Singers : T. M. Soundarajan and K. Jamunarani

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male : Pallakku pola vandi paadhaiyilae odattum
Thallamma thallamma thallamma
Pattanathu veedhigalil oorkolam pogattum
Mellamma mellamma mellamma

Male : Model idhu konjam pudhidhamma
Enga maamiyaarai pola idhu peridhamma
Female : Caru munnalae rendu kaalaiyai kattu
Ada kaalaiyillaenna en maamiyai kattu

Male : Pallakku pola vandi paadhaiyilae odattum
Thallamma thallamma thallamma

Female : Iruvarum povadhu thaen nilavu
Ennaikku eduthukku selavu
Male : Sakthiyirukku konjam thalli paarppom
Ungamma thalliyirukka konjam solli paarppom

Male : Pallakku pola vandi paadhaiyilae odattum
Thallamma thallamma thallamma

Female : Odura varaikku caru vilai
Ada oda marandha irumbhu vilai
Male : Kaasu kodutha nalla caru kidaikkum
Caru irundha ponnu nooru kedaikkum

Male : Pallakku pola vandi paadhaiyilae odattum
Thallamma thallamma thallamma

பாடகர்கள் : டி.எம். சௌந்தராஜன் மற்றும் ஜமுனா ராணி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : பல்லாக்கு போல வண்டி பாதையில் ஓடட்டும்
தள்ளம்மா தள்ளம்மா தள்ளம்மா
பட்டணத்து வீதிகளில் ஊர்கோலம் போகட்டும்
மெல்லம்மா மெல்லம்மா மெல்லம்மா

ஆண் : மாடல் இது கொஞ்சம் புதிதம்மா
எங்க மாமியாரைப் போல இது பெரிதம்மா
பெண் : காரு முன்னாலே ரெண்டு காளையைக் கட்டு
அட..காளையில்லேன்னா என் மாமியைக் கட்டு

ஆண் : பல்லாக்கு போல வண்டி பாதையில் ஓடட்டும்
தள்ளம்மா தள்ளம்மா தள்ளம்மா

பெண் : இருவரும் போவது தேன் நிலவு
எண்ணெய்க்கு எடுத்துக்கு செலவு
ஆண் : சக்தியிருக்கு கொஞ்சம் தள்ளிப் பார்ப்போம்
உங்கம்மா தள்ளியிருக்கக் கொஞ்சம் சொல்லிப் பார்ப்போம்

ஆண் : பல்லாக்கு போல வண்டி பாதையில் ஓடட்டும்
தள்ளம்மா தள்ளம்மா தள்ளம்மா

பெண் : ஓடுற வரைக்கு காரு விலை
அட..! ஓட மறந்தா இரும்பு விலை
ஆண் : காசு கொடுத்தா நல்ல காரு கிடைக்கும்
காரு இருந்தா பொண்ணு நூறு கிடைக்கும்

ஆண் : பல்லாக்கு போல வண்டி பாதையில் ஓடட்டும்
தள்ளம்மா தள்ளம்மா தள்ளம்மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here