Singers : Vaigaipuyal Vadivel and Santhosh Narayanan

Music by : Santhosh Narayanan

Lyrics by : Vivek

Male : Makkaali makkaali
Vaanga pora yannai kutty hey
Ara tank petrol-u
Adutha varam pooda poren hey

Male : Current-u katta dhasu
Pudungamataan peesu hey
Sannadhikki kaasu
Saamy kitta close-u hey

Male : Oh my god
Namma panakkaran
Oh my dog
Unna thodaporen

Male : All day
Male :Chicken-u chicken-u
Male : Sunday
Male : Mutton-u mutton-u
Male : Gang-eh
Male : Ittunu ittunu

Male : One day
Male : Brittain-u brittain-u
Male : Next day
Male : Return-u return-u
Male : Suitcase
Male : Vechinu vechinu
Male : Bankukke loan tharuvom boss

Male : Dhutta paar paar paar
Kumtukka mamsu
Oorella aan aan aan aan
Dubbuku fans-u

Male : Dhutta paar aapaar aapaar

Male : Dhutta paar
Kumtukka mamsu

Male : Oorella aan aan aan aan
Oorella dubbuku fans-u

Male : Booomer-u booomer-u
Uncle-um varuvaar hey
Daughter ah daughter
Kattika tharuvaar hey

Male : Ah signal lula mamsu
Sedharavutten kaasu hey
Ekkachaka memes-u
Engum namma face-u hey

Male : Oh my god
Namma panakkaran
Oh my dog
Unna thodaporen

Male : Face wash
Male : Paniru paniru
Male : Fish fry
Male : Butter-u butter-u
Male : Taakking
Male : Sottar-u sottar-u
Male : Gym poi
Male : Fitter-u fitter-u
Male : Night show
Male : Theater-u theater-u
Male : Bathroom
Male : Heater-u heater-u
Male : Veetukku kurukaala grass

Male : Dhutta paar paar paar
Kumtukka mamsu
Oorella aan aan aan aan
Dubbuku fans-u

Male : Dhutta paar aa paar aapaar
Male : Ahaan
Male : Oorella aan aan aan aan
Oorella dubbuku fans-u

Male : Paise 100 paise
Rupee fives silra odhukku
Roof pichi thaan
Kottum paar thutta madakku

Male : Guest ah vandhaan
Veetil guberan dhaan
Rich aaruppaan
Ini en peran dhaan

Male : Saadha hut ah
Idhu sowcarpet ah
Ingu sandhosam kankoosum
Paan poata pal set ah

Male : Vangikatta
Ever silver setta
Adhil anubavi rajaanu
Apple juice kudikatta

Male : Daily freak out
Car’laa front seat
Modhala salute

Male : Appram claps
Kaas vandha
Kaka vum kuckkoo
Crow vudhungo
Male : I see

Male : Dhutta paar paar paar
Kumtukka mamsu
Oorella aan aan aan aan
Dubbuku fans-u

Male : Oorella dhutta fans-u
Dhutta paar kumtukka mamsu
Dhutta paar kumtukka mamsu

Male : Orella aan aan aan aan
Dubbuku fans-u

Both Male : {Oh my god
Namma panakkaran} (4)

Male : Hahahahaaan haan

பாடகர்கள் : வைகைப்புயல் வடிவேலு மற்றும் சந்தோஷ் நாராயணன்

இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

பாடல் ஆசிரியர் : விவேக்

ஆண் : மக்காளி மக்காளி
வாங்க போற
யானை குட்டி ஹேய்!
அர டேங்க் பெட்ரோலு
அடுத்த வாரம்
போட போறேன் ஹேய்!

ஆண் : கரண்ட்டு கட்ட தாசு
புடுங்கமாத்தான் பீசு ஹேய்!
சன்னதிக்கி காசு
சாமி கிட்ட க்ளோஸ்-உ ஹேய்!

ஆண் : ஓ மை காட்
நாம பணக்காரன்
ஓ மை டாக்
உன்ன தொடப்போறேன்

ஆண் : ஆல் டே
ஆண் : சிக்கனு சிக்கனு
ஆண் : சன்டே
ஆண் : மட்டனு மட்டனு
ஆண் : கேங்-அ
ஆண் : இட்டுனு இட்டுனு
ஆண் : ஒன் டே
ஆண் : பிரிட்டனு பிரிட்டனு
ஆண் : நெக்ஸ் டே
ஆண் : ரிட்டுனு ரிட்டுனு
ஆண் : சூஸ்டே
ஆண் : வெச்சினு வெச்சினு
ஆண் : பேங்குக்கே
ஆண் : லோன் தருவோம் பாஸ்!

ஆண் : துட்ட பார்… பார்… பார்…
கும்டுக்க மாம்சு
ஊரெல்லாம்… ஆன் … ஆன்… ஆன்…
டப்புக்கு பேன்ஸு

ஆண் : துட்ட பார்…
ஆ பார்… ஆ பார்…

ஆண் : துட்ட பார்
கும்டுக்க மாம்சு

ஆண் : ஊரெல்லாம் ஆன் … ஆன்… ஆன்…
ஊரெல்லாம் டப்புக்கு பேன்ஸு

ஆண் : பூமரு பூமரு
அங்கிள்-உம் வருவார் ஹேய்!
டாட்டர ஆ டாட்டர ஆ
கட்டிக தருவார் ஹேய்!

ஆண் : சிக்னல்-லுல மாம்சு
சிதறவிட்டான் காசு ஹேய்!
எக்கச்சக்க மீம்சு
எங்கும் நம்ம ஃபேஸு ஹேய்!

ஆண் : ஓ மை காட்
நாமா பணக்காரன்
ஓ மை டாக்
உன்ன தொடப்போறேன்

ஆண் : பேஸ் வாஸ்
ஆண் : பண்ணிரு பண்ணிரு
ஆண் : ஃபிஸ் பிரை
ஆண் : பட்டரு பட்டரு
ஆண் : டாக்கிங்
ஆண் : சொட்டறு சொட்டறு
ஆண் : ஜிம் போய்
ஆண் : ஃபிட்டரு ஃபிட்டரு
ஆண் : நைட் ஷோ
ஆண் : தியேட்டரு தியேட்டரு
ஆண் : பாத்ரூம்
ஆண் : ஹீட்டரு ஹீட்டரு

ஆண் : வீட்டுக்கு குறுக்கால கிராஸ்

ஆண் : துட்ட பார்… பார்… பார்…
கும்டுக்க மாம்சு
ஊரெல்லாம்… … ஆன் … ஆன்… ஆன்…
டப்புக்கு பேன்ஸு

ஆண் : துட்ட பார்…ஆ பார்… ஆ பார்…
ஆண் : ஆஹான்

ஆண் : ஊரெல்லாம்… ஆன் … ஆன்… ஆன்…
ஊரெல்லாம்
டப்புக்கு பேன்ஸு

ஆண் : பைஸ் 100 பைஸ்
ருபி ஃப்வைஸ்
சில்ற ஓதுக்கு
ரூப் பிச்சி தான்
கொட்டும் பார் துட்ட மடக்கு

ஆண் : கெஸ்ட் ஆ வந்தான்
வீட்டில் குபேரன் தான்
ரிச்சா ஆருப்பன்
இனி என் பேரன் தான்

ஆண் : சாதா ஹட் ஆ
இது சவுகார்பேட்-ஆ
இங்கு சந்தோசம் கன்கூசும்
பான் போடா பல் செட் ஆ

ஆண் : வாங்கிகட்டா
எவர் சில்வர் செட்டா
அதில் அனுபவம் ராஜானு
ஆப்பிள் அனுபம் குடிக்கட்டா

ஆண் : டெய்லி ஃப்ரீக் அவுட்
கார் லா ஃப்ரண்ட் சீட்
மொதல சல்யூட்
அப்பறம் கிளாப்ஸ்

ஆண் : காஸ் வந்தா
காக்கா வும் குக்கூ
குரோவுங்கோ

ஆண் : ஐ சீ

ஆண் : துட்ட பார்… பார்… பார்…
கும்டுக்க மாம்சு
ஊரெல்லா… ஆன் … ஆன்… ஆன்…
டப்புக்கு பேன்ஸு

ஆண் : ஊரெல்லா…துட்டுக்கு பேன்ஸு
துட்ட பார் கும்டுக்க மாம்சு
துட்ட பார் கும்டுக்க மாம்சு

ஆண் : ஊரெல்லா…ஆன் … ஆன்… ஆன்…
டப்புக்கு பேன்ஸு

ஆண்கள் : {ஓ மை காட்
நாம பணக்காரன் } (2)

ஆண் : ஹஹஹஹ ஹான் …


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here