Singers : Theertha Subhash and Vedha Laxmi

Music by : Ravi Basrur

Lyrics by : Madhurakavi

Male : Pala kadhaiyil raatsasane inge vaaruvaane
Pazhi vaanga ratsaganum varuvan undane
Sathruvathaan vadham seiya vandham ratchagane
Avanulle vandhaane raatsasan avane

Female : Aavesamaa andha ratsaganum
Pala kaalam poraadi
Male : Kurodhaththin vanma vishameri
Aanaan oru raatsaanai

Female : Saadhikim gunam kondaale
Nee sandhamaai irundhaganume
Male : Nee vetriya perave mannikkum
Gunavaanai vaazhndhaganume

Chorus : Kobam namai koram aakkumdaa
Yuththam thonrinaal sinnap punnagai
Female : Nee kaati nippaattadaa

Chorus : Nee ngaayavanaa nadamaadinaa
Vazhdhuvaaye oru raajanaa
Nee theeyavanaa uruvaaginaa
Poi viduvaaye oru neesanaa

Female : Pagaiyn nanjai manam yerkka koodadhuaa
Adhuve imsai adhanaal varum kedudaa
Male : Nijathhinil dhairiyam thaanadaa
Nilaththinai aalum paarada
Thelivudan logam aaladaa nirandharanaa

Female : Manidharin kaayam poiyadaa
Anaiththume mayya peyadaa
Male : Vaarththaiyil niyaayam
Vaiyadaa sirandhavanna

Chorus : Kobam namai koram aakkumdaa
Yuththam thonrinaal sinnap punnagai
Female : Nee kaati nippaattadaa

Chorus : Nee ngaayavanaa nadamaadinaa
Vazhdhuvaaye oru raajanaa
Nee theeyavanaa uruvaaginaa
Poi viduvaaye oru neesanaa

பாடகர்கள் : தீர்த்த சுபாஷ் மற்றும் வேத லக்ஷ்மி

இசை அமைப்பாளர் : ரவி பஸ்ரூர்

பாடல் ஆசிரியர் : மதுரக்கவி

ஆண் : பல கதையில் ராட்சசனே இங்கேவருவனே
பழி வாங்க ரட்சகனும் வருவான் உடனே
சத்ருவதான் வதம் செய்ய வந்தான் ரட்சகனே
அவனுள்ளே வந்தானே ராட்சசன் அவனே

பெண் : ஆவேசமா அந்த ரட்சகனும்
பல காலம் போராடி
ஆண் : குரோதத்தின் விஷமேறி
ஆனான் ஒரு ராட்சசனாய்

பெண் : சாதிக்கும் குணம் கொண்டாலே
நீ சாந்தமாய் இருந்தாகணுமே
ஆண் : நீ வெற்றிய பெறவே
மன்னிக்கும் குணவானாய் வாழ்ந்தாகணுமே

குழு : கோவம் நமை கோரம் ஆக்கும்டா
யுத்தம் தோன்றினால் சின்ன புன்னகை
பெண் : நீ காட்டி நிப்பாட்டடா

குழு : நீ ஞாயவனா நடமாடினா
வாழ்ந்திடுவாயே ஒரு ராஜனா
நீ தீயவனா உருவாகினா
போயிவிடுவாயே ஒரு நீசனா

பெண் : பகையின் நஞ்சை மனம் ஏற்க கூடாதுடா
அதுவே இம்சை அதனால் வரும் கேடுடா
ஆண் : நிஜத்தினில் தைரியம் தானடா
நிலத்தினை ஆளும் பாரத தெளிவுடன்
லோகம் ஆளடா நிரந்தரனா

பெண் : மனிதரின் காயம் பொய்யடா
அனைத்துமே மாயப்பேயாடா
ஆண் : வார்த்தையில் நியாயம்
வையடா சிறந்தவனா

குழு : கோவம் நமை கோரம் ஆக்கும்டா
யுத்தம் தோன்றினால் சின்ன புன்னகை
பெண் : நீ காட்டி நிப்பாட்டடா

குழு : நீ ஞாயவனா நடமாடினா
வாழ்ந்திடுவாயே ஒரு ராஜனா
நீ தீயவனா உருவாகினா
போயிவிடுவாயே ஒரு நீசனா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here