Singers : Unnikrishnan and Senthildas

          Music by : Srikanth Deva

Male : Pallaandu pallaandu
Pallaayiraththaandu
Palakodi noor aayiram
Mallaanda thinthol manivannaa
Un saevadi sevvithirukkaappu

Male : Adiyomodum ninnodum
Pirivindri aayiram pallaandu
Vadivaai nin vala maarbinil
Vaazhgindra mangaiyum pallaandu
Vadivaar sothi valaththuraiyum
Sodaraazhiyum pallaaNdu
Padaiyorpukku muzhungum
Appaanjsanniyanum pallaandae
Female : Aaa….aaa…..aaaa…..aaa….aaa…
Aaaa….aaa….aah…

Male : Hari om maathavan paatham
Endrum saranam
Avanthaan nal arul
Indrum endrum tharanum
Arul maa mazhaiyai vaarkkum
Neela nayanam
Azhiyaa maenmai vaazhvu vaasal varanum

Male : Avan thaan prangan arangam
Marai nool gnayaana surangam
Mathusoothan manivannan
Thirunaamam paada paada inbamo

Male : Hari om maathavan
Hari om maathavan paatham
Endrum saranam
Avanthaan nal arul
Indrum endrum tharanum..
Mmm..mm..mmm

Male : Kovilil naalthorum
Ppoovaaram soottiyae
Poojaigal seigindravan
Veettinil athu polae thaai thannai pottriyae
Sevaigal seigindravan

Male : Avanthaan nalla manithan
Avanpol illai punithan
Paal pol venmai ithayam
Pani pol menmai vadivam
Avan thaayaarai thaalaatti
Thaayaagi ponaanae

Male : Hari om maathavan
Hari om maathavan paatham
Endrum saranam
Avanthaan nal arul
Indrum endrum tharanum
Mm…mm….mmm……

Male : Thangaiyai innum
Or thaaiyaaga pottriyae
Paasangal vaarkkindravan
Thaai inum melaana
Anbaithaan kaattiyae
Nesangal valarkkindravan

Male : Ithuthaan nalla kudumbam
Ithilthaan theivam vilangum
Vaazhum moovar uravum
Vanna thamizhin vadivam
Ithu ennaalum aanantham
Kondaadum veedaaga

Female : Haa.a…aaa….aaa….aa….
Male : Hari om maathavan
Hari om maathavan paatham
Endrum saranam
Avanthaan nal arul
Indrum endrum tharanum
Mmm…mmm….mm….

பாடகர்கள் : உன்னிகிருஷ்ணன் மற்றும் செந்தில்தாஸ்

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

ஆண் : பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு
பல் கோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள்
மணிவண்ணா உன் சேவடி
செவ்வித் திருக்காப்பு

ஆண் : அடியோனோடும் நின்னோடும்
பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வள மார்பினில்
வாழ்கின்ற மங்கையின் பல்லாண்டு

ஆண் : வடிவார் சோதி வலத் துறையும்
சுடர் ஆழியும் பல்லாண்டு
படைப்போர் புக்கும் முழங்கும்
பெண் : ஆஅ…..ஆஅ…..ஆ…..
ஆண் : அப்பஞ்ச சன்னியமும் பல்லாண்டே
பெண் : ஆஅ…..ஆஅ…..ஆ…..
ஆஅ…..ஆஅ…..ஆ…..

ஆண் : ஹரி ஓம் மாதவன்
பாதம் என்றும் சரணம்
அவன்தான் நல்லருள்
இன்றும் என்றும் தரணும்

ஆண் : அருள் மாமழையை
வார்க்கும் நீல நயணம்
அழியா மேன்மை
வாழ்வு வாசல் வரணும்

ஆண் : அவன்தான் ரங்கன் அரங்கன்
மறை நூல் ஞான சுரங்கன்
மதுசூதன் மணிவண்ணன்
திருநாமம் பாட பாட இன்பம்

ஆண் : ஹரி ஓம் மாதவன்
ஹரி ஓம் மாதவன்
பாதம் என்றும் சரணம்
அவன்தான் நல்லருள்
இன்றும் என்றும் தரணும்…ம்ம்….ம்ம்ம்….

ஆண் : கோவிலில் நாள்தோறும்
பூவாரம் சூட்டியே
பூஜைகள் செய்கின்றவன்…ன்….

ஆண் : வீட்டினில் அதுபோல
தாய் தன்னை போற்றியே
சேவைகள் செய்கின்றவன்

ஆண் : அவன்தான் நல்ல மனிதன்
அவன் போல் இல்லை புனிதன்
பால் போல் வெண்மை இதயம்
பரி போல் மென்மை வடிவம்
அவன் தாயாரை தாலாட்டி
தாயாகிப் போனானே

ஆண் : ஹரி ஓம் மாதவன்
ஹரி ஓம் மாதவன்
பாதம் என்றும் சரணம்
அவன் தான் நல்லருள்
இன்றும் என்றும் தரணும்…ம்ம்ம்…..

ஆண் : தங்கையை இன்னும்
ஓர் தாயாக போற்றியே
பாசங்கள் வார்க்கின்றவன்

ஆண் : தாயினும் மேலான
அன்பை தான் காட்டியே
நேசங்கள் வளர்க்கின்றவன்

ஆண் : இதுதான் நல்ல குடும்பம்
இதில்தான் தெய்வம் விளங்கும்
வாழும் மூவர் உறவும்
வண்ண தமிழின் வடிவம்

ஆண்: இது எந்நாளும் ஆனந்தம்
கொண்டாடும் வீடாகும்
பெண் : ஆஅ…..ஆஅ…..ஆ…..
ஆஅ…..ஆஅ…..ஆ…..
ஆஅ…..ஆஅ…..ஆ…..

ஆண் : ஹரி ஓம் மாதவன்
ஹரி ஓம் மாதவன்
பாதம் என்றும் சரணம்
அவன் தான் நல்லருள்
இன்றும் என்றும் தரணும்….ம்ம்ம்….ம்ம்ம்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here