Singer : T. M. Soundararajan

Music by : Vishwanathan-Ramamoorthy

Male : Pallaakku vaanga ponen
Oorvalam poga
Naan paadhiyilae thirumbi vandhen
Thani maramaaga

Male : Pallaakku vaanga ponen
Oorvalam poga
Naan paadhiyilae thirumbi vandhen
Thani maramaaga

Male : Malligai poo vaangi vandhen
Pennukku chooda
Malligai poo vaangi vandhen
Pennukku chooda
Adhai man meedhu pottu vittaen
Veiyilil vaada veiyilil vaada

Male : Pallaakku vaanga ponen
Oorvalam poga
Naan paadhiyilae thirumbi vandhen
Thani maramaaga

Male : Mana maedai poda sonnaen
Mangalam illai
Manamagalai kaana vandhen
Kungumam illai

Male : Mana maedai poda sonnaen
Mangalam illai
Manamagalai kaana vandhen
Kungumam illai
Kaadhalukkae vaazhndhirundhen
Karpanai illai
Kalyaanam kolvadhu mattum
En vasamillai en vasamillai

Male : Pallaakku vaanga ponen
Oorvalam poga
Naan paadhiyilae thirumbi vandhen
Thani maramaaga

Male : Kannaalae pennai andru
Kandadhu paavam
Kanda udan kaadhal nenjil
Kondadhu paavam

Male : Kannaalae pennai andru
Kandadhu paavam
Kanda udan kaadhal nenjil
Kondadhu paavam
Konda pinnae pirivai cholli
Vandhadhu paavam
Verum koodaaga boomiyil innum
Vaazhvadhu paavam vaazhvadhu paavam

Male : Pallaakku vaanga ponen
Oorvalam poga
Naan paadhiyilae thirumbi vandhen
Thani maramaaga

Male : Pallaakku vaanga ponen
Oorvalam poga
Naan paadhiyilae thirumbi vandhen
Thani maramaaga

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

ஆண் : பல்லாக்கு வாங்கப் போனேன்
ஊர்வலம் போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன்
தனி மரமாக

ஆண் : பல்லாக்கு வாங்கப் போனேன்
ஊர்வலம் போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன்
தனி மரமாக

ஆண் : மல்லிகைப் பூ வாங்கி வந்தேன்
பெண்ணுக்குச் சூட
மல்லிகைப் பூ வாங்கி வந்தேன்
பெண்ணுக்குச் சூட
அதை மண் மீது போட்டு விட்டேன்
வெய்யிலில் வாட வெய்யிலில் வாட

ஆண் : பல்லாக்கு வாங்கப் போனேன்
ஊர்வலம் போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன்
தனி மரமாக

ஆண் : மண மேடை போடச் சொன்னேன்
மங்கலம் இல்லை
மணமகளை காண வந்தேன்
குங்குமம் இல்லை

ஆண் : மண மேடை போடச் சொன்னேன்
மங்கலம் இல்லை
மணமகளை காண வந்தேன்
குங்குமம் இல்லை
காதலுக்கே வாழ்ந்திருந்தேன்
கற்பனை இல்லை
கல்யாணம் கொள்வது மட்டும்
என் வசமில்லை என் வசமில்லை

ஆண் : பல்லாக்கு வாங்கப் போனேன்
ஊர்வலம் போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன்
தனி மரமாக

ஆண் : கண்ணாலே பெண்ணை அன்று
கண்டது பாவம்
கண்ட உடன் காதல் நெஞ்சில்
கொண்டது பாவம்

ஆண் : கண்ணாலே பெண்ணை அன்று
கண்டது பாவம்
கண்ட உடன் காதல் நெஞ்சில்
கொண்டது பாவம்
கொண்ட பின்னே பிரிவைச் சொல்லி
வந்தது பாவம்
வெறும் கூடாக பூமியில் இன்னும்
வாழ்வது பாவம் வாழ்வது பாவம்

ஆண் : பல்லாக்கு வாங்கப் போனேன்
ஊர்வலம் போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன்
தனி மரமாக

ஆண் : பல்லாக்கு வாங்கப் போனேன்
ஊர்வலம் போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன்
தனி மரமாக


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here