Singer : S. P. Sailaja

Music by : Ilayaraja

Female : Pala jenmam jen maanthara
Panthangal theerppaal ammaa moogaampaal
Pala jenmam jen maanthara
Panthangal theerppaal ammaa moogaampaal
Virumbum varangal vazhangum aval poo karangal

Female : Pala jenmam jen maanthara
Panthangal theerppaal ammaa moogaampaal

Female : Vennthaamaraiyil sinthum thaenthuliyil
Pala jeevangal pasiyaarum
Malar poonguzhalaal mani paarvaiyinaal
Entha oomaiyum mozhi pesum

Female : Sarva saatchiyaai….
Aa….aa….aa….aa…aa….
Sarva saatchiyaai….
Sarva saatchiyaai nindra naayagi
Namangal dhinam dhinam ninai

Female : Pala jenmam jen maanthara
Panthangal theerppaal ammaa moogaampaal

Female : Thanga vaalirukkum thadantholirukkum
Dharma devathai avalaagum
Manam veettrikkum pugazh yaettrikkum
Anbu thaayaval arasaangam

Female : Saththiya roobini…
Aa….aa….aa….aa…aa….
Saththiya roobini nithya poorani
Dheiva maalini soolini thiruvadi thunai

Female : Pala jenmam jen maanthara
Panthangal theerppaal ammaa moogaampaal
Virumbum varangal vazhangum aval poo karangal

Female : Pala jenmam jen maanthara
Panthangal theerppaal ammaa moogaampaal

பாடகி : எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : பல ஜென்ம ஜென் மாந்தர
பந்தங்கள் தீர்ப்பாள் அம்மா மூகாம்பாள்….
பல ஜென்ம ஜென் மாந்தர
பந்தங்கள் தீர்ப்பாள் அம்மா மூகாம்பாள்….
விரும்பும் வரங்கள் வழங்கும் அவள் பூ கரங்கள்

பெண் : பல ஜென்ம ஜென் மாந்தர
பந்தங்கள் தீர்ப்பாள் அம்மா மூகாம்பாள்….

பெண் : வெண்தாமரையில் சிந்தும் தேன்துளியில்
பல ஜீவன்கள் பசியாறும்
மலர் பூங்குழலாள் மணிப் பார்வையினால்
எந்த ஊமையும் மொழிப் பேசும்

பெண் : சர்வ சாட்சியாய்……
ஆ….ஆ….ஆ….ஆ…ஆ…
சர்வ சாட்சியாய்…….
சர்வ சாட்சியாய் நின்ற நாயகி
நாமங்கள் தினம் தினம் நினை

பெண் : பல ஜென்ம ஜென் மாந்தர
பந்தங்கள் தீர்ப்பாள் அம்மா மூகாம்பாள்….

பெண் : தங்க வாளிருக்கும் தடந்தோளிருக்கும்
தர்ம தேவதை அவளாகும்
மனம் வீற்றிக்கும் புகழ் ஏற்றிக்கும்
அன்பு தாயவள் அரசாங்கம்

பெண் : சத்திய ரூபிணி…….
ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….
சத்ய ரூபிணி நித்ய பூரணி
தெய்வ மாலினி சூலினி திருவடி துணை

பெண் : பல ஜென்ம ஜென் மாந்தர
பந்தங்கள் தீர்ப்பாள் அம்மா மூகாம்பாள்….
விரும்பும் வரங்கள் வழங்கும் அவள் பூ கரங்கள்

பெண் : பல ஜென்ம ஜென் மாந்தர
பந்தங்கள் தீர்ப்பாள் அம்மா மூகாம்பாள்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here