Singers : Jassie Gift, Velmurugan and Jayamoorthy

Music by : Harris Jayaraj

Male : Hei dhillae dhillae dhillae
Unnaku venam antha tholla
Hey illae illae illae
Un pokku nalla illae

Male : Palakku thevathaiya
Parvaiyila pulli vaichen
Pavadai rattinathai
Pakathila suththa vaichen

Male : Love oru feel nu
Naa solluren nee kelu
Antha love vae venam munna
Athu puppy puppy shame mu

Male : Kandangi selaiyai nan
Kalaiyila killa vaichen
Kanadi thavaniyai nan
Malaiyila thulla vaichen

Male : Love oru feel nu
Naa solluren nee kelu
Antha love vae venam munna
Athu puppy puppy shame mu

Male : Manasum jilu jilukka
Vayasum kilu kilukka
Kolusum jala jalakka
Kulanthai venummda

Male : Eh kuthu dappang kuthu
Nee istam pola suththu
Eh kuthu kumang kuthu
Kooda ponnu vantha geththu

Male : Pallakku devadhaiya
Parvaiyila thalli vaichen
Pavadai rattinathai
Paakama nan etti vaichen

Male : Enathukku love vu
Athu venam venam maappu
Nee love-ah nammbi pona
Ada thana varum aappu

Male : Kandangi selaiyai nan
Karanama thitti vaichen
Kannadi thavaniyai
Kariyama othi vaichen

Male : Enathukku love vu
Athu venam venam maappu
Nee love-ah nammbi pona
Ada thana varum aappu

Male : Thalaiyum kiru kirukka
Odalum pada padakka
Idhayam thada thadakka
Kalanga venam da

Male : Eh kuththu dappang kuthu
Nee poiyiduva iththu
Eh kuthu kumangkuthu
Ponnu pova unna viththu

Male : Masam kooda margali
Nee aadi paadi kaadhali
Super man -ah pola nee
Urumara thevai paingili

Male : Ooru sollai meeri
Oyama poiyai koori
Un vala ponnu
Namma kalai vaari

Male : Eh seenu kannu kari
Singara sollu kari
Vanthalae pogum
Manam kappal eri

Male : Hei nillae nillae nillae
Unnaku venam antha tholla
Hey illae illae illae
Un pokku nalla illae

Male : Palakku thevathaiya
Parvaiyila pulli vaichen
Pavadai rattinathai
Pakathila suththa vaichen

Male : Love oru feel nu
Naa solluren nee kelu
Antha love vae venam munna
Athu puppy puppy shame mu

Male : Kandangi selaiyai nan
Karanama thitti vaichen
Kannadi thavaniyai
Kariyama othi vaichen

Male : Enathukku love vu
Athu venam venam maappu
Nee love-ah nammbi pona
Ada thana varum aappu

Male : Podaeiiii….
Male : Thillae thillae thillae
Thillae thillae thillae
Hei thallae thallae thallae
Thallae thallae thallae

Male : Hey thillae thillae thillae
Thillae thillae thillae
Nee thallae thallae thallae
Thallae thallae thallae

 

பாடகா்கள் : ஜெஸீ கிப்ட் , வேல்முருகன் , ஜெயமூர்த்தி

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : ஹேய் தில்லே
தில்லே தில்லே உனக்கு
வேணாம் அந்த தொல்ல
ஹே இல்ல இல்ல இல்ல
உன் போக்கு நல்லா இல்ல

ஆண் : பல்லாக்கு தேவதைய
பார்வையில புள்ளி வச்சேன்
பாவாடை ராட்டினத்தை
பக்கத்தில சுத்த வச்சேன்

ஆண் : லவ் ஒரு ஃபீல்னு
நா சொல்லுறேன் நீ கேளு
அந்த லவ்வே வேணாம்
முன்ன அது பப்பி பப்பி ஷேமு

ஆண் : கண்டாங்கி சேலைய
நான் காலையில கிள்ள
வச்சேன் கண்ணாடி
தாவணியை நான் மாலையில
துள்ள வச்சேன்

ஆண் : லவ் ஒரு ஃபீல்னு
நா சொல்லுறேன் நீ கேளு
அந்த லவ்வே வேணாம்
முன்ன அது பப்பி பப்பி ஷேமு

ஆண் : மனசும் ஜிலு
ஜிலுக்க வயசும் கிலு
கிலுக்க கொலுசும் ஜல
ஜலக்க குழந்தை வேணும்டா

ஆண் : ஏ குத்து டப்பாங்
குத்து நீ இஷ்டம் போல
சுத்து ஏ குத்து கும்மாங்குத்து
கூட பொண்ணு வந்தா கெத்து

ஆண் : பல்லாக்கு தேவதைய
பார்வையில தள்ளி வச்சேன்
பாவாடை ராட்டினத்தை
பாக்காம நான் எட்டி வச்சேன்

ஆண் : என்னத்துக்கு லவ்வு
அது வேணாம் வேணாம்
மாப்பு நீ லவ்வ நம்பி போனா
அட தானா வரும் ஆப்பு

ஆண் : கண்டாங்கி சேலைய
நான் காரணமா திட்டி வச்சேன்
கண்ணாடி தாவணியை
காரியமா ஒத்தி வச்சேன்

ஆண் : என்னத்துக்கு லவ்வு
அது வேணாம் வேணாம்
மாப்பு நீ லவ்வ நம்பி போனா
அட தானா வரும் ஆப்பு

ஆண் : தலையும் கிறு
கிறுக்க ஒடலும் பட
படக்க இதயம் தட
தடக்க கலங்க வேணாம் டா

ஆண் : ஏ குத்து டப்பாங்குத்து
நீ போயிடுவ இத்து ஏ குத்து
கும்மாங்குத்து பொண்ணு
போவா உன்ன வித்து

ஆண் : மாசம் கூட
மார்கழி நீ ஆடி பாடி
காதலி சூப்பர் மேன
போல நீ உருமாற
தேவ பைங்கிளி

ஆண் : ஊரு சொல்லை
மீறி ஓயாம பொய்யை
கூறி உன் வாழ பொண்ணு
நம்ம காலை வாரி

ஆண் : ஏ சீனு கண்ணுகாரி
சிங்கார சொல்லுக்காரி
வந்தாலே போகும்
மானம் கப்பலேறி

ஆண் : ஹேய் நில்லே
நில்லே நில்லே உனக்கு
வேணாம் அந்த தொல்ல
ஹே இல்ல இல்ல இல்ல
உன் போக்கு நல்லா இல்ல

ஆண் : பல்லாக்கு தேவதைய
பார்வையில புள்ளி வச்சேன்
பாவாடை ராட்டினத்தை
பக்கத்தில சுத்த வச்சேன்

ஆண் : லவ் ஒரு ஃபீல்னு
நா சொல்லுறேன் நீ கேளு
அந்த லவ்வே வேணாம்
முன்ன அது பப்பி பப்பி ஷேமு

ஆண் : கண்டாங்கி சேலைய
நான் காரணமா திட்டி வச்சேன்
கண்ணாடி தாவணியை
காரியமா ஒத்தி வச்சேன்

ஆண் : என்னத்துக்கு லவ்வு
அது வேணாம் வேணாம்
மாப்பு நீ லவ்வ நம்பி போனா
அட தானா வரும் ஆப்பு

ஆண் : போடு தில்லே
தில்லே தில்லே தில்லே
தில்லே தில்லே ஹே
தல்லே தல்லே தல்லே
தல்லே தல்லே தல்லே

ஆண் : ஹே தில்லே
தில்லே தில்லே தில்லே
தில்லே தில்லே நீ தல்லே
தல்லே தல்லே தல்லே
தல்லே தல்லே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here