Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Deva

Chorus : Ojaa ojaaraei ojaa ojaa..hei
Ojaa ojaaraei ojaa ojaa…hei
Ojaa ojaaraei ojaa ojaa…hei
Ojaa ojaaraei ojaa ojaa…hei
Ojaa ojaaraei ojaa ojaa

Male : Palaivanathil oru rojaa
Poothu sirichathamma lesaa
Palaivanathil oru rojaa
Poothu sirichathamma lesaa

Male : Kannil vantha naanam
Innum konjam venum
Chinna ponnu paartha
Minnal onnu thonum

Male : Minmini minmini
Nilladi kanmaiyae…ae…
Palaivanathil oru rojaa
Poothu sirichathamma lesaa

Chorus : Hoiyaa hoiyaa hoiyaa
Hoiyaa hoiyaa hoiyaa
Hoiyaa hoiyaa hoiyaa
Ojaa ojaa rae ojaa ojaa
Ojaa ojaa rae ojaa ojaa

Male : Vaai sivanthu
Vanna idhazh thean kasindhu
Sembaruthi pookudangal
Naatiyam thaan aaduthamma

Female : Kaal kolusu
Velli muthu poo kolusu
Un peyarai kaatrinilae
Paateduthu paaduthaiyaa

Male : Madal vazhai pola
Udalaana paavai
Manadhoram veyil kaayudhae

Female : Maharaasan thozlil
Suga vaasam kaana
Madi medhu nizhal thedudhae

Male : En raasathi
Manmadha ambugal
Nenjukkul odudhae
Chorus : Hoiyarae hoiyarae hoiyaa

Female : Palaivanathil oru rojaa
Poothu ……. Male : Lesaa

Chorus : Ojaa ojaa rae ojaa ojaa
Ojaa ojaa rae ojaa ojaa
Ojaa ojaa rae ojaa ojaa
Ojaa ojaa rae ojaa ojaa

Female : Paal irukku
Palli arai pazham irukku
Katti kolla aal irukku
Nee alaithaal naan unakku

Male : Nee enakku
Indru mudhal naan unakku
Unnidathil poo irukku
Thean irukku kai enakku

Female : Idhazhodu serthu
Sugamaana koothu
Idhamaaga uravaada vaa

Male : Ilam nenjam poothu
Sugam enghum verthu
Vilaiyaada thirai poda vaa

Female : En raasavae
Innoru jenmamum ennudan
Onnu sernthu vaa
Chorus : Hoiyarae hoiyarae hoiyaa

Female : Palaivanathil oru rojaa
Poothu sirichathamma lesaa
Palaivanathil oru rojaa
Poothu sirichathamma lesaa

Female : Kannil vantha naanam
Innum konjam venum
Chinna ponnu paartha
Minnal onnu thonum

Male : Minmini minmini
Unnuyir kanmaiyae…ae…

Chorus : Ojaa ojaa rae ojaa ojaa
Ojaa ojaa rae ojaa ojaa
Ojaa ojaa rae ojaa ojaa
Ojaa ojaa rae ojaa ojaa

 

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : தேவா

குழு : ஓஜா ஒஜாரேய் ஓஜா
ஓஜா ஹேய் ஓஜா ஒஜாரேய்
ஓஜா ஓஜா ஹேய் ஓஜா
ஒஜாரேய் ஓஜா ஓஜா ஹேய்
ஓஜா ஒஜாரேய் ஓஜா ஓஜா
ஹேய் ஓஜா ஒஜாரேய் ஓஜா
ஓஜா

ஆண் : பாலை வனத்தில்
ஒரு ரோஜா பூத்து சிரிச்சதம்மா
லேசா பாலை வனத்தில் ஒரு
ரோஜா பூத்து சிரிச்சதம்மா
லேசா

ஆண் : கண்ணில் வந்த
நாணம் இன்னும் கொஞ்சம்
வேணும் சின்ன பொண்ணு
பார்த்தா மின்னல் ஒன்னு
தோணும்

ஆண் : மின்மினி மின்மினி
நில்லடி கண்மணியே யே
பாலை வனத்தில் ஒரு ரோஜா
பூத்து சிரிச்சதம்மா லேசா

குழு : ஹோய்யா ஹோய்யா
ஹோய்யா ஹோய்யா
ஹோய்யா ஹோய்யா
ஹோய்யா ஹோய்யா
ஹோய்யா ஓஜா ஓஜா
ரே ஓஜா ஓஜா ஓஜா ஓஜா
ரே ஓஜா ஓஜா

ஆண் : வாய் சிவந்து வண்ண
இதழ் தேன் கசிந்து செம்பருத்தி
பூகுடங்கள் நாட்டியம் தான்
ஆடுதம்மா

பெண் : கால் கொலுசு
வெள்ளி முத்து பூ கொலுசு
உன் பெயரை காற்றினிலே
பாட்டெடுத்து பாடுதையா

ஆண் : மடல் வாழை
போல உடலான பாவை
மனதோரம் வெயில்
காயுதே

பெண் : மகாராசன் தொழில்
சுகவாசம் காண மடி மீது
நிழல் தேடுதே

ஆண் : என் ராசாத்தி
மன்மத அம்புகள்
நெஞ்சுக்குள் ஓடுதே
குழு : ஹொய்யாரே
ஹொய்யாரே ஹொய்யா

பெண் : பாலை வனத்தில்
ஒரு ரோஜா பூத்து
ஆண் : லேசா

குழு : ஓஜா ஓஜா
ரே ஓஜா ஓஜா ஓஜா
ஓஜா ரே ஓஜா ஓஜா
ஓஜா ஓஜா ரே ஓஜா
ஓஜா ஓஜா ஓஜா
ரே ஓஜா ஓஜா

பெண் : பால் இருக்கு
பள்ளியறை பழமிருக்கு
கட்டி கொள்ள ஆள் இருக்கு
நீ அழைத்தால் நான் உனக்கு

ஆண் : நீ எனக்கு இன்று
முதல் நான் உனக்கு
உன்னிடத்தில் பூவிருக்கு
தேன் இருக்கு காய் எனக்கு

பெண் : இதழோடு சேர்த்து
சுகமான கூத்து இதமாக
உறவாட வா

ஆண் : இளம் நெஞ்சம் பூத்து
சுகம் எங்கும் வேர்த்து
விளையாட திரை போடா
வா

பெண் : என் ராசாவே
இன்னொரு ஜென்மமும்
என்னுடன் ஒன்னு
சேர்ந்து வா
குழு : ஹொய்யா ரே
ஹொய்யா ரே ஹொய்யா

பெண் : பாலை வனத்தில்
ஒரு ரோஜா பூத்து சிரிச்சதம்மா
லேசா பாலை வனத்தில் ஒரு
ரோஜா பூத்து சிரிச்சதம்மா லேசா

பெண் : கண்ணில் வந்த நாணம்
இன்னும் கொஞ்சம் வேணும்
சின்ன பொண்ணு பாா்த்தா
மின்னல் ஒன்னு தோணும்

ஆண் : மின்மினி மின்மினி
நில்லடி கண்மணியே

குழு : ஓஜா ஓஜா
ரே ஓஜா ஓஜா ஓஜா
ஓஜா ரே ஓஜா ஓஜா
ஓஜா ஓஜா ரே ஓஜா
ஓஜா ஓஜா ஓஜா
ரே ஓஜா ஓஜா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here