Singers : Raj Seetharaman and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Sankar Balan

Female : Pala naalaa aasa vachchu thaviththirunthaen
Paai pottu innikkuththaan azhachchirunthaen
Idhu raaththiri velai nee paari
Intha ragasiyam veliyae theriyaathu

Female : Pala naalaa aasa vachchu thaviththirunthaen
Paai pottu innikkuththaan azhachchirunthaen
Idhu raaththiri velai nee paari
Intha ragasiyam veliyae theriyaathu

Female : Pachcha paala soodaakki vachchirukkaen paruvaththilae
Michcham meethi vaikkaama kudichchidu nee mayakkaththilae
Pachcha paala soodaakki vachchirukkaen paruvaththilae
Michcham meethi vaikkaama kudichchidu nee mayakkaththilae

Male : Achcham ponathae ammaadi…..aaaaaaa……
Pakkam nerukkamaa nee vaadi
Pachcha paala soodaakki vachchirukkaen paruvaththilae
Michcham meethi vaikkaama kudichchidu nee mayakkaththilae
Adhukkum melae naan uravaadi varuvaen vilaiyaadi

Female : Aang pala naalaa aasa vachchu thaviththirunthaen
Paai pottu innikkuththaan azhachchirunthaen
Idhu raaththiri velai nee paari
Intha ragasiyam veliyae theriyaathu

Male : Thottathumae shock adichchi
Saanjipputtae en maelae
Female : Haang
Male : Nee katti kolla santhosam
Thaanga mudiyala ennaala

Male : Thottathumae shock adichchi
Saanjipputtae en maelae
Nee katti kolla santhosam
Thaanga mudiyala ennaala

Female : Kettu ponathu manasuthaan….aa…aaa….
Otti orasuthae vayasuthaan
Kettu ponathu manasuthaan….
Otti orasuthae vayasuthaan
Mutti mothuthae aasayumthaan
Thatti kodu leasaagaththaan

Male : Pala naalaa aasa vachchu thaviththirunthaen
Paai pottu innikkuththaan azhachchirukkae
Female : Hoi idhu raaththiri velai nee paari
Intha ragasiyam veliyae theriyaathu
Male : Theriyaathu
Female : Mm theriyaathu
Male : Theriyaathu
Female : Mmmm theriyaathu….

பாடகர்கள் : ராஜ் சீதாராம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : சங்கர் பாலன்

பெண் : பல நாளா ஆச வச்சு தவிச்சிருந்தேன்
பாய் போட்டு இன்னிக்குத்தான் அழச்சிருந்தேன்
இது ராத்திரி வேளை நீ பாரு
இந்த ரகசியம் வெளியே தெரியாது

ஆண் : பல நாளா ஆச வச்சு தவிச்சிருந்தேன்
பாய் போட்டு இன்னிக்குத்தான் அழச்சிருக்கே
இது ராத்திரி வேளை நீ பாரு
இந்த ரகசியம் வெளியே தெரியாது

பெண் : பச்சப் பால சூடாக்கி வச்சிருக்கேன் பருவத்திலே
மிச்சம் மீதி வைக்காம குடிச்சிடு நீ மயக்கத்திலே
பச்சப் பால சூடாக்கி வச்சிருக்கேன் பருவத்திலே
மிச்சம் மீதி வைக்காம குடிச்சிடு நீ மயக்கத்திலே

ஆண் : அச்சம் போனதே அம்மாடி..ஆஆஆஆ
பக்கம் நெருக்கமா நீ வாடி
அச்சம் போனதே அம்மாடி..ஆஆஆஆ
பக்கம் நெருக்கமா நீ வாடி
அதுக்கு மேலே நான் உறவாடி வருவேன் விளையாடி

பெண் : ஆங் பல நாளா ஆச வச்சு தவிச்சிருந்தேன்
நான் பாய் போட்டு இன்னிக்குத்தான் அழச்சிருந்தேன்
ஆண் : இது ராத்திரி வேளை நீ பாரு
இந்த ரகசியம் வெளியே தெரியாது…

ஆண் : தொட்டதுமே ஷாக் அடிச்சி
சாஞ்சிப்புட்டே என் மேலே
பெண் : ஹாங்
ஆண் : நீ கட்டிக் கொள்ள சந்தோஷம்
தாங்க முடியல என்னால

ஆண் : தொட்டதுமே ஷாக் அடிச்சி
சாஞ்சிப்புட்டே என் மேலே
நீ கட்டிக் கொள்ள சந்தோஷம்
தாங்க முடியல என்னால

பெண் : கெட்டுப் போனது மனசுதான்……ஆ….ஆஆ
ஒட்டி ஓரசுதே வயசுதான்
கெட்டுப் போனது மனசுதான்……
ஒட்டி ஓரசுதே வயசுதான்
முட்டி மோதுதே ஆசையும்தான்
தட்டிக் கொடு லேசாகத்தான்

ஆண் : பல நாளா ஆச வச்சு தவிச்சிருந்தேன்
பாய் போட்டு இன்னிக்குத்தான் அழச்சிருக்கே
பெண் : ஹோய் இது ராத்திரி வேளை நீ பாரு
இந்த ரகசியம் வெளியே தெரியாது
ஆண் : தெரியாது
பெண் : ம்ம் தெரியாது
ஆண் : தெரியாது
பெண் : ம்ம்ம் தெரியாது…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here