathigal sollugindra thendral
Paavai menithanai naanam kolla solli
Jaalam seigindra aangal…
Male : Lalalalalalalala

Female : Vel pondra vizhigal en nenjil paaya
Vel pondra vizhigal en nenjil paaya
Kaayam varavillai mogam pirakkuthu
Maayamthaan enna
Kaayam varavillai mogam pirakkuthu
Maayamthaan enna haa…..

Female : Jilu jilu odaiyilae haei
Male : Haei
Female : Sevvanthi aadaiyilae haei
Male : Haei
Female : Neeril thaalam alai poduthu…

Male : Rapapaapaa pagalendrum iravendrum bhoomilae
Naadamaadum nee pournami en kadhali
Nee pouranami ha en kadhali
Nee pouranami ha en kadhali ho

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சசிரேகா

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : பகலென்றும் இரவென்றும் பூமியிலே
நடமாடும் நீ பௌர்ணமி என் காதலி
பகலென்றும் இரவென்றும் பூமியிலே
நடமாடும் நீ பௌர்ணமி என் காதலி

பெண் : ஜிலு ஜிலு ஓடையிலே ஹேய்
செவ்வந்தி ஆடையிலே ஹேய்
ஜிலு ஜிலு ஓடையிலே ஹேய்
செவ்வந்தி ஆடையிலே ஹேய்
நீரில் தாளம் அலை போடுது……
நீரில் தாளம் அலை போடுது……

ஆண் : பகலென்றும் இரவென்றும் பூமியிலே
நடமாடும் நீ பௌர்ணமி ஹான் என் காதலி ஹ

ஆண் : தேவ ரகசியத்தை போன்ற அதிசயத்தை
நிகழ்த்தி காட்டுகின்ற கண்கள்
திராட்சை பழ ரசத்தின் போதை மகத்துவத்தை
புதைத்து வைத்திருக்கும் இதழ்கள்…..ஹா….

ஆண் : தேவ ரகசியத்தை போன்ற அதிசயத்தை
நிகழ்த்தி காட்டுகின்ற கண்கள்
திராட்சை பழ ரசத்தின் போதை மகத்துவத்தை
புதைத்து வைத்திருக்கும் இதழ்கள்…..ஹா….

பெண் : எனை நோக்கி தூவும்……
ஆண் : ஹோய்
பெண் : உன் வார்த்தை பூக்கள்..
ஆண் : ஹா

பெண் : எனை நோக்கி தூவும்……
உன் வார்த்தை பூக்கள்..
நெஞ்ச குளத்தில் தேங்கி கிடக்கும்
நினைவை வருடாதோ…
ஆண் : ஹேய்….
பெண் : நெஞ்ச குளத்தில் தேங்கி கிடக்கும்
நினைவை வருடாதோ…

ஆண் : ஜிலு ஜிலு ஓடையிலே ஹேய் ஹேய்
செவ்வந்தி ஆடையிலே ஹேய் ஹேய்
நீரில் தாளம் அலை போடுது……

பெண் : தென்னங்கீற்றுதனை நடனமாட சொல்லி
ஜதிகள் சொல்லுகின்ற தென்றல்
பாவை மேனிதனை நாணம் கொள்ள சொல்லி
ஜாலம் செய்கின்ற ஆண்கள்……
ஆண் : ஹா

பெண் : தென்னங்கீற்றுதனை நடனமாட சொல்லி
ஜதிகள் சொல்லுகின்ற தென்றல்
பாவை மேனிதனை நாணம் கொள்ள சொல்லி
ஜாலம் செய்கின்ற ஆண்கள்……
ஆண் : லலலலலலல

பெண் : வேல் போன்ற விழிகள் என் நெஞ்சில் பாய
வேல் போன்ற விழிகள் என் நெஞ்சில் பாய
காயம் வரவில்லை மோகம் பிறக்குது
மாயம் தான் என்ன
காயம் வரவில்லை மோகம் பிறக்குது
மாயம்தான் என்ன ஹ………

பெண் : ஜிலு ஜிலு ஓடையிலே ஹேய் ஹேய்
ஆண் : ஹேய்
பெண் : செவ்வந்தி ஆடையிலே ஹேய் ஹேய்
ஆண் : ஹேய்
பெண் : நீரில் தாளம் அலை போடுது…..

ஆண் : ரபபபாபா பகலென்றும் இரவென்றும் பூமியிலே
நடமாடும் நீ பௌர்ணமி என் காதலி
நீ பௌர்ணமி ஹ என் காதலி
நீ பௌர்ணமி என் காதலி ஹோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here