Singers : K. S. Chithra and Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Female : Paakku vethala vechikka vechikka
Paakku vethala vechikka vechikka
Naakku sevakka vechikka vechikka vaa
Paakku vethala vechikka vechikka
Naakku sevakka vechikka vechikka vaa

Female : Naan javvadhu javvadhu
Vaa thalladhu aiyaa ippodhu
Naan pakkathil irukka
Paakku vethala vechikka vechikka
Naakku sevakka vechikka vechikka vaa
Paakku vethala vechikka vechikka
Naakku sevakka vechikka vechikka vaa

Chorus : .…………………………

Female : Kalyanthaam illa illa
Undaachudhu pulla pulla
Solladhadha sollavilla
Unnalathaan thollai illa

Female : Thaekku kattilu othaiyil nikkuthu
Potta thottilil pullaiya veikkuthu raasavae
Naethu enna nee pattunnu thottadha
Paartha kannula niththirai kettadhu raasavae

Female : Poovaanava aalanava
Ponnaana penn pillai naanae
Ennai thottukka thottukka

Male : Paakku vethala vechikka vechikka
Naakku sevakka vechikka vechikka vaa
Paakku vethala vechikka vechikka
Naakku sevakka vechikka vechikka vaa
Nee javvadhu javvadhu
Vaa thalladhu yamma ippodhu
Naan pakkathil irukka

Male : Paakku vethala vechikka vechikka
Naakku sevakka vechikka vechikka vaa
Paakku vethala vechikka vechikka
Naakku sevakka vechikka vechikka vaa haei

Male : Mundhaana than podavilla
Senthazham poo vaadavilla
Unnoda thaan koodavilla
Onnaaga thaan paadavilla

Male : Potta sangadhi kachidham kachidham
Paatta padikkum ranjitham ranjitham nee thaane
Saetta pannudhu nithamum nithamum
Paathu kottanum mothamum mothamum naanthaane
Paaloothavaa thaenoothavaa
Paalodu thaenaaga vaa vaa
Enna pattunnu allikka

Female : Paakku vethala vechikka vechikka
Naakku sevakka vechikka vechikka vaa
Male : Paakku vethala vechikka vechikka
Naakku sevakka vechikka vechikka vaa
Female : Naan javvadhu javvadhu
Male : Vaa thalladhu yamma ippodhu
Naan pakkathil irukka

Both : Laala lal lal laa laala lal lal laa laaaa
Laala lal lal laa laala lal lal laa laaaa

பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : பாக்கு வெத்தல வச்சிக்க வச்சிக்க
பாக்கு வெத்தல வச்சிக்க வச்சிக்க
நாக்கு செவக்க வச்சிக்க வச்சிக்க வா
பாக்கு வெத்தல வச்சிக்க வச்சிக்க
நாக்கு செவக்க வச்சிக்க வச்சிக்க வா

பெண் : நான் ஜவ்வாது ஜவ்வாது
வா தள்ளாது ஐயா இப்போது
நான் பக்கத்தில் இருக்க
பாக்கு வெத்தல வச்சிக்க வச்சிக்க
நாக்கு செவக்க வச்சிக்க வச்சிக்க வா..
பாக்கு வெத்தல வச்சிக்க வச்சிக்க
நாக்கு செவக்க வச்சிக்க வச்சிக்க வா

குழு : ………………….

பெண் : கல்யாணந்தான் இல்ல இல்ல
உண்டாச்சுது புள்ள புள்ள
சொல்லாதத சொல்லவில்ல
உன்னாலத்தான் தொல்லை இல்ல

பெண் : தேக்கு கட்டிலு ஒத்தையில் நிக்குது
போட்ட தொட்டிலில் புள்ளைய வைக்குது ராசாவே
நேத்து என்ன நீ பட்டுன்னு தொட்டத
பார்த்த கண்ணுல நித்திரை கெட்டது ராசாவே

பெண் : பூவானவ ஆளானவ பொன்னான
பெண் பிள்ளை நானே
என்னைத் தொட்டுக்க தொட்டுக்க

ஆண் : பாக்கு வெத்தல வச்சிக்க வச்சிக்க
நாக்கு செவக்க வச்சிக்க வச்சிக்க வா
பாக்கு வெத்தல வச்சிக்க வச்சிக்க
நாக்கு செவக்க வச்சிக்க வச்சிக்க வா

ஆண் : நீ ஜவ்வாது ஜவ்வாது
வா தள்ளாது யம்மா இப்போது
நான் பக்கத்தில் இருக்க
பாக்கு வெத்தல வச்சிக்க வச்சிக்க
நாக்கு செவக்க வச்சிக்க வச்சிக்க வா….
பாக்கு வெத்தல வச்சிக்க வச்சிக்க
நாக்கு செவக்க வச்சிக்க வச்சிக்க வா

ஆண் : முந்தானத்தான் போடவில்ல
செந்தாழம்பூ வாடவில்ல
உன்னோடதான் கூடவில்ல
ஒண்ணாகத்தான் பாடவில்ல

ஆண் : போட்ட சங்கதி கச்சிதம் கச்சிதம்
பாட்ட படிக்கும் ரஞ்சிதம் ரஞ்சிதம் நீதானே
சேட்ட பண்ணுது நித்தமும் நித்தமும்
பாத்து கொட்டணும்
மொத்தமும் மொத்தமும் நான்தானே

ஆண் : பாலூட்டவா தேனூத்தவா
பாலோடு தேனாக வா வா
என்ன பட்டுன்னு அள்ளிக்க

பெண் : பாக்கு வெத்தல வச்சிக்க வச்சிக்க
நாக்கு செவக்க வச்சிக்க வச்சிக்க வா
ஆண் : பாக்கு வெத்தல வச்சிக்க வச்சிக்க
நாக்கு செவக்க வச்சிக்க வச்சிக்க வா

பெண் : நான் ஜவ்வாது ஜவ்வாது
ஆண் : வா தள்ளாது யம்மா இப்போது
நான் பக்கத்தில் இருக்க

இருவர் : லாலால்ல்ல்லா லாலால்ல்ல்லா
லாலால்ல்ல்லா லாலால்ல்ல்லா…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here