Singer : T.M. Soundararajan

              Music by : M.S. Viswanathan

Male : { Palooti valartha kili
Pazhankoduthu paartha kili } (2)
{ Naan valartha pachai kili
Naalai varum katcheriku } (2)

Male : { Chellama
Endhan chellama } (2)

Male : { Sattamum
Naan uraithen
Thairiyamum naan kuduthen } (2)

Male : { Pattam
Matum vaangi vandhu
Paaindhu sella paarkudhadi } (2)

Male : Chellama
Endhan chellama

Male : Palooti valartha kili
Pazhankoduthu paartha kili
Naan valartha pachai kili
Naalai varum katcheriku

Male : Chellama
Endhan chellama

Male : { Needhikae
Thunindhu nindren
Ninaithadhellam jeithu vandhen } (2)

Male : { Vedhanaiku
Oru maganai
Veetinilae valarthu vandhen } (2)

Male : { Chellama
Endhan chellama } (2)

Male : Palooti valartha kili
Pazhankoduthu paartha kili
Naan valartha pachai kili
Naalai varum katcheriku

Male : Chellama
Endhan chellama

Male : { Aandavan
Sodhanaiyo yaar
Kodutha bodhanaiyo } (2)

Male : { Theeyilae
Irangi vittan thirumba
Vandhu thaal panivan } (2)

Male : Sathiyam
Idhu sathiyam

Male : Chellama
Endhan chellama

Male : Palooti valartha kili
Pazhankoduthu paartha kili
Naan valartha pachai kili
Naalai varum katcheriku

Male : { Chellama
Endhan chellama } (2)

 

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { பாலூட்டி வளர்த்த
கிளி பழம் கொடுத்து பார்த்த
கிளி } (2)
{ நான் வளர்த்த பச்சைக்
கிளி நாளை வரும்
கச்சேரிக்கு } (2)

ஆண் : { செல்லம்மா
எந்தன் செல்லம்மா } (2)

ஆண் : { சட்டமும் நான்
உரைத்தேன் தைரியமும்
நான் கொடுத்தேன் } (2)

ஆண் : { பட்டம் மட்டும்
வாங்கி வந்து பாய்ந்து
செல்ல பார்க்குதடி } (2)

ஆண் : செல்லம்மா
எந்தன் செல்லம்மா

ஆண் : பாலூட்டி வளர்த்த
கிளி பழம் கொடுத்து பார்த்த
கிளி நான் வளர்த்த பச்சைக்
கிளி நாளை வரும் கச்சேரிக்கு

ஆண் : செல்லம்மா
எந்தன் செல்லம்மா

ஆண் : { நீதிக்கே துணிந்து
நின்றேன் நினைத்ததெல்லாம்
ஜெயித்து வந்தேன் } (2)

ஆண் : { வேதனைக்கு
ஒரு மகனை வீட்டினிலே
வளர்த்து வந்தேன் } (2)

ஆண் : { செல்லம்மா
எந்தன் செல்லம்மா } (2)

ஆண் : பாலூட்டி வளர்த்த
கிளி பழம் கொடுத்து பார்த்த
கிளி நான் வளர்த்த பச்சைக்
கிளி நாளை வரும் கச்சேரிக்கு

ஆண் : செல்லம்மா
எந்தன் செல்லம்மா

ஆண் : { ஆண்டவன்
சோதனையோ யார்
கொடுத்த போதனையோ } (2)

ஆண் : { தீயிலே இறங்கி
விட்டான் திரும்ப வந்து
தாழ்பணிவான் } (2)

ஆண் : சத்தியம்
இது சத்தியம்

ஆண் : செல்லம்மா
எந்தன் செல்லம்மா

ஆண் : பாலூட்டி வளர்த்த
கிளி பழம் கொடுத்து பார்த்த
கிளி நான் வளர்த்த பச்சைக்
கிளி நாளை வரும் கச்சேரிக்கு

ஆண் : { செல்லம்மா
எந்தன் செல்லம்மா } (2)


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here