Singers : T.M. Soundararajan and P. Susheela
Music by : K.V. Mahadevan
Female : { Paalakaatu
Pakkathilae oru
Appavi raja
Female : Avar
Pazhakathilae
Kuzhanthaiyai
Poloru ammanji raja } (2)
Female : { Yarammaa
Adhu yarammaa } (2)
Male : { Paalakaatu
Rajavuku oru appavi
Rani ava selai katta
Paatha pothum
Ammami baani } (2)
Male : { Yaramma
Adhu yaramma } (2)
Female : Paalirukum
Pazhamirukum
Palliyaraiyilae andha
Paapavukum rajavukum
Santhi mugurtham
Female : Santhi
Endral ennavendru
Raniyai kettaram
Rani thaanum andha
Kelviyai rajavai kettalam
Female : { Yenamma
Adhu yenamma } (2)
Male : Avar paditha
Buthagathil santhi illaiyae
Indha anubavathai solli
Thara palli illaiyae
Male : Kavidhaiyilum
Kalaigalilum pazhakamillaiyae
Avar kaadhalika netru
Varai oruthi illaiyae
Male : { Yenamma
Adhu yenamma } (2)
Female : Pookalilae
Vandurangum poigaiyai
Kandaram devi poojaiyilae
Eshwaranin palliyai kandaram
Female : Mara
Kilaiyil anil irandu
Aadida kandaram
Raja manasukullae
Puthiyadhoru anubavam kondaram
Female : { Yenamma
Adhu yenamma } (2)
Male : Paramasivan
Sakthiyai oar paathiyil
Vaithaar andha paramaguru
Rendu pakkam deviyai vaithaar
Male : Paarkadalil
Madhavano pakkathil
Vaithaar raja pathmanaaban
Raniyai than nenjinil vaithaar
Male : { Yaramma
Adhu naanamma } (2)
Female : Paalakaatu
Pakkathilae oru
Appavi raja
Female : Avar
Pazhakathilae
Kuzhanthaiyai
Poloru ammanji raja
Male : Paalakaatu
Rajavuku oru appavi
Rani ava selai katta
Paatha pothum
Ammami baani
Male & Female : { Yarammaa
Adhu yarammaa } (2)
பாடகி : பி. சுஷீலா
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்
பெண் : { பாலக்காட்டு
பக்கத்திலே ஒரு
அப்பாவி ராஜா
பெண் : அவர் பழக்கத்திலே
குழந்தையைப் போல்
ஒரு அம்மான்ஜி ராஜா } (2)
பெண் : { யாரம்மா
அது யாரம்மா } (2)
ஆண் : { பாலக்காட்டு ராஜாவுக்கு
ஒரு அப்பாவி ராணி அவ சேலை
கட்ட பாத்தா போதும் அம்மாமி
பானி } (2)
ஆண் : { யாரம்மா
அது யாரம்மா } (2)
பெண் : பாலிருக்கும்
பழமிருக்கும் பள்ளி
அறையிலே அந்த
பாப்பாவுக்கும் ராஜாவுக்கும்
சாந்தி முகூர்த்தம்
பெண் : சாந்தி என்றால்
என்னவென்று ராணியை
கேட்டாராம் ராணி தானும்
அந்த கேள்வியை ராஜாவை
கேட்டாளாம்
பெண் : { ஏனம்மா
அது ஏனம்மா } (2)
ஆண் : அவர் படித்த
புத்தகத்தில் சாந்தி
இல்லையே இந்த
அனுபவத்தை சொல்லி
தர பள்ளியில்லையே
ஆண் : கவிதையிலும்
கலைகளிலும் பழக்கம்
இல்லையே அவர் காதலிக்க
நேற்று வரை ஒருத்தி
இல்லையே
ஆண் : { ஏனம்மா
அது ஏனம்மா } (2)
பெண் : பூக்களிலே வண்டு
உறங்கும் பொய்கையை
கண்டாராம் தேவி பூஜையிலே
ஈஸ்வரனின் பள்ளியை
கண்டாராம்
பெண் : மரக்கிளையில்
அணில் இரண்டு ஆடிட
கண்டாராம் ராஜா
மனசுக்குள்ளே புதியதொரு
அனுபவம் கொண்டாராம்
பெண் : { ஏனம்மா
அது ஏனம்மா } (2)
ஆண் : பரமசிவன் சக்தியை
ஓர் பாதியில் வைத்தாா் அந்த
பரமகுரு ரெண்டு பக்கம்
தேவியை வைத்தாா்
ஆண் : பாா் கடலில் மாதவனோ
பக்கத்தில் வைத்தாா் ராஜா
பத்மநாபன் ராணியை தன்
நெஞ்சினில் வைத்தாா்
ஆண் : { யாரம்மா
அது நானம்மா } (2)
பெண் : பாலக்காட்டு
பக்கத்திலே ஒரு
அப்பாவி ராஜா
பெண் : அவர் பழக்கத்திலே
குழந்தையைப் போல்
ஒரு அம்மான்ஜி ராஜா
ஆண் : பாலக்காட்டு ராஜாவுக்கு
ஒரு அப்பாவி ராணி அவ சேலை
கட்ட பாத்தா போதும் அம்மாமி
பானி
ஆண் & பெண் : { யாரம்மா
அது யாரம்மா } (2)