Singer : Hariharan

                        Music by : Harris Jayaraj

Female : ……………………..

Male : Pala palakura pagalaa nee
Pada padakura agalaa nee
Anal adikira thugalaa nee
Nagalin nagalaa nee

Male : Mazhai adikira mugilaa nee
Thinaradikira thigilaa nee
Manamanakura agilaa nee
Mullaa malaraa nee

Male : Soodaaga illaa vitaal
Rathathil vegam illai
Settaigal illaa vitaal
Inimai illai

Male : Kootai thaan thaandaavitaal
Vannathu poochi illai
Veetai nee thaandaavitaal
Vaanamae illai

Male : Vaanavillai polae
Ilamaiyada dhinam
puthumaiyada adhai anubavida

Male : Kaalangkaalamaaga
Perusungada romba
Pazhasungada nee
Munnae munnae vaada vaada

Male : Pala palakura pagalaa nee
Pada padakura agalaa nee
Anal adikira thugalaa nee
Nagalin nagalaa nee

Male : Mazhai adikira mugilaa nee
Thinaradikira thigilaa nee
Manamanakura agilaa nee
Mullaa malaraa nee

Male : Etti thodum
Vayathu idhu
Oru vettu kathi pol irukum

Male : Athisayam enna vendraal
Athan iru pakam koor irukum
Kanavuku seyal koduthaal
Andha sooriyanil chedi mulaikum

Male : Pulangalai adaki
Vaithaal dhinam puthu
Puthu sugam kidaikum

Male : Kaalil kuthum aani
Un yeni endru kaami
Pala inbam alli serthu
Oru mootai katti vaa nee vaa nee

Male : Pala palakura pagalaa nee haha
Pada padakura agalaa nee haha
Anal adikira thugalaa nee
Nagalin nagalaa nee hey

Male : Mazhai adikira mugilaa nee haha
Thinaradikira thigilaa nee haha
Manamanakura agilaa nee
Mullaa malaraa nee

Male : …………………………

Female : ………………………

Male : Idhuvarai nenjil irukum
Sila thunbangalai naam marapom
Kadigaara mul tholaithu
Thodu vaanam varai poi varuvom

Male : Adai mazhai
Vaasal vanthaal
Kaiyil kudai indri vaa nanaivom

Male : Adaiyaalam thaan thurapom
Ella thesathilum poi vasipom
Enna kondu vanthom
Naam enna kondu povom

Male : Ada indha nodi pothum
Vaa vera enna vendum vendum

Male : Pala palakura pagalaa nee
Pada padakura agalaa nee
Anal adikira thugalaa nee
Nagalin nagalaa nee

Male : Mazhai adikira mugilaa nee
Thinaradikira thigilaa nee
Manamanakura agilaa nee
Mullaa malaraa nee

Male : Soodaaga illaa vitaal
Rathathil vegam illai
Settaigal illaa vitaal
Inimai illai

Male : Kootai thaan thaandaavitaal
Vannathu poochi illai
Veetai nee thaandaavitaal
Vaanamae illai

Male : Vaanavillai polae
Ilamaiyada dhinam
puthumaiyada adhai anubavida

பாடகா் : ஹாிஹரன்

இசையமைப்பாளா் : ஹாாிஸ் ஜெயராஜ்

பெண் : …………………………….

ஆண் : பளபளக்குற பகலா
நீ படபடக்குற அகலா நீ
அனல் அடிக்கிற துகளா நீ
நகலின் நகலா நீ

ஆண் : மழையடிக்கிற முகிலா
நீ திணறடிக்கிற திகிலா நீ
மணமணக்குற அகிலா நீ
முள்ளா மலரா நீ

ஆண் : சூடாக இல்லாவிட்டால்
இரத்தத்தில் வேகம் இல்லை
சேட்டைகள் இல்லாவிட்டால்
இனிமை இல்லை

ஆண் : கூட்டை தான்
தாண்டாவிட்டால்
வண்ணத்துப்பூச்சி இல்லை
வீட்டை நீ தாண்டாவிட்டால்
வானமே இல்லை

ஆண் : வானவில்லை போலே
இளமையடா தினம் புதுமையடா
அதை அனுபவிடா

ஆண் : காலங்காலமாக
பெருசுங்கடா ரொம்ப பழசுங்கடா
நீ முன்னே முன்னே வாடா வாடா

ஆண் : பளபளக்குற பகலா
நீ படபடக்குற அகலா நீ
அனல் அடிக்கிற துகளா நீ
நகலின் நகலா நீ

ஆண் : மழையடிக்கிற முகிலா
நீ திணறடிக்கிற திகிலா நீ
மணமணக்குற அகிலா நீ
முள்ளா மலரா நீ

ஆண் : எட்டித்தொடும் வயது
இது ஒரு வெட்டுக்கத்தி போலிருக்கும்
அதிசயம் என்னவென்றால்
அதன் இருபக்கம் கூா் இருக்கும்
கனவுக்கு செயல் கொடுத்தால்
அந்த சூாியனில் செடி முளைக்கும்

ஆண் : புலன்களை அடக்கி
வைத்தால் தினம் புதுப்புது
சுகம் கிடைக்கும்

ஆண் : காலில் குத்தும் ஆணி
உன் ஏணி என்று காமி பல இன்பம்
அள்ளிசோ்த்து ஒரு மூட்டைகட்டி
வாநீ வாநீ

ஆண் : பளபளக்குற பகலா
நீ ஹாஹா படபடக்குற அகலா
நீ ஹாஹாஅனல் அடிக்கிற துகளா
நீ நகலின் நகலா நீ ஹே

ஆண் : மழையடிக்கிற முகிலா
நீ ஹாஹா திணறடிக்கிற திகிலா
நீ ஹாஹா மணமணக்குற அகிலா
நீ முள்ளா மலரா நீ

ஆண் : ………………………………

பெண் : ………………………………

ஆண் : இதுவரை நெஞ்சிலிருக்கும்
சில துன்பங்களை நாம் மறப்போம்
கடிகார முள் தொலைத்து
தொடுவானம்வரை போய் வருவோம்

ஆண் : அடைமழை வாசல் வந்தால்
கையில் குடையின்றி வா நனைவோம்
அடையாளம் தான் துறப்போம்
எல்லா தேசத்திலும் போய் வசிப்போம்

ஆண் : என்ன கொண்டு வந்தோம்
நாம் என்ன கொண்டு போவோம்
அட இந்த நொடி போதும் வா வேற
என்ன வேண்டும் வேண்டும்

ஆண் : பளபளக்குற பகலா
நீ படபடக்குற அகலா நீ
அனல் அடிக்கிற துகளா நீ
நகலின் நகலா நீ

ஆண் : மழையடிக்கிற முகிலா
நீ திணறடிக்கிற திகிலா நீ
மணமணக்குற அகிலா நீ
முள்ளா மலரா நீ

ஆண் : சூடாக இல்லாவிட்டால்
இரத்தத்தில் வேகம் இல்லை
சேட்டைகள் இல்லாவிட்டால்
இனிமை இல்லை

ஆண் : கூட்டை தான்
தாண்டாவிட்டால்
வண்ணத்துப்பூச்சி இல்லை
வீட்டை நீ தாண்டாவிட்டால்
வானமே இல்லை

ஆண் : வானவில்லை போலே
இளமையடா தினம் புதுமையடா
அதை அனுபவிடா


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here