Singers : Vidyasagar and Rajalakshmi

Music by : Vidyasagar

Chorus : …………………….

Male : Palaanadhu
Palaanadhu palaanadhu…
Dhu dhu dhu dhu dhu dhu
Yaar kaiyilum sikkaamalae
Vaal aattudhu
Dhu dhu dhu dhu dhu dhu

Male : Heh naan theduren unnathaan
Nee thedura ennathaan
Ooh ooh ooh
Naan theetura thittamthaan
Ennaalumae vettrithaan

Male : Allah allah allah allah oh oh

Male : Palaanadhu
Palaanadhu palaanadhu…
Dhu dhu dhu dhu dhu dhu
Yaar kaiyilum sikkaamalae
Vaal aattudhu
Dhu dhu dhu dhu dhu dhu

Chorus : Dhu dhu dhu dhu dhu dhu
Dhu dhu dhu dhu dhu dhu

Chorus : Haan haan I see it
Haan haan I need it
Haan haan I want it

Male : Sillunnu soodaagiriyae
Nillunnu nee oduriyae
Thallunnu thalaaduriyae
Oh oh oh….

Female : Kuchchupudi kuchchupudiyae
Un kannula kuchchupudiyae
Nee illaiyae nambumbadiyae
Woh woh woh..oo..

Male : Orae veechchuthaan
Orae pechchuthaan
Edhir pechchu yedhu
Adhir vettudhaan
Adhir vettuthaan
Ena paakkumpodhu

Female : Balae paandiya
Balae paandiya
Samathaanavandhaan
Unai thaakkavum
Unai saaikkavum
Varuvaan avandhaan

Male : Hey unnodu naan nambiyar
Ennulla naan MGR
Allah allah allah allah oh oh

Male : Palaanadhu
Palaanadhu palaanadhu…
Dhu dhu dhu dhu dhu dhu
Yaar kaiyilum sikkaamalae
Vaal aattudhu
Dhu dhu dhu dhu dhu dhu

Male : Lets rock the party baby
Oh shava
Oh shava
Lets burn the dance flooru
Oh durrrrrrrrrrrrrrruuuu
Dingi ding dong
Lets do the bangra style-u
Hoi hoi hoi hoi
Hoi nachchiyae
Ho gudiyae

Chorus : Hoi hoi …
Hoi hoi…
Hoi hoi…..
Hoi hoi….

Male : Ho thi thi thiri thi thi thiruthi
Nikkaathadi thedi thuruvi
Sikkaathadi enga kuruvi
Ooo….mmmm….mmm…

Female : Dam dam dara dam dam dara daan
Vechcha kuri vechcha kuri dhaan
Varuvaan en soora puli dhaan
Yohu yohu yohu yohu

Male : Alattaadhadi alattadhadi
Mada sambaraani
Irukkum idam theriyaamalae
Alai paayuradi

Female : Mega sizeula mega sizeula
Filmu kaatura nee
Malai kallana malai kallana
Etha thedura nee

Male : En munna nee taar taar taar
En vaaththiyaar super star
Allah allah allah allah oh oh

Male : Palaanadhu
Palaanadhu palaanadhu…
Dhu dhu dhu dhu dhu dhu
Yaar kaiyilum sikkaamalae
Vaal aattudhu
Dhu dhu dhu dhu dhu dhu

Male : Heh naan theduren unnathaan
Nee thedura ennathaan
Ooh ooh ooh
Naan theetura thittamthaan
Ennaalumae vettrithaan

Male : Allah allah allah allah oh oh

Male : Palaanadhu
Palaanadhu palaanadhu…
Dhu dhu dhu dhu dhu dhu
Yaar kaiyilum sikkaamalae
Vaal aattudhu
Dhu dhu dhu dhu dhu dhu

பாடகி : ராஜலக்ஷ்மி

பாடகர் : வித்யாசாகர்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

குழு : ……………………

ஆண் : பல்லானது
பல்லானது பல்லானது
து து து து து து யார்
கையிலும் சிக்காமலே
வாலாட்டுது து து து
து து து

ஆண் : ஹே நான்
தேடுறேன் உன்னதான்
நீ தேடுற என்னதான்
ஓ ஓ ஓ நான் தீட்டுற
திட்டம் தான் எந்நாளுமே
வெற்றி தான்

ஆண் : அல்லா அல்லா
அல்லா அல்லா ஓ ஓ

ஆண் : பல்லானது
பல்லானது பல்லானது
து து து து து து யார்
கையிலும் சிக்காமலே
வாலாட்டுது து து து
து து து

குழு : து து து து
து து து து து து
து து

குழு : ஹான் ஹான்
ஐ சி இட் ஹான் ஹான்
ஐ நீட் இட் ஹான் ஹான்
ஐ வான்ட் இட்

ஆண் : சில்லுன்னு
சூடாகுறியே நில்லுன்னு
நீ ஓடுறியே தள்ளுன்னு
தள்ளாடுறியே ஓ ஓ ஓ

பெண் : குச்சுபுடி குச்சுப்புடியே
உன் கண்ணுல குச்சுப்புடியே
நீயில்லையே நம்பும்படியே
வோ வோ வோ ஓ

ஆண் : ஒரே வீச்சு தான்
ஒரே பேச்சு தான் எதிர்
பேச்சு ஏது அதிர் வேட்டு
தான் அதிர் வேட்டு தான்
எனை பாக்கும் போது

பெண் : பலே பாண்டியா
பலே பாண்டியா
சமத்தானவன் தான்
உனை தாக்கவும் உனை
சாய்க்கவும் வருவான்
அவன் தான்

ஆண் : ஹே உன்னோடு
நான் நம்பியார் என்னுள்ள
நான் எம்.ஜி.ஆர் அல்லா
அல்லா அல்லா அல்லா
ஓ ஓ

ஆண் : பல்லானது
பல்லானது பல்லானது
து து து து து து யார்
கையிலும் சிக்காமலே
வாலாட்டுது து து து
து து து

ஆண் : ………………..

குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்

ஆண் : ஹோ தி தி திரி
தி தி திருத்தி நிக்காதடி
தேடி துருவி சிக்காதடி
எங்க குருவி ஓ ம்ம்ம்
ம்ம்

பெண் : டம் டம் டர
டம் டம் டர டான்
வச்சகுறி வச்சகுறி
தான் வருவான் என்
சூர புலி தான் யோஹு
யோஹு யோஹு யோஹு

ஆண் : அலட்டாதடி
அலட்டாதடி மட
சாம்பராணி இருக்கும்
இடம் தெரியாமலே
அலைபாயுறடி

பெண் : மெகா சைஸ்ல
மெகா சைஸ்ல பிலிம்
காட்டுற நீ மலைக்
கள்ளனா மலைக் கள்ளனா
எத தேடுற நீ

ஆண் : என் முன்ன நீ
டார் டார் டார் என்
வாத்தியார் சூப்பர்
ஸ்டார் அல்லா அல்லா
அல்லா அல்லா ஓ ஓ

ஆண் : பல்லானது
பல்லானது பல்லானது
து து து து து து யார்
கையிலும் சிக்காமலே
வாலாட்டுது து து து
து து து

ஆண் : ஹே நான்
தேடுறேன் உன்னதான்
நீ தேடுற என்னதான்
ஓ ஓ ஓ நான் தீட்டுற
திட்டம் தான் எந்நாளுமே
வெற்றி தான்

ஆண் : அல்லா அல்லா
அல்லா அல்லா ஓ ஓ

ஆண் : பல்லானது
பல்லானது பல்லானது
து து து து து து யார்
கையிலும் சிக்காமலே
வாலாட்டுது து து து
து து து


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here