Singers : Durai and Ajmal Tahseen

Music by : Ajmal Tahseen

Lyrics by : Durai

Male : Enna vida luckyaanvana kaami
24 hours pathalada saami
Pudhu panakaaran
Better nee know me
Online la enakkoru army

Male : Enna vida luckyaanvana kaami
24 hours pathalada saami
Pudhu panakaaran
Better nee know me
Online la enakkoru army

Male : En bank balance katata
En vazhi thanivazhi
Oru danceu onnu podatta
Micheal jackson-ey namma ani

Male : Pudhu bentley vangi naan otta poren
Oru madhri aagi mattaporen
Idhu vara naa maanickam antokaaran
Inimae baasha bhai kaataporean

Male : Humming ………

Male : Kaatru ulla podhae
Nee thootriko
Konja slip-u aanalum maatikum

Male : Stop pannama
Baby neeyu odippoooo….
Late aanalu truth dhaa
Always nikkum

Male : Humming …………

Male : Pannuvean billionaire aatooom…
Perusala aasa padamaatom
Chinnadha oru island-ah
Silentla vaanguvom

Male : Achacho achacho achacho
Sukku coffee illana expresso
Nirthiko nirthiko nirthiko
Un bullshit venanda niruthiko

Male : En bank balance katata
Ekka chekka money money
Oru danceu onnu podatta
Viturichi sani sani

Male : Pudhu bentley vangi naan otta poren
Oru madhri aagi mattaporen
Idhu vara naa maanickam antokaaran
Inimae baasha bhai kaataporean

Male : Soppana sundari
Pattunu endhiri
Adchichi lottery
Yes-u nee vanthu-nee

Male : Soppana sundari
Pattunu endhiri
Adchichi lottery
Yes-u nee vanthu-nee

Male : Kaatru ulla podhae
Nee thootriko
Konja slip-u aanalum maatikum

Male : Stop pannama
Baby neeyu odippoooo….
Late aanalu truth dhaa
Always nikkum

பாடகர்கள் : துரை மற்றும் அஜ்மல் தஷீன்

இசை அமைப்பாளர் : அஜ்மல் தஷீன்

பாடல் ஆசிரியர் : துரை

ஆண் : என்ன விட லக்கியான்வன காமி
24 ஹவர்ஸ் பத்தலடா சாமி
புது பணக்காரன பெட்டர் நீ நோ மீ
ஆன்லைன் ல எனக்கொரு ஆர்மி

ஆண் : என்ன விட லக்கியான்வன காமி
24 ஹவர்ஸ் பத்தலடா சாமி
புது பணக்காரன பெட்டர் நீ நோ மீ
ஆன்லைன் ல எனக்கொரு ஆர்மி

ஆண் : என் பேங்க் பேலன்ஸ் காடட்டா
என் வழி தனிவழி
ஒரு டான்ஸ் ஒண்ணு போடட்டா
மைக்கேல் ஜாக்சனே நம்ம அணி

ஆண் : புது பென்டலீ வாங்கி ஓட்ட போறேன்
ஒரு மாதிரி ஆகி மாட்டப்போறேன்
இது வர நா மாணிக்கம் ஆட்டோகாரன்
இனிமே பாஷா பாய காட்டபோறேன்

ஆண் : ……………….

ஆண் : காற்று உள்ள போதே
நீ தூற்றிக்கோ
கொஞ்ச ஸ்லிப்-உ
ஆனாலும் மாட்டிக்கும்

ஆண் : ஸ்டாப் பண்ணாம
பேபி நீயு ஓடிப்போ….
லேட் ஆனாலும் ட்ரூத் தா
ஆல்வேஸ் நிக்கும்

ஆண் : ……………………

ஆண் : பண்ணுவேன் பில்லியனரா ஆட்டோ…
பெருசால ஆசை படமாட்டோம்
சின்னதா ஒரு ஐலேண்ட்’ஆ
சைலன்ட்ல வாங்குவோம்

ஆண் : அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ
சுக்கு காபி இல்லனா எக்ஸ்பிரஸ்ஸோ
நிர்த்திக்கோ நிர்த்திக்கோ நிர்த்திக்கோ
அன் புல்ஷிட் வேணாண்டா நிறுத்திகோ

ஆண் : என் பேங்க் பேலன்ஸ் காடட்டா
என் வழி தனிவழி
ஒரு டான்ஸ் ஒண்ணு போடட்டா
விட்டுரிச்சி சனி சனி

ஆண் : புது வேன்லி வாங்கி ஓட்ட போறேன்
ஒரு மாதிரி ஆகி மாட்டப்போறேன்
இது வர நா மாணிக்கம் ஆட்டோகாரன்
இனிமே பாஷா பாய காட்டபோறேன்

ஆண் : சொப்பன சுந்தரி
பட்டுனு எந்திரி
அடிச்சி லாட்டரி
எஸ்-உ நீ வந்து-நீ

ஆண் : சொப்பன சுந்தரி
பட்டுனு எந்திரி
அடிச்சி லாட்டரி
எஸ்-உ நீ வந்து-நீ

ஆண் : காற்று உள்ள போதே
நீ தூற்றிக்கோ
கொஞ்ச ஸ்லிப்-உ
ஆனாலும் மாட்டிக்கும்

ஆண் : ஸ்டாப் பண்ணாம
பேபி நீயு ஓடிப்போ….
லேட் ஆனாலும் ட்ரூத் தா
ஆல்வேஸ் நிக்கும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here