Singers : Shoba Chandrasekhar and Uma Ramanan
Music by : Ilayaraja
Both : Palapala palapala pala kuruvi siragai virithu
Paakkudhu andha vaanil
Salasala salasala sala malai aruvi
Dhinamum dhinamum
Aadudhu paadudhu indha ooril
Female : Ulagam muzhudhum aanandhamae
Female : Uravil valarum nam sondhamae
Female : Ulagam muzhudhum aanandhamae
Female : Uravil valarum nam sondhamae
Female : Aadungal paadungal kottungal
Both : Dum dum dum
Both : Palapala palapala pala kuruvi siragai virithu
Paakkudhu andha vaanil
Salasala salasala sala malai aruvi
Dhinamum dhinamum
Aadudhu paadudhu indha ooril
Female : Velli megamum thulli odudhu
Chinna pillai polae
Female : Kalvi koodamum nammai thaedudhu
Palli maniyaalae
Female : Velli megamum thulli odudhu
Chinna pillai polae
Female : Kalvi koodamum nammai thaedudhu
Palli maniyaalae
Female : Ingu oru anbu vaguppo
Ennangalin inba thoguppo
Female : Thotta sugam inba kurumbo
Solli thara vandha arumbo
Female : Udhayangal kadhai sollum
Idhayangal adhai vellum
Both : Ilamai pudhumai
Edhuvum inimai endrum yena
Both : Palapala palapala pala kuruvi siragai virithu
Paakkudhu andha vaanil
Salasala salasala sala malai aruvi
Dhinamum dhinamum
Aadudhu paadudhu indha ooril
Female : Ulagam muzhudhum aanandhamae
Female : Uravil valarum nam sondhamae
Female : Ulagam muzhudhum aanandhamae
Female : Uravil valarum nam sondhamae
Female : Aadungal paadungal kottungal
Both : Dum dum dum
Both : Palapala palapala pala kuruvi siragai virithu
Paakkudhu andha vaanil
Female : Thanga gopuram nenjil maaligai
Katti vaikkalaamaa
Female : Vennilaavinai thottu boomikku
Pottu vaikkalaamaa
Female : Thanga gopuram nenjil maaligai
Katti vaikkalaamaa
Female : Vennilaavinai thottu boomikku
Pottu vaikkalaamaa
Female : Muthu radham indru varattum
Mtham pala kondu tharattum
Female : Nenjil oru vanjam illaiyae
Konji varum pinju mullaiyae
Female : Kili vandhu vazhi sollum
Aanandha vazhi sellum
Both : Ilamai pudhumai
Edhuvum inimai endrum yena
Both : Palapala palapala pala kuruvi siragai virithu
Paakkudhu andha vaanil
Salasala salasala sala malai aruvi
Dhinamum dhinamum
Aadudhu paadudhu indha ooril
Female : Ulagam muzhudhum aanandhamae
Female : Uravil valarum nam sondhamae
Female : Ulagam muzhudhum aanandhamae
Female : Uravil valarum nam sondhamae
Female : Aadungal paadungal kottungal
Both : Dum dum dum
Both : Palapala palapala pala kuruvi siragai virithu
Paakkudhu andha vaanil
Salasala salasala sala malai aruvi
Dhinamum dhinamum
Aadudhu paadudhu indha ooril
பாடகர்கள் : ஷோபா சந்திரசேகர் மற்றும் உமா ரமணன்
இசையமைப்பாளர் : இளையராஜா
இருவர் : பலபல பலபல பல குருவி சிறகை விரித்து
பறக்குது அந்த வானில்
சலசல சலசல சல மலை அருவி
தினமும் தினமும்
ஆடுது பாடுது இந்த ஊரில்
பெண் : உலகம் முழுதும் ஆனந்தமே
பெண் : உறவில் வளரும் நம் சொந்தமே
பெண் : உலகம் முழுதும் ஆனந்தமே
பெண் : உறவில் வளரும் நம் சொந்தமே
பெண் : ஆடுங்கள் பாடுங்கள் கொட்டுங்கள்
இருவர் : டும் டும் டும்
இருவர் : பலபல பலபல பல குருவி சிறகை விரித்து
பறக்குது அந்த வானில்
சலசல சலசல சல மலை அருவி
தினமும் தினமும்
ஆடுது பாடுது இந்த ஊரில்
பெண் : வெள்ளி மேகமும் துள்ளி ஓடுது
சின்னப் பிள்ளை போலே
பெண் : கல்விக் கூடமும் நம்மைத் தேடுது
பள்ளி மணியாலே
பெண் : வெள்ளி மேகமும் துள்ளி ஓடுது
சின்னப் பிள்ளை போலே
பெண் : கல்விக் கூடமும் நம்மைத் தேடுது
பள்ளி மணியாலே
பெண் : இங்கு ஒரு அன்பு வகுப்போ
எண்ணங்களின் இன்பத் தொகுப்போ
பெண் : தொட்ட சுகம் இன்பக் குறும்போ
சொல்லித் தர வந்த அரும்போ
பெண் : உதயங்கள் கதை சொல்லும்
இதயங்கள் அதை வெல்லும்
இருவர் : இளமை புதுமை
எதுவும் இனிமை என்றும் என
இருவர் : பலபல பலபல பல குருவி சிறகை விரித்து
பறக்குது அந்த வானில்
சலசல சலசல சல மலை அருவி
தினமும் தினமும்
ஆடுது பாடுது இந்த ஊரில்
பெண் : உலகம் முழுதும் ஆனந்தமே
பெண் : உறவில் வளரும் நம் சொந்தமே
பெண் : உலகம் முழுதும் ஆனந்தமே
பெண் : உறவில் வளரும் நம் சொந்தமே
பெண் : ஆடுங்கள் பாடுங்கள் கொட்டுங்கள்
இருவர் : டும் டும் டும்
இருவர் : பலபல பலபல பல குருவி சிறகை விரித்து
பறக்குது அந்த வானில்
பெண் : தங்கக் கோபுரம் நெஞ்சில் மாளிகை
கட்டி வைக்கலாமா
பெண் : வெண்ணிலாவினை தொட்டு பூமிக்கு
பொட்டு வைக்கலாமா
பெண் : தங்கக் கோபுரம் நெஞ்சில் மாளிகை
கட்டி வைக்கலாமா
பெண் : வெண்ணிலாவினை தொட்டு பூமிக்கு
பொட்டு வைக்கலாமா
பெண் : முத்து ரதம் இங்கு வரட்டும்
முத்தம் பல கொண்டு தரட்டும்
பெண் : நெஞ்சில் ஒரு வஞசம் இல்லையே
கொஞ்சி வரும் பிஞ்சு முல்லையே
பெண் : கிளி வந்து வழி சொல்லும்
ஆனந்த வழி செல்லும்
இருவர் : இளமை புதுமை
எதுவும் இனிமை என்றும் என
இருவர் : பலபல பலபல பல குருவி சிறகை விரித்து
பறக்குது அந்த வானில்
சலசல சலசல சல மலை அருவி
தினமும் தினமும்
ஆடுது பாடுது இந்த ஊரில்
பெண் : உலகம் முழுதும் ஆனந்தமே
பெண் : உறவில் வளரும் நம் சொந்தமே
பெண் : உலகம் முழுதும் ஆனந்தமே
பெண் : உறவில் வளரும் நம் சொந்தமே
பெண் : ஆடுங்கள் பாடுங்கள் கொட்டுங்கள்
இருவர் : டும் டும் டும்
இருவர் : பலபல பலபல பல குருவி சிறகை விரித்து
பறக்குது அந்த வானில்
சலசல சலசல சல மலை அருவி
தினமும் தினமும்
ஆடுது பாடுது இந்த ஊரில்