Singer : P. Susheela

Music by : Chandrabose

Lyrics by : Kannadasan

Female : Pallaandu pallaandu pallaayiraththaandu
Pala kodi nooraayiram
Sevvaatchi thaan thantha tamil mannaa
Un thiruvadiyae thirukaappu

Female : Kariya maamalai pol meni
Karunaiyae kamala sengan
Arulilae vilaintha sorkkal
Agamellaam dhesa pakthi

Female : Irulilae vilakkai yaettri
Ilamakku thamizh paal thantha
Thiruvulam niraintha selvaa
Dheivamaai nirkkindraaiye…

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூறாயிரம்
செவ்வாட்சி தான் தந்த தமிழ் மன்னா
உன் திருவடியே திருக்காப்பு…….

பெண் : கரிய மாமலைப் போல் மேனி
கருணையே கமலச் செங்கண்
அருளிலே விளைந்த சொற்கள்
அகமெல்லாம் தேச பக்தி………..

பெண் : இருளிலே விளக்கை ஏற்றி
இளமைக்குத் தமிழ்ப்பால் தந்த
திருவுளம் நிறைந்த செல்வா
தெய்வமாய் நிற்கின்றாயே…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here