Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Chorus : ……………..

Male : Pallavan odura pattanam thaanga
Paaththaa rompa latchanam thaanga
Pallavan odura pattanam thaanga
Paaththaa rompa latchanam thaanga

Male : Koovam paayura bhoomi adhunga
Kuththam sonnaa paavam varunga

Male : Eppothum beach-u kaaththuthaan
Ennaalum aattam paattamthaan
Yaeraalam maadi veeduthaan
Engaeyum thaaru road-thaan

Male : Pallavan odura pattanam thaanga
Paaththaa rompa latchanam thaanga
Pattanam thaanga…..latchanam thaanga….
Mechchanum neenga

Male : Maangaa thengaa ingu velaiyuthu
Market thedi angu varuguthu
Pattikkaattil velachchal kandathu
Pattanam vanthaa viththu povuthu

Male : Naangal ellaam vaangidavae
Neengalumthaan nenachchidanum
Neengalellaam nenaikkaatti
Naangalumthaan thavichchidanum
Pattikkaaduthaan thaaya pondrathu
Pattanangathaan seyap pondrathu

Male : Pallavan odura pattanam thaanga
Paaththaa rompa latchanam thaanga

Male : Koovam paayura bhoomi adhunga
Kuththam sonnaa paavam varunga

Male : Eppothum beach-u kaaththuthaan
Ennaalum aattam paattamthaan
Yaeraalam maadi veeduthaan
Engaeyum thaaru road-thaan

Male : Pallavan odura pattanam thaanga
Paaththaa rompa latchanam thaanga
Pattanam thaanga…..latchanam thaanga….
Mechchanum neenga

Male : Annaa periyaar kamarajar-u
Onnaa vaazhntha ooruthaanunga
Angae ippa nooru katchithaan
Aanaa onnaa vaazhum kaatchithaan

Male : Ennaalum pattanaththa yaelanamaai ennaathae
Neeyum kooda angae vanthu saenthidalaam annaaththae
Kettum koodaththaan pattanaththaiyae
Saeralaamunny solluvaangalae

Male : Pallavan odura pattanam thaanga
Paaththaa rompa latchanam thaanga

Male : Koovam paayura bhoomi adhunga
Kuththam sonnaa paavam varunga

Male : Eppothum beach-u kaaththuthaan
Ennaalum aattam paattamthaan
Yaeraalam maadi veeduthaan
Engaeyum thaaru road-thaan

Male : Pallavan odura pattanam thaanga
Paaththaa rompa latchanam thaanga
Pattanam thaanga…..latchanam thaanga….
Mechchanum neenga…..hei….

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

குழு : ………………..

ஆண் : பல்லவன் ஓடுற பட்டணம் தாங்க
பாத்தா ரொம்ப லட்சணம் தாங்க
பல்லவன் ஓடுற பட்டணம் தாங்க
பாத்தா ரொம்ப லட்சணம் தாங்க

ஆண் : கூவம் பாயுற பூமி அதுங்க
குத்தம் சொன்னா பாவம் வருங்க

ஆண் : எப்போதும் பீச்சு காத்துதான்
எந்நாளும் ஆட்டம் பாட்டம்தான்
ஏராளம் மாடி வீடுதான்
எங்கேயும் தாரு ரோடுதான்……

ஆண் : பல்லவன் ஓடுற பட்டணம் தாங்க
பாத்தா ரொம்ப லட்சணம் தாங்க
பட்டணம் தாங்க……லட்சணம் தாங்க…..
மெச்சனும் நீங்க…..

ஆண் : மாங்கா தேங்கா இங்கு வெளையுது
மார்க்கெட் தேடி அங்கு வருகுது
பட்டிக்காட்டில் வெளச்சல் கண்டது
பட்டணம் வந்தா வித்துப் போவுது

ஆண் : நாங்கள் எல்லாம் வாங்கிடவே
நீங்களும்தான் நெனச்சிடணும்
நீங்களெல்லாம் நெனைக்காட்டி
நாங்களும்தான் தவிச்சிடணும்
பட்டிக்காடுதான் தாயப் போன்றது
பட்டணங்கதான் சேயப் போன்றது…

ஆண் : பல்லவன் ஓடுற பட்டணம் தாங்க
பாத்தா ரொம்ப லட்சணம் தாங்க

ஆண் : கூவம் பாயுற பூமி அதுங்க
குத்தம் சொன்னா பாவம் வருங்க

ஆண் : எப்போதும் பீச்சு காத்துதான்
எந்நாளும் ஆட்டம் பாட்டம்தான்
ஏராளம் மாடி வீடுதான்
எங்கேயும் தாரு ரோடுதான்……

ஆண் : பல்லவன் ஓடுற பட்டணம் தாங்க
பாத்தா ரொம்ப லட்சணம் தாங்க
பட்டணம் தாங்க……லட்சணம் தாங்க…..
மெச்சனும் நீங்க…..ஹேய் ஹே…..

ஆண் : அண்ணா பெரியார் காமராஜரு
ஒண்ணா வாழ்ந்த ஊரு தானுங்க
அங்கே இப்ப நூறு கட்சிதான்
ஆனா ஒண்ணா வாழும் காட்சிதான்

ஆண் : எந்நாளும் பட்டணத்த ஏளனமாய் எண்ணாதே
நீயும் கூட அங்கே வந்து சேந்திடலாம் அண்ணாத்தே
கெட்டும் கூடத்தான் பட்டணத்தையே
சேரலாமுன்னு சொல்லுவாங்களே……

ஆண் : பல்லவன் ஓடுற பட்டணம் தாங்க
பாத்தா ரொம்ப லட்சணம் தாங்க

ஆண் : கூவம் பாயுற பூமி அதுங்க
குத்தம் சொன்னா பாவம் வருங்க

ஆண் : எப்போதும் பீச்சு காத்துதான்
எந்நாளும் ஆட்டம் பாட்டம்தான்
ஏராளம் மாடி வீடுதான்
எங்கேயும் தாரு ரோடுதான்……

ஆண் : பல்லவன் ஓடுற பட்டணம் தாங்க
பாத்தா ரொம்ப லட்சணம் தாங்க
பட்டணம் தாங்க……லட்சணம் தாங்க…..
மெச்சனும் நீங்க…..ஹேய்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here