Singers : S. V. Ponnusami, Sundar Rajan and Vani Jayaram

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Male : Paalaabhishegam thaenaabhisegam
Paaraalum ammanukkae
Namma paakkonum kann eduththae
Vaanangal jolikka melangal olikka
Un tholil poomaalai sootti
Intha oorengum kondaadum thirunaal

Male : Paalaabhishegam thaenaabhisegam
Paaraalum ammanukkae
Namma paakkonum kann eduththae

Chorus : ……………..

Female : Thaayaana enakku thaayaana unakku
Naan konda vedhanaigal solvaen
Unnai naadaamal naanengu selvaen
Naan petra pillaigal nee thantha selvangal
Engendru sollammaa
Vedikkai ennammaa…..

Chorus : ……………..

Chorus : Paalaabhishegam thaenaabhisegam
Paaraalum ammanukkae
Namma paakkonum kann eduththae

Chorus : ……………..

Male : Annai angam engum vairam
Pillai enthan nenjum vairam
Ambigai nee konda selvam tharum
Nambikkai thaanae en selvam

Chorus : Nambikkai vaadaamal nee ennai kaappaattru
Naalthorum illangal
Paanaikku vazhikkaattu….ooo…..ooooooooooooo….oo….

Chorus : Paalaabhishegam thaenaabhisegam
Paaraalum ammanukkae
Namma paakkonum kann eduththae

Male : Dheepangal eriya paapapanga azhiya
Dhevaaram paadida vanthaen
Adhil dheiveega raagangal thanthaen
Vaiyaththin nanmai nee vaanaththin ellai nee
Eppothum sakthi nee un anbu bakthan naan….
Ooo…..ooooooooooooo….oo….

Chorus : Paalaabhishegam thaenaabhisegam
Paaraalum ammanukkae
Namma paakkonum kann eduththae

Chorus : Paalaabhishegam thaenaabhisegam
Paaraalum ammanukkae
Namma paakkonum kann eduththae

பாடகர்கள் : எஸ். வி. பொன்னுசாமி, சுந்தர் ராஜன்

மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : பாலாபிஷேகம் தேனாபிஷேகம்
பாராளும் அம்மனுக்கே
நம்ம பாக்கோணும் கண் எடுத்தே
வானங்கள் ஜொலிக்க மேளங்கள் ஒலிக்க
உன் தோளில் பூமாலை சூட்டி
இந்த ஊரெங்கும் கொண்டாடும் திருநாள்

ஆண் : பாலாபிஷேகம் தேனாபிஷேகம்
பாராளும் அம்மனுக்கே
நம்ம பாக்கோணும் கண் எடுத்தே

குழு : ………………………

பெண் : தாயான எனக்கு தாயான உனக்கு
நான் கொண்ட வேதனைகள் சொல்வேன்
உன்னை நாடாமல் நானெங்கு செல்வேன்
நான் பெற்ற பிள்ளைகள் நீ தந்த செல்வங்கள்
எங்கென்று சொல்லம்மா
வேடிக்கை என்னம்மா…….

குழு : …………………………….

குழு : பாலாபிஷேகம் தேனாபிஷேகம்
பாராளும் அம்மனுக்கே
நம்ம பாக்கோணும் கண் எடுத்தே

குழு : ……………………..

ஆண் : அன்னை அங்கம் எங்கும் வைரம்
பிள்ளை எந்தன் நெஞ்சும் வைரம்
அம்பிகை நீ கொண்ட செல்வம் தரும்
நம்பிக்கை தானே என் செல்வம்

குழு : நம்பிக்கை வாடாமல் நீ என்னைக் காப்பாற்று
நாள்தோறும் இல்லங்கள்
பானைக்கு வழிக்காட்டு…ஓஓ…..ஓஓஓஓஓஓஓஓ……ஓ….

குழு : பாலாபிஷேகம் தேனாபிஷேகம்
பாராளும் அம்மனுக்கே
நம்ம பாக்கோணும் கண் எடுத்தே

ஆண் : தீபங்கள் எரிய பாபங்கள் அழிய
தேவாரம் பாடிட வந்தேன்
அதில் தெய்வீக ராகங்கள் தந்தேன்
வையத்தின் நன்மை நீ வானத்தின் எல்லை நீ
எப்போதும் சக்தி நீ உன் அன்பு பக்தன் நான்……
ஓஓ…..ஓஓஓஓஓஓஓஓ……ஓ….

குழு : பாலாபிஷேகம் தேனாபிஷேகம்
பாராளும் அம்மனுக்கே
நம்ம பாக்கோணும் கண் எடுத்தே

குழு : பாலாபிஷேகம் தேனாபிஷேகம்
பாராளும் அம்மனுக்கே
நம்ம பாக்கோணும் கண் எடுத்தே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here