Singers : Swarnalatha and S. P. Shailaja

Music by : Deva

Female : Hoi pala palangudhu thala thalangudhu
Pazhutha maambalam indha thoppula
Kudukudungara kelavi ellaam
Koothu adikkira andha groupla

Female : Guntooru raaniyae kuppamaettu koniyae
Pannada kozhiyae pallupoona thozhiyae
Mooliyae neeliyae thoorilladha vaaliyae

Chorus : Pala palangudhu thala thalangudhu
Pazhutha maambalam indha thoppula
Kudukudungara kelavi ellaam
Koothu adikkira andha groupla

Chorus : Aiyae aandha kanni mutta kanni
Poonai kanni potta kanni vaadi hae vaadi
Pattusatta kuttusatta vayadachu mannu satta
Vaadi kitta vaadi

Female : Adi malayanooru palaiya neeli
Unakkoru mamadhai yendi karvam yendi pudi pudi
Aagadhadi mappu aagadhadi
Vegaadhadi pappu vegaadhadi

Chorus : Aagadhadi mappu aagadhadi
Vegaadhadi pappu vegaadhadi

Female : Hoi pala palangudhu thala thalangudhu
Pazhutha maambalam indha thoppula
Kudukudungara kelavi ellaam
Koothu adikkira andha groupla

Chorus : ……………………….

Female : Adi kothamalli konda vechu
Koiyaa thoppu raani
Unga kumbal ellam enga munnae
Vathipona kaeni

Female : Adi pattalathu thuppakkikku
Theendhu pochu thottaa
Ada suttaa paaru suttaa paaru
Rombha rombha late aa

Female : Uruttura kannala meratti paarkkum ammavae
Karukkira pithalai minnukkuralae summavae

Female : Vegaadha mannukodamae
Vambhu venaandi engalidamae hoi hoi hoo
Aagadhadi mappu aagadhadi
Vegaadhadi pappu vegaadhadi

Chorus : Aagadhadi mappu aagadhadi
Female : Yei
Chorus : Vegaadhadi pappu vegaadhadi

Female : Adi mukki mukki rekkayattam
Motta poduvaadi
Nee mukkaa thuttukku vikka vandha
Mooli alangari

Female : Hae sandhu sandhaa suthi varum
Kundhaaniyae vaadi
Nee sandha kada madhiyilae pandhu vitha kedi

Female : Podi podi pullakku pulichu pona punnakku
Kelu kelu maanga nee vizhunthu pochu mundhaani

Female : Kangaani kona mugamae
Yaarum thingaadha veppam pazhamae hoi hoi
Aagadhadi mappu aagadhadi
Vegaadhadi pappu vegaadhadi

Chorus : Aagadhadi mappu aagadhadi
Vegaadhadi pappu vegaadhadi

Female : Hoi pala palangudhu thala thalangudhu
Pazhutha maambalam indha thoppula
Kudukudungara kelavi ellaam
Koothu adikkira andha groupla

Female : Hahaan guntooru raaniyae kuppamaettu koniyae
Pannada kozhiyae pallupoona thozhiyae
Mooliyae neeliyae thoorilladha vaaliyae

Chorus : Pala palangudhu thala thalangudhu
Pazhutha maambalam indha thoppula
Kudukudungara kelavi ellaam
Koothu adikkira andha groupla

பாடகர்கள் : எஸ். பி. ஷைலஜா மற்றும் ஸ்வர்ணலதா

இசை அமைப்பாளர் : தேவா

பெண் : பளபளங்குது தளதளங்குது
பழுத்த மாம்பழம் இந்த தோப்புல
குடுகுடுங்குற கெழவி எல்லாம்
கூத்து அடிக்கிறா அந்த க்ரூப்புல
குண்டூரு ராணியே குப்பமேட்டு கோணியே
பன்னாட கோழியே பல்லுப்போன தோழியே
மூலியே நீலியே தூரில்லாத வாளியே

குழு : பளபளங்குது தளதளங்குது
பழுத்த மாம்பழம் இந்த தோப்புல
குடுகுடுங்குற கெழவி எல்லாம்
கூத்து அடிக்கிறா அந்த க்ரூப்புல

குழு : அய்யே ஆந்தக் கண்ணி முட்டக் கண்ணி
பூனைக் கண்ணி பொட்டக் கண்ணி வாடி ஹே வாடி

பட்டுச்சட்ட குட்டச்சட்ட வாயடச்ச மண்ணு சட்ட
வாடி கிட்ட வாடி

பெண் : அடி மலையனூரு பழைய நீலி
உனக்கொரு மமதை ஏன்டி கர்வம் ஏண்டி புடி புடி

பெண் : ஆகாதடி மப்பு ஆகாதடி வேகாதடி பப்பு வேகாதடி
குழு : ஆகாதடி மப்பு ஆகாதடி வேகாதடி பப்பு வேகாதடி

பெண் : பளபளங்குது தளதளங்குது
பழுத்த மாம்பழம் இந்த தோப்புல
குடுகுடுங்குற கெழவி எல்லாம்
கூத்து அடிக்கிறா அந்த க்ரூப்புல

குழு : …………………………

பெண் : அடி கொத்தமல்லி கொண்ட வச்ச
கொய்யாத் தோப்பு ராணி உங்க
கும்பலெல்லாம் எங்க முன்னே வத்திப்போன கேணி

பெண் : அடி பட்டாளத்து துப்பாக்கிக்கு தீந்து போச்சு தோட்டா
அட சுட்டாப் பாரு சுட்டாப் பாரு ரொம்ப ரொம்ப லேட்டா

பெண் : உருட்டுற கண்ணால மெரட்டி பாக்கும் அம்மாவே
கறுக்கிற பித்தளை மினுக்குறாளே சும்மாவே

பெண் : வேகாத மண்ணுக் கொடமே
வம்பு வேணான்டி எங்களிடமே..ஓஓஹோ ஓஹ்

பெண் : ஆகாதடி மப்பு ஆகாதடி வேகாதடி பப்பு வேகாதடி
குழு : ஆகாதடி மப்பு ஆகாதடி வேகாதடி பப்பு வேகாதடி..

பெண் : அடி முக்கி முக்கி ரெக்கயாட்டம் முட்டப் போடுவாடி
நீ முக்கா துட்டுக்கு விக்க வந்த மூலி அலங்காரி

பெண் : ஹே சந்து சந்தா சுத்தி வரும் குந்தாணியே வாடி
நீ சந்தக் கட மத்தியிலே பந்து வித்த கேடி

பெண் : போடி போடி புல்லாக்கு புளிச்சு போன புண்ணாக்கு
கேளே கேளு மாங்கா நீ விழுந்து போச்சு முந்தாணி

பெண் : கங்காணி கோண முகமே
யாரும் திங்காத வேப்பம் பழமே ஹோய் ஹோய்

குழு : ஆகாதடி மப்பு ஆகாதடி வேகாதடி பப்பு வேகாதடி
ஆகாதடி மப்பு ஆகாதடி வேகாதடி பப்பு வேகாதடி

பெண் : பளபளங்குது தளதளங்குது
பழுத்த மாம்பழம் இந்த தோப்புல
குடுகுடுங்குற கெழவி எல்லாம்
கூத்து அடிக்கிறா அந்த க்ரூப்புல

பெண் : குண்டூரு ராணியே குப்பமேட்டு கோணியே
பன்னாட கோழியே பல்லுப்போன தோழியே
மூலியே நீலியே தூரில்லாத வாளியே

குழு : பளபளங்குது தளதளங்குது
பழுத்த மாம்பழம் இந்த தோப்புல
குடுகுடுங்குற கெழவி எல்லாம்
கூத்து அடிக்கிறா அந்த க்ரூப்புல….ஹய் ஹய்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here