Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : Shankar Ganesh

Male : Paakka nenachen paaththuputtaen
Kekka nenachen kettuputtaen
Ketti melam kottaamalae
Thottu thaali kattaamalae
Unna pondaatti aakkiputtaen

Female : Pudhusaa enna paaththuputtae
Pudhusaa enna kettuputtae
Antha naalil illaathathaa
Aanum ponnum ariyaathathaa
Pudhumai neeyenna kanndukittae…haan

Male : Pallikkoodam pogaamalae
Paruva paadam padichchikkittaen
Dhevalogam therinjukkittaen

Female : Kanni vakkaama pudichchuputtaen
Kaniya eduththae nee kadichchupputtaen
Aaththula mettula kaattula thoppula
Aasaiyil ennai nee allikkittae…

Male : Paakka nenachen paaththuputtaen
Female : Pudhusaa enna paaththuputtae
Male : Kekka nenachen kettuputtaen
Female : Pudhusaa enna kettuputtae
Male : Unna pondaatti aakkiputtaen
Unna pondaatti aakkiputtaen

Male : Chekka sevantha senthaamarai
Thinnu paarththa semmaadhulai
Unna pola pombalaiya
Ulagil engum paarkkalaiyae

Female : Maiyum podaama mayakkiputtae
Manasa parikkaama parichchuputtae
Kaavala meriyae sevala thediyae
Aavalaal kozhi pol odi vanthaen

Male : Adadattdaa
Paakka nenachen paaththuputtaen
Female : Pudhusaa enna paaththuputtae
Male : Kekka nenachen kettuputtaen
Female : Pudhusaa enna kettuputtae
Male : Unna pondaatti aakkiputtaen
Hae unna pondaatti aakkiputtaen

Male : Paakka nenachen paaththuputtaen
Kekka nenachen kettuputtaen
Paakka nenachen paaththuputtaen
Kekka nenachen kettuputtaen

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : பாக்க நெனச்சேன் பாத்துப்புட்டேன்
கேக்க நெனச்சேன் கேட்டுப்புட்டேன்
கெட்டி மேளம் கொட்டாமலே
தொட்டு தாலிக் கட்டாமலே
உன்ன பொண்டாட்டி ஆக்கிப்புட்டேன்…

பெண் : புதுசா என்ன பாத்துப்புட்டே
புதுசா என்ன கேட்டுப்புட்டே
அந்த நாளில் இல்லாததா
ஆணும் பொண்ணும் அறியாததா
புதுமை நீயென்ன கண்டுக்கிட்டே……ஹான்
புதுமை நீயென்ன கண்டுக்கிட்டே……

ஆண் : பள்ளிக்கூடம் போகாமலே
பருவப் பாடம் படிச்சிக்கிட்டேன்
தேவலோகம் போகாமலே
சொர்க்கலோகம் தெரிஞ்சுக்கிட்டேன்

பெண் : கண்ணி வைக்காம புடிச்சுப்புட்டேன்
கனிய எடுத்தே நீ கடிச்சிப்புட்டேன்
ஆத்துல மேட்டுல காட்டுல தோப்புல
ஆசையில் என்னை நீ அள்ளிக்கிட்டே…

ஆண் : பாக்க நெனச்சேன் பாத்துப்புட்டேன்….ஆ….
பெண் : புதுசா என்ன பாத்துப்புட்டே
ஆண் : கேக்க நெனச்சேன் கேட்டுப்புட்டேன்
பெண் : புதுசா என்ன கேட்டுப்புட்டே….
ஆண் : உன்ன பொண்டாட்டி ஆக்கிப்புட்டேன்…
உன்ன பொண்டாட்டி ஆக்கிப்புட்டேன்…

ஆண் : செக்கச் செவந்த செந்தாமரை
தின்னுப் பார்த்த செம்மாதுளை
உன்னப் போல பொம்பளைய
உலகில் எங்கும் பார்க்கலையே

பெண் : மையும் போடாம மயக்கிப்புட்டே
மனச பறிக்காம பறிச்சுப்புட்டே
காவல மீறியே சேவல தேடியே
ஆவலால் கோழிப் போல் ஓடி வந்தேன்

ஆண் : அடடட்டா
பாக்க நெனச்சேன் பாத்துப்புட்டேன்
பெண் : புதுசா என்ன பாத்துப்புட்டே
ஆண் : கேக்க நெனச்சேன் கேட்டுப்புட்டேன்
பெண் : புதுசா என்ன கேட்டுப்புட்டே….
ஆண் : உன்ன பொண்டாட்டி ஆக்கிப்புட்டேன்…
ஹே உன்ன பொண்டாட்டி ஆக்கிப்புட்டேன்…

ஆண் : பாக்க நெனச்சேன் பாத்துப்புட்டேன்
கேக்க நெனச்சேன் கேட்டுப்புட்டேன்
பாக்க நெனச்சேன் பாத்துப்புட்டேன்
கேக்க நெனச்சேன் கேட்டுப்புட்டேன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here