Panam Panam Pandhiyile Song Lyrics is a track from Mamiyar Mechiya Marumagal – Tamil Movie 1959, Starring  S. S. Rajendran, M. N. Rajam, G. Varalakshmi and Others. This song was sung by T. M. Soundararajan, music composed by R. Sudarsanam and lyrics work penned by Udumalai Narayana Kavi.

Singer : T. M. Soundararajan

Music Director : R. Sudarsanam

Lyricist : Udumalai Narayana Kavi

Male : Panam panam
Panam panam
Panam panam panam panam
Panam pandhiyilae
Gunam gunam
Gunam gunam
Gunam gunam gunam gunam
Gunam kuppaiyilae
Panam pandhiyilae
Gunam kuppaiyilae

Male : Dhinam pugazh
Manam mahaa janam tharum paname
Panamae….panamae….paname…panamae
Dhinam pugazh
Manam mahaa janam tharum paname
Sugam ellam thandhidum
Polladha panam illa nadai piname
Sugam ellam thandhidum
Polladha panam illa nadai piname
Illa nadai piname
Panam illa nadai piname

Male : Panam panam
Panam panam
Panam panam panam panam
Panam pandhiyilae
Gunam gunam
Gunam gunam
Gunam gunam gunam gunam
Gunam kuppaiyilae
Panam pandhiyilae
Gunam kuppaiyilae

Male : Kaasalae aagadha kaariyam illae..ae
Kaasalae aagadha kaariyam illae
Velli kaasalae ..panam kaasale
Velli panam kaasalae aagadha kaariyam illae
Kaasillena kovil kulam poojaiyum illae
Panam kaasillena kovil kulam poojaiyum illae
Poojaiyum illae
Aasai nanbar pendu pillai
Annan thambhi illae
Orutharumae illae poo
Aasai nanbar pendu pillai
Annan thambhi illae
Thalai attum podhu koottam
Vellai appan alladhu illae
Thalai attum podhu koottam
Vellai appan alladhu illae
Vellai appan alladhu illae
Vellai appan alladhu illae

Male : Panam panam
Panam panam
Panam panam panam panam
Panam pandhiyilae
Gunam gunam
Gunam gunam
Gunam gunam gunam gunam
Gunam kuppaiyilae
Panam pandhiyilae
Gunam kuppaiyilae

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம்

பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயண கவி

ஆண் : பணம் பணம்
பணம் பணம்
பணம் பணம் பணம் பணம்
பணம் பந்தியிலே
குணம் குணம்
குணம் குணம்
குணம் குணம் குணம் குணம்
குணம் குப்பையிலே
பணம் பந்தியிலே
குணம் குப்பையிலே

ஆண் : தினம் புகழ்
மனம் மஹா ஜனம் தரும் பணமே
பணமே….பணமே….பணமே…பணமே
தினம் புகழ்
மனம் மஹா ஜனம் தரும் பணமே
சுகம் எல்லாம் தந்திடும்
பொல்லாத பணம் இல்ல நடை பினமே
சுகம் எல்லாம் தந்திடும்
பொல்லாத பணம் இல்ல நடை பினமே
இல்ல நடை பினமே
பணம் இல்ல நடை பினமே

ஆண் : பணம் பணம்
பணம் பணம்
பணம் பணம் பணம் பணம்
பணம் பந்தியிலே
குணம் குணம்
குணம் குணம்
குணம் குணம் குணம் குணம்
குணம் குப்பையிலே
பணம் பந்தியிலே
குணம் குப்பையிலே

ஆண் : காசாலே ஆகாத காரியம் இல்லே..ஏ
காசாலே ஆகாத காரியம் இல்லை
வெள்ளி காசாலே ..பணம் காசாலே
வெள்ளி பணம் காசாலே ஆகாத காரியம் இல்லை
காசில்லைனா கோவில் குளம் பூஜையும் இல்லே
பணம் காசில்லைனா கோவில் குளம் பூஜையும் இல்லே
பூஜையும் இல்லே
ஆசை நண்பர் பெண்டு பிள்ளை
அண்ணன் தம்பி இல்லே
ஒருதருமே இல்லே போ
ஆசை நண்பர் பெண்டு பிள்ளை
அண்ணன் தம்பி இல்லே
தலை ஆட்டும் பொது கூட்டம்
வெள்ளை அப்பன் அல்லாது இல்லை
தலை ஆட்டும் பொது கூட்டம்
வெள்ளை அப்பன் அல்லாது இல்லை
வெள்ளை அப்பன் அல்லாது இல்லை
வெள்ளை அப்பன் அல்லாது இல்லை

ஆண் : பணம் பணம்
பணம் பணம்
பணம் பணம் பணம் பணம்
பணம் பந்தியிலே
குணம் குணம்
குணம் குணம்
குணம் குணம் குணம் குணம்
குணம் குப்பையிலே
பணம் பந்தியிலே
குணம் குப்பையிலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here