Singer : Maalavika Sundar

Music by : A. K. Priyan

Lyrics by : Kavi Baskar

Female : Pathiyam pudikka veikkuranae
Paithiyam pidichu suthurenae
Sathiyama saagurenae

Female : Aiyoo naan parakkurenae
Kaathula naan midhakkurenae
Paithiyamaai maarinenae

Female : Chellamaai enna
Avan tholla pannuraan
Mella mella
En usira vanguranae

Female : Saavi potta bomma polavae aaduren
Avan paarthalae
Ezhundha nadandha munnal
Vandhu nikkiraan

Female : Moochulae kidantha ava vaasana
Verattudhae enna pala naala
Manasa kasakki
Malara pookka veikkiraan

Female : Muzhusa usirula kalandhu
Enna azhagaa maathura nee dhaan
Pudhusa kanavula pugundhu
Enna pulambha veikkuriyae

Female : Kulira veyila maari
Enna uruga veikkura nee dhaan
Irava pagala kadanthu
Enna kiranga veikkuriyae

Female : Konji konji unna
Naan katti kolla venum
Pothi vecha nenjil nee
Otti kolla venum
Un tholil saanji naanum
Thoonganum

Female : Thala kaalu puriyama
Unnala kudhichenae
Thala keezha
Naan ippo maari ponenae

Female : Pathiyam pudikka veikkuranae
Paithiyam pidichu suthurenae
Sathiyama saagurenae

Female : Thaana sirikkura ponna
Enna yenda maathittu pona
Thaenaa inikkira ninappa
Nee dhenamum thandhiyada

Female : Ovvovoru nodiyum enakku
Or aandu nagarvathai irukku
Enna nadakkudhu enakku
Ada enakkae theriyalada

Female : Thurathi thurathi nee enna
Thollai panni pora
Arugil vandhu pesi nee
Aala mayakki pora
Nee oosiyana maayakaarenda

Female : Nee illaa nodiyellam
Pithaagi porenda
Una paartha maru nodiyae
Meendum porandhendaa

Female : Hae..paithiyam pidikka veikkuranae
Paithiyam pidichu suthurenae
Sathiyama saagurenae

Female : Aiyoo naan parakkurenae
Kaathula naan midhakkurenae
Paithiyamaai maarinenae

Female : Saavi potta bomma polavae aaduren
Avan paarthalae
Ezhundha nadandha munnal
Vandhu nikkiraan

Female : Moochulae kidantha ava vaasana
Verattudhae enna pala naala
Manasa kasakki
Malara pookka veikkiraan

Humming : …………..

பாடகி : மாளவிகா சுந்தர்

இசை அமைப்பாளர் : ஏ. கே. பிரியன்

பாடல் ஆசிரியர் : கவி பாஸ்கர்

பெண் : பைத்தியம் பிடிக்க வைக்குறானே
பைத்தியம் பிடிச்சி சுத்துறேனே
சத்தியமா… சாகுறனே

பெண் : அய்யோ நான் பறக்குறேனே
காத்துல நான் மிதக்குறனே
பைத்தியமாய் மாறினேனே

பெண் : செல்லமாய் அவன் என்ன
தொல்ல பண்ணுறான்
மெல்ல மெல்ல
என் உசிர வாங்குறானே

பெண் : சாவி போட்ட பொம்ம போலவே ஆடுறேன்
அவன் பாத்தாலே
எழுந்தா நடந்தா முன்னால்
வந்து நிக்கிறான்

பெண் : மூச்சுலே கிடந்த அவ வாசன
வெறட்டுதே என்ன பல நாளா
மனச கசக்கி
மலரா பூக்க வைக்கிறான்

பெண் : முழுசா உசருல கலந்து
என்ன அழகாக மாத்துற நீதான்
புதுசா கனவுல புகுந்து
என்ன புலம்ப வைக்கிறியே

பெண் : குளிரா வெயிலா மாறி
என்ன உருக வைக்குற நீதான்
இரவா பகலா கடந்து
என்ன கிறங்க வைக்கிறியே

பெண் : கொஞ்சி கொஞ்சி உன்ன
நான் கட்டிக் கொள்ள வேணும்
பொத்தி வச்ச நெஞ்சில் நீ
ஒட்டிக் கொள்ள வேணும்
உன் தோளில் சாஞ்சி நானும்
தூங்க வேணும்

பெண் : தல காலு புரியாம
உன்னால குதிச்சேனே
தல கீழா
நான் இப்பம் மாறிப் போனேனே

பெண் : பைத்தியம் பிடிக்க வைக்குறானே
பைத்தியம் பிடிச்சி சுத்துறேனே
சத்தியமா… சாகுறனே

பெண் : தானா சிரிக்கிற பொண்ணா
என்ன ஏன்டா மாத்திட்டு போன
தேனா இனிக்கிற நினப்ப
நீ தெனமும் தந்தியாடா

பெண் : ஒவ்வொரு நொடியும் எனக்கு
ஓர் ஆண்டு நகர்வதாய் இருக்கு
என்ன நடக்குது எனக்கு
அட எனக்கே தெரியலடா

பெண் : துரத்தி துரத்தி நீ என்ன
தொல்லை பண்ணி போற
அருகில் வந்து பேசி நீ
ஆள மயக்கி போற
நீ ஊசியான மாயக்காரன்டா

பெண் : நீ இல்லா நொடியெல்லாம்
பித்தாகி போறேன்டா
உன பார்த்த மறு நொடியே
மீண்டும் புறந்தேன்டா

பெண் : ஹே! பைத்தியம் பிடிக்க வைக்குறானே
பைத்தியம் பிடிச்சி சுத்துறேனே
சத்தியமா… சாகுறனே

பெண் : அய்யோ நான் பறக்குறேனே
காத்துல நான் மிதக்குறனே
பைத்தியமாய் மாறினேனே

பெண் : சாவி போட்ட பொம்ம போலவே ஆடுறேன்
அவன் பாத்தாலே
எழுந்தா நடந்தா முன்னால்
வந்து நிக்கிறான்

பெண் : மூச்சுலே கிடந்த அவ வாசன
வெறட்டுதே என்ன பல நாளா
மனச கசக்கி
மலரா பூக்க வைக்கிறான்

முனகல் : ……………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here