Pallandu Kaalam Nee Song Lyrics from Nee Oru Maharani – 1976 Film, Starring Jai Sankar, Srikanth, Thengai Srinivasan, Moorthy, V. K. Ramasamy, S. A. Ashokan, Sujatha, Sripriya and Manorama. This song was sung by P. Susheela and the music composed by Sankar Ganesh. Lyrics works are penned by lyricist Kumaradevan.

Singer : P. Susheela

Music Director : Sankar Ganesh

Lyricist : Kumaradevan

Female : Pallaandu kaalam nee vaazha vendum
Pala kodi paadal naan paada vendum
Pallaandu kaalam nee vaazha vendum
Pala kodi paadal naan paada vendum
Neraana paadhai nee sellum paadhai
Nenjaara vaazhtha vandhenae paedhai

Female : Pallaandu kaalam nee vaazha vendum
Pala kodi paadal naan paada vendum

Humming : ………..

Female : Megham sindhum kanneer
Adhu dhaagam theerkkum thanneer
Megham sindhum kanneer
Adhu dhaagam theerkkum thanneer
Andha dhaagam thanindha pinnae
Vandha megham therivadhillai
Ingu ondrin mudivil ondru
Endra ulagin niyathi undu

Female : Pallaandu kaalam nee vaazha vendum
Pala kodi paadal naan paada vendum

Female : Vilakkai yettri vaithaen
Adhan adiyil irulai kanden
Andha irulil ulavugindren
Adhil thayakkam thaane konden
Naan paadam padikka vandhen
Ingae naane paadam aanen

Humming : ……………

Female : Malaiyil pirandha mangai
Aval tharaiyil thavazhum gangai
Malaiyil pirandha mangai
Aval tharaiyil thavazhum gangai
Ingu thazhuvi sellum nadhiyae
Adhu thaangi kollum edhaiyum
Andha nadhyai pola vandhen
En vidhiyin vazhiyil selven

Female : Pallaandu kaalam nee vaazha vendum
Pala kodi paadal naan paada vendum
Naan paada vendum naan paada vendum

பாடகி :  பி. சுசீலா

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : குமாரதேவன்

பெண் : பல்லாண்டு காலம் நீ வாழ வேண்டும்
பல கோடி பாடல் நான் பாட வேண்டும்
பல்லாண்டு காலம் நீ வாழ வேண்டும்
பல கோடி பாடல் நான் பாட வேண்டும்
நேரான பாதை நீ செல்லும் பாதை
நெஞ்சார வாழ்த்த வந்தேனே பேதை

பெண் : பல்லாண்டு காலம் நீ வாழ வேண்டும்
பல கோடி பாடல் நான் பாட வேண்டும்

முனங்கல் : ………………

பெண் : மேகம் சிந்தும் கண்ணீர்
அது தாகம் தீர்க்கும் தண்ணீர்
மேகம் சிந்தும் கண்ணீர்
அது தாகம் தீர்க்கும் தண்ணீர்
அந்த தாகம் தணிந்த பின்னே
வந்த மேகம் தெரிவதில்லை
இங்கு ஒன்றின் முடிவில் ஒன்று
என்ற உலகின் நியதி உண்டு……

பெண் : பல்லாண்டு காலம் நீ வாழ வேண்டும்
பல கோடி பாடல் நான் பாட வேண்டும்

பெண் : விளக்கை ஏற்றி வைத்தேன்
அதன் அடியில் இருளைக் கண்டேன்
அந்த இருளில் உலவுகின்றேன்
அதில் தயக்கம் தானே கொண்டேன்
நான் படிக்க வந்தேன்
இங்கே நானே பாடம் ஆனேன்….

பெண் : பல்லாண்டு காலம் நீ வாழ வேண்டும்
பல கோடி பாடல் நான் பாட வேண்டும்

முனங்கல் : ………………

பெண் : மலையில் பிறந்த மங்கை
அவள் தரையில் தவழும் கங்கை
மலையில் பிறந்த மங்கை
அவள் தரையில் தவழும் கங்கை
இங்கு தழுவிச் செல்லும் நதியே
அது தாங்கிக் கொள்ளும் எதையும்
அந்த நதியைப் போல வந்தேன்
என் விதியின் வழியில் செல்வேன்

பெண் : பல்லாண்டு காலம் நீ வாழ வேண்டும்
பல கோடி பாடல் நான் பாட வேண்டும்
நான் பாட வேண்டும் நான் பாட வேண்டும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here