Singers : Vandana Srinivasan, Nivas and Vedala Hemachandra

Music by : Dheena Devarajan

Male : Pala kodi pengalilae
Unai thedi kaadhalithen
Unai paartha naalirundhae
Oru maari maariviten

Female : Aayiram aangal oorinilae
Un mugam mattum kangalilae
Male : Kaalamelam un arugilae…azhagilae..

Male : Pala kodi pengalilae
Unai thedi kaadhalithen
Unai paartha naalirundhae
Oru maari maariviten

Male : Ennil ariviyal unnil azhagiyal
Pinni pinaivadhaal kalaviyalae

Female : Nammil irupadhu nalla vidhiyiyal
Ullam urasinaal ulaviyalae

Male : Boologam engum iladha puviyiyalai
Un dhegamathil naan kandu viyandhen

Female : Ver endha aanum solladha iyarbiyalai
Nee solla ketu naan konjam asandhen

Male : Ovvoru nodiyum pudhidhaai unarndhen

Male : Paalai vanathilae palai naduvilae
Pootha malarena ennil malarndhaai

Female : Uchanthalai mudhal ullankaal varai
Undhan vizhigalil ennai azhandhaai

Male : En kaigal indru un jannal udaikiradhae
En kaadhal vandhu un meedhu padara

Female : En vaanam indru un meedhu sarigiradhae
En vaanavillil un saayam theriya

Male : Yedhedho maatram enakkul nadakka

Male : Pala kodi pengalilae
Unai thedi kaadhalithen
Unai paartha naalirundhae
Oru maari maariviten

Female : Aayiram aangal oorinilae
Un mugam mattum kangalilae
Male : Kaalamelam un arugilae…azhagilae..

பாடகி : வந்தனா ஸ்ரீனிவாசன்

பாடகா்கள் : நிவாஸ், வேதாள ஹேமச்சந்திரா

இசையமைப்பாளா் : தீனா தேவராஜன்

ஆண் : பல கோடி பெண்களிலே
உனை தேடி காதலித்தேன்
உனை பாா்த்த நாளிருந்தே
ஒரு மாறி மாறி விட்டேன்

பெண் : ஆயிரம் ஆண்கள்
ஊாினிலே உன் முகம்
மட்டும் கண்களிலே

ஆண் : காலம் எல்லாம் உன்
அருகிலே அழகிலே

ஆண் : பல கோடி பெண்களிலே
உனை தேடி காதலித்தேன்
உனை பாா்த்த நாளிருந்தே
ஒரு மாறி மாறி விட்டேன்

ஆண் : என்னில் அறிவியல்
உன்னில் அழகியல் பின்னி
பிணைவதால் களவியலே

பெண் : நம்மில் இருப்பது
நல்ல விதியியல் உள்ளம்
உரசினால் உளவியலே

ஆண் : பூலோகம் எங்கும்
இல்லாத புவியியலே உன்
தேகம் அதில் நான் கண்டு வியந்தேன்

பெண் : வேறெந்த ஆணும்
சொல்லாத இயற்பியலை
நீ சொல்ல கேட்டு நான்
கொஞ்சம் அசந்தேன்

ஆண் : ஒவ்வொரு நொடியும்
புதிதாய் உணா்ந்தேன் பாலை
வனத்திலே பாலை நடுவிலே
பூத்த மலா் என என்னில் மலா்ந்தாய்

பெண் : உச்சந்தலை முதல்
உள்ளங்கால் வரை உந்தன்
விழிகளில் என்னை அளந்தாய்

ஆண் : என் கைகள் இன்று
உன் ஜன்னல் உடைக்கிறதே
என் காதல் வந்து உன் மீது படற

பெண் : என் வானம் இன்று
உன் மீது சாிகிறதே என்
வானவில்லில் உன் சாயம் தொிய

ஆண் : ஏதேதோ மாற்றம்
எனக்குள் நடக்க

ஆண் : பல கோடி பெண்களிலே
உனை தேடி காதலித்தேன்
உனை பாா்த்த நாளிருந்தே
ஒரு மாறி மாறி விட்டேன்

பெண் : ஆயிரம் ஆண்கள்
ஊாினிலே உன் முகம்
மட்டும் கண்களிலே

ஆண் : காலம் எல்லாம் உன்
அருகிலே அழகிலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here