Singers : S. P. Balasubrahmanyam, L. R. Eswari,

Saibaba, Veeramani and Radha

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Chorus : Pallaandu pallaandu pallaayirathaandu
Palakodi nooraayiram
Mallaandathin thol maamannaa
Mugamathu pin thuklak vaazhga thuklak vaazhga

Chorus : Mazhai pottrum allaavin
Isai paadi thisai nokki
Thozhgindra thuklak vaazhga thuklak vaazhga

Female : Indhraa
Indhiraathi devargalum edhirkondu azhaikka
Neeyaanda thilli maanagaramum irukka
Mandrugal kandrugal pallaakku thookka
Manam pola arasaanda
Than manam pol arasaanda
Mannavanae varuga mamannavanae varuga….

Female : Indhraa
Indhiraathi devargalum edhirkondu azhaikka
Neeyaanda thilli maanagaramum irukka

Female : Thurupidikkaamal irupatharkkaaga
Tholaal aadaiyum thanthavanae
Seedhakaathi pol selvathaiyellaam
Eliyavar nalam pera thanthavanae
Eliyavar nalam pera thanthavanae

Female : Indhraa
Indhiraathi devargalum edhirkondu azhaikka
Neeyaanda thilli maanagaramum irukka

Female : Long leave long leave tughluq
We wish you wish you wish you goodluck
Goodluck goodluck thuklak

Female : Mirugathai polae manitharai ellaam
Vettaiyadiya veeran nee
Male : Rajkaboorin nadaiyil vaa
Female : Oh dhilipkumaarin udaiyil vaa
Male and Female :
Vaa vaa vaa vaa vaa vaa Oohhoh….

Male and Female :
Long leave long leave tughluq
We wish you wish you wish you goodluck
Goodluck goodluck tughluq
Goodluck goodluck tughluq

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், எல். ஆர். ஈஸ்வரி,
சாய்பாபா, வீரமணி மற்றும் ராதா

இசையமைப்பாளர் : எஸ். எம். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

குழு : பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட தின் தோள் மாமன்னா
முகமது பின் துக்ளக் வாழ்க துக்ளக் வாழ்க

குழு : மழை போற்றும் அல்லாவின்
இசை பாடி திசை நோக்கி
தொழுகின்ற துக்ளக் வாழ்க துக்ளக் வாழ்க

பெண் : இந்த்ரா…..
இந்திராதி தேவர்களும் எதிர்க்கொண்டு அழைக்க
நீயாண்ட தில்லி மாநகரமும் இருக்க
மன்றுகள் கன்றுகள் பல்லாக்கு தூக்க
மனம் போல் அரசாண்ட
தன் மனம் போல் அரசாண்ட
மன்னவனே வருக மாமன்னவனே வருக..

பெண் : இந்த்ரா…
இந்திராதி தேவர்களும் எதிர்க்கொண்டு அழைக்க
நீயாண்ட தில்லி மாநகரமும் இருக்க

பெண் : துருப்பிடிக்காமல் இருப்பதற்காக
தோளால் ஆடையும் தந்தவனே
சீதக்காதிப் போல் செல்வத்தையெல்லாம்
எளியவர் நலம் பெற தந்தவனே
எளியவர் நலம் பெற தந்தவனே..

பெண் : இந்த்ரா…..
இந்திராதி தேவர்களும் எதிர்க்கொண்டு அழைக்க
நீயாண்ட தில்லி மாநகரமும் இருக்க

பெண் : லாங் லீவ் லாங் லீவ் துக்ளக்
வி விஷ் யூ விஷ் யூ விஷ் யூ குட்லக்
குட்லக் குட்லக் துக்ளக்..

குழு : லாங் லீவ் லாங் லீவ் துக்ளக்
வி விஷ் யூ விஷ் யூ விஷ் யூ குட்லக்
குட்லக் குட்லக் துக்ளக்..

பெண் : மிருகத்தைப் போலே மனிதரை எல்லாம்
வேட்டையாடிய வீரன் நீ
ஆண் : ராஜ்கபூரின் நடையில் வா
பெண் : ஒஹ் திலீப்குமாரின் உடையில் வா
ஆண் மற்றும் பெண் :
வா வா வா வா வா வா ஓஹொஹ்….

ஆண் மற்றும் பெண் :
லாங் லீவ் லாங் லீவ் துக்ளக்
வி விஷ் யூ விஷ் யூ விஷ் யூ குட்லக்
குட்லக் குட்லக் துக்ளக்…
குட்லக் குட்லக் துக்ளக்…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here