Singer : P. Susheela

Music by : Viswanathan Ramamoorthy

Lyrics by : Vaali

Female : Hmm hmm hmmhmm hmm..
Oho oho ohoho ho..

Female : Pakkathu veetu paruva machaan
Paarvayile padam pudichaan

Female : Pakkathu veetu paruva machaan
Paarvayile padam pudichaan
Paarvayile padam pudichu
Paavai nenjil idam pudichaan..

Female : Pakkathu veetu paruva machaan
Paarvayile padam pudichaan

Female : Manasukulle thaerotta
Mai vizhiyil vadam pudichaan
Manasukulle thaerotta
Mai vizhiyil vadam pudichaan

Female : Marikozhundhu vaasathile
Maanthopil vazhi marichaan
Maanthopil vazhi marichu
Mayakathaiyae vara vazhaichaan

Female : Pakkathu veetu paruva machaan
Paarvayile padam pudichaan
Paarvayile padam pudichu
Paavai nenjil idam pudichaan..

Female : Pakkathu veetu paruva machaan
Paarvayile padam pudichaan

Female : Thai maasam thaalikatta
Maargazhiyil kai pudichaan
Thai maasam thaalikatta
Maargazhiyil kai pudichaan

Female : Yamunayile vellam illai
Vidiyumvarai kadhai padichaan
Vidiyumvarai kadhai padichu
Mudiyaamal mudichu vechaan

Female : Pakkathu veetu paruva machaan
Paarvayile padam pudichaan

Female : Aaha haa..
Oho ho..hmm mmm

Female : Oorellaam urangi vidum
Ullam mattum urangaadhu
Oorellaam urangi vidum
Ullam mattum urangaadhu

Female : Osai ellaam adangividum
Aasai mattum adangaadhu
Aasai mattum adangaamal
Avanai mattum nenachirupen

Female : Pakkathu veetu paruva machaan
Paarvayile padam pudichaan
Paarvayile padam pudichu
Paavai nenjil idam pudichaan..

Female : Aaha haaha hahahaa..
Oho hoho hohoho..

பாடகி: பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : முனங்கல் ……………………..

பெண் : பக்கத்து வீட்டு பருவ மச்சான்
பார்வையிலே படம் பிடிச்சான்

பெண் : பக்கத்து வீட்டு பருவ மச்சான்
பார்வையிலே படம் பிடிச்சான்
பார்வையிலே படம் பிடிச்சு
பாவை நெஞ்சில் இடம் பிடிச்சான்

பெண் : பக்கத்து வீட்டு பருவ மச்சான்
பார்வையிலே படம் பிடிச்சான்

பெண் : மனசுக்குள்ளே தேர் ஓட்ட
மை விழியில் வடம் பிடிச்சான்
மனசுக்குள்ளே தேர் ஓட்ட
மை விழியில் வடம் பிடிச்சான்

பெண் : மரிக்கொழுந்து வாசத்திலே
மாந்தோப்பில் வழி மறிச்சான்
மாந்தோப்பில் வழி மறிச்சு
மயக்கத்தையே வரவழைத்தான்

பெண் : பக்கத்து வீட்டு பருவ மச்சான்
பார்வையிலே படம் பிடிச்சான்
பார்வையிலே படம் பிடிச்சு
பாவை நெஞ்சில் இடம் பிடிச்சான்

பெண் : பக்கத்து வீட்டு பருவ மச்சான்
பார்வையிலே படம் பிடிச்சான்

பெண் : தை மாசம் தாலிக் கட்ட
மார்கழியில் கையப் பிடிச்சான்
தை மாசம் தாலிக் கட்ட
மார்கழியில் கையப் பிடிச்சான்

பெண் : யமுனையிலே வெள்ளம் இல்லை
விடியும்வரை கதை படிச்சான்
விடியும்வரை கதை படிச்சு
முடியாமல் முடித்து வைத்தான்

பெண் : பக்கத்து வீட்டு பருவ மச்சான்
பார்வையிலே படம் பிடிச்சான்

பெண் : முனங்கல் ……………………..

பெண் : ஊரெல்லாம் உறங்கி விடும்
உள்ளம் மட்டும் உறங்காது
ஊரெல்லாம் உறங்கி விடும்
உள்ளம் மட்டும் உறங்காது

பெண் : ஓசையெல்லாம் அடங்கி விடும்
ஆசை மட்டும் அடங்காது
ஆசை மட்டும் அடங்காமல்
அவனை மட்டும் நினைத்திருப்பேன்

பெண் : பக்கத்து வீட்டு பருவ மச்சான்
பார்வையிலே படம் பிடிச்சான்
பார்வையிலே படம் பிடிச்சு
பாவை நெஞ்சில் இடம் பிடிச்சான்

பெண் : முனங்கல் ……………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here