Singers : P. U. Chinnappa and Kannamba

Music by : G. Ramanathan

Male : Palavagai vadivulla
Uyirgalai padaipaan pangaja varadhan
Female : Ulaganirudhaviyaai
Palavagai paandangal naan samaippen

Female : Thozhilai marandhaal
Naadu nalam kuraiyaadhoo
Thozhilai marandhaal
Naadu nalam kuraiyaadhoo

Male : Kai thozhil allavoo
Manidha vaazhvil inbam tharuvadhu
Kai thozhil allavoo
Manidha vaazhvil inbam tharuvadhu

Male : Thozhil allavoo
Kudisai thozhil allavoo
Sudhandhiram than madhippai tharuvadhu
Kudisai thozhil allavoo
Sudhandhiram than madhippai tharuvadhu

பாடகர்கள் : பி. யு. சின்னப்பா மற்றும் கண்ணாம்பா

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

ஆண் : பலவகை வடிவுள்ள
உயிர்களை படைப்பான் பங்கஜ வரதன்
பெண் : உலகினிற்குதவியாய்
பலவகை பாண்டம் நான் சமைப்பேன்

பெண் : தொழிலை மறந்தால் நாடு
நலம் குறையாதோ
தொழிலை மறந்தால் நாடு
நலம் குறையாதோ

ஆண் : கைத்தொழில் அல்லவோ
மனித வாழ்வில் இன்பம் தருவது
கைத்தொழில் அல்லவோ
மனித வாழ்வில் இன்பம் தருவது

ஆண் : தொழில் அல்லவோ
குடிசை தொழில் அல்லவோ
சுதந்திரம் தன் மதிப்பை தருவது
குடிசை தொழில் அல்லவோ
சுதந்திரம் தன் மதிப்பை தருவது….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here