Singers : P.B. Sreenivas and S. Janaki

               Music by : Viswanathan Ramamoorthy

Male : Paal vannam
Paruvam kandu vel
Vannam vizhigal kandu
Maan vannam naan
Kandu vaadugiren

Female : Kan
Vannam angae
Kanden kai vannam
Ingae kanden pen
Vannam noi kondu vaadugiren

Female : { Kannam
Minnum mangai
Vannam undhan
Munnum vandha pinnum
Alli alli nenjil vaika aasaiyillaiyaa } (2)

Female : { Kaar
Vanna koondhal thottu
Ther vanna meni thottu } (2)
Poo vanna paadam solla
Ennam illaiyaa

Male : Paal vannam
Paruvam kandu vel
Vannam vizhigal kandu
Maan vannam naan
Kandu vaadugiren

Male : { Manjal
Vanna veyil pattu
Konjum vanna vanji chittu
Anji anji kenjum bodhu
Aasai illaiyaa } (2)

Male : { Ner sendra
Paadhai vitu naan
Sendra bodhu vandhu } (2)

Male : Vaa vendru
Alli kolla mangai illaiyaa

Female : Kan
Vannam angae
Kanden kai vannam
Ingae kanden pen
Vannam noi kondu vaadugiren

Female : Paruvam
Vandha kaalam thottu
Pazhagum kangal paarvai
Kettu endrum unnai enni
Enni yengavillaiyaa

Male : Naan
Kandu maalai ittu
Naan unnai tholil vaithu
Oorvalam poi vara
Aasai illaiyaa

Female : Kan
Vannam angae
Kanden kai vannam
Ingae kanden pen
Vannam noi kondu vaadugiren

Male : Paal vannam
Paruvam kandu vel
Vannam vizhigal kandu
Maan vannam naan
Kandu vaadugiren

 

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : பி.பி. ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : பால் வண்ணம்
பருவம் கண்டு வேல்
வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான்
கண்டு வாடுகிறேன்

பெண் : கண் வண்ணம்
அங்கே கண்டேன் கை
வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய்
கொண்டு வாடுகிறேன்

பெண் : { கன்னம் மின்னும்
மங்கை வண்ணம் உந்தன்
முன்னும் வந்த பின்னும்
அள்ளி அள்ளி நெஞ்சில்
வைக்க ஆசை இல்லையா } (2)

பெண் : { கார் வண்ண
கூந்தல் தொட்டு தேர்
வண்ண மேனி தொட்டு } (2)
பூ வண்ண பாடம் சொல்ல
எண்ணம் இல்லையா

ஆண் : பால் வண்ணம்
பருவம் கண்டு வேல்
வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான்
கண்டு வாடுகிறேன்

ஆண் : { மஞ்சள் வண்ண
வெயில் பட்டு கொஞ்சும்
வண்ண வஞ்சி சிட்டு
அஞ்சி அஞ்சி கெஞ்சும்
போது ஆசையில்லையா } (2)

ஆண் : { நேர் சென்ற
பாதை விட்டு நான்
சென்ற போது வந்து } (2)

ஆண் : வா வென்று
அள்ளிக் கொள்ள
மங்கை இல்லையா

பெண் : கண் வண்ணம்
அங்கே கண்டேன் கை
வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய்
கொண்டு வாடுகிறேன்

பெண் : பருவம் வந்த
காலம் தொட்டு பழகும்
கண்கள் பார்வை கெட்டு
என்றும் உன்னை எண்ணி
எண்ணி ஏங்கவில்லையா

ஆண் : நான் கண்டு
மாலையிட்டு நான்
உன்னை தோளில்
வைத்து ஊர்வலம்
போய் வர ஆசை
இல்லையா

பெண் : கண் வண்ணம்
அங்கே கண்டேன் கை
வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய்
கொண்டு வாடுகிறேன்

ஆண் : பால் வண்ணம்
பருவம் கண்டு வேல்
வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான்
கண்டு வாடுகிறேன்


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here