Singer : Venkat tamizh

Music by : Jass JP

Lyrics by : Dinesh David

Male : Pottakattu mettulaium
Vilanjirukkum panamaram
Sattiyila aadharam
Udambil illa sethaa…ram

Male : Sottugira kallula thaan
Sorga boomi irukathada.. ah ah
Kudich paathu neeyum
Anubavatha therinjikada

Male : Pottakattu mettulaium
Vilanjirukum panamaram
Sattiyila aadharam
Udambil illa setharam

Male : Sottugira kallulathaan
Sorga boomi irukathadaa
Kudich paathu neeyum
Anubavatha therinjikada

Male : Kootam koodu attam podu
Ranagalama paatta podu
Ullu kulla kuthugalama
Kuthura kuthura thudiku thada

Male : Kannadi kopiyla
Colour coloura kudichaalum
Pathanikku munnala
Balpu vaangi pogumada

Male Chorus : Sutham illada aanaa
Sathu ullathada
Aanda arasanum idhuku
Azhagu adima da

Male Chorus : Vella niramada
Namma manasu polada
Sottu sottaga namma
Pasam kottumada

Male : Pottakattu mettulaium
Vilanjirukum panamaram
Sattiyila aadharam
Udambil illa setharam

Male : Sottugira kallulathaan
Sorga boomi irukathadaa
Kudich paathu neeyum
Anubavatha therinjikada

Male : Hey! Thandhaanaane thandhaanaane
Thandhaanaane naa thaane
Thandhaanae thaane nannae
Thandhaanaanae naa

Male : Hey! Thandhaanaane thandhaanaane
Thandhaanaane naa thaane
Thandhaanae thaane nannae
Thandhaanaanae naa

Male : Odi pogum vazhkaiyula
Kondu poga yethumilla
Kallu mullum sernthu varum
Neeyum pogum padhaiyila

Male : Jaadhi illa satta podu
Kalakalapa paatu podu
Samarasam venumunu
Solli solli aatam podu

Male : Patta katti kallakudi
Thembu ulla yerumadi
Sutham kitham pakka vena
Sathiyama nallathadi

Male : Karupa saami than
Vaazhum irumbu kotta da
Suthi ninnu pottu vachi
Oorae vanangunda

Male : Pangu inga paruda
Namma vazhka jourda
Uchiyila yeri ninnu
Oraka solluda pangu

Male : Kootam koodu attam podu
Ranagalama paatta podu
Ullu kulla kuthugalama
Kuthura kuthura thudiku thada

Male : Kannadi kopiyla
Colour coloura kudichaalum
Pathanikku munnala
Balpu vaangi pogumada

Male Chorus : Panmaratha valathachi
Pala varusham sothachi
Kastamellam poyachi
Nalla kaalam koodi pochi
Panmaratha valathachi
Pala varusham sothachi
Kastamellam poyachi
Nalla kaalam koodi pochi

Male : Thananannae na thaane
Thananannae na
Thananannae na thaanae
Thanna nannae naa

Male : Thananannae na thaane
Thananannae na
Thananannae na thaanae
Thanna nannae naa

பாடகர் : வெங்கட் தமிழ்

இசை அமைப்பாளர் : ஜாஸ் ஜே பி

பாடல் ஆசிரியர் : தினேஷ் டேவிட்

ஆண் : பொட்டகாட்டு மேட்டுலையும்
விளஞ்சிருக்கும் பனைமரம்
சட்டியில ஆதாரம்
உடம்பில்ல சேதா.. ராம்…

ஆண் : சொட்டுகிற கள்ளுலதா
சொர்கக பூமி இருக்குதடா..ஹா ஹா ..
குடிச்சி பாத்து நீயும்
அனுபவத்த தெரிஞ்சிகடா

ஆண் : பொட்டகாட்டு மேட்டுலையும்
விளஞ்சிருக்கும் பனைமரம்
சட்டியில ஆதாரம்
உடம்பில்ல சேதாரம்…

ஆண் : சொட்டுகிற கள்ளுலதான்
சொர்கக பூமி இருக்குதடா
குடிச்சி பாத்து நீயும்
அனுபவத்த தெரிஞ்சிகடா

ஆண் : கூட்டம் கூடு ஆட்டம் போடு
ரணகளமா பாட்ட போடு
உள்ளுக்குள்ள குதுகலமா
குதுர குதுர துடிக்குதடா

ஆண் : கண்ணாடி கோப்பையில
கலர் கலரா குடிச்சாலும்
பதனிக்கு முன்னால
பல்பு வாங்கி போகுமடா

ஆண் குழு : சுத்தம் இல்லடா ஆனா
சத்து உள்ளதாடா
ஆண்ட அரசனும் இதுக்கு
அழகு அடிமை டா

ஆண் குழு : வெள்ள நிறமடா
நம்ம மனசு போலடா
சொட்டு சொட்டாக நம்ம
பாசம் கொட்டுமடா

ஆண் : பொட்டகாட்டு மேட்டுலையும்
விளஞ்சிருக்கும் பனைமரம்
சட்டியில ஆதாரம்
உடம்பில்ல சேதாரம்…

ஆண் : சொட்டுகிற கள்ளுலதான்
சொர்கக பூமி இருக்குதடா
குடிச்சி பாத்து நீயும்
அனுபவத்த தெரிஞ்சிகடா

ஆண் : ஏய்! தந்தாநானே தந்தாநானே
தந்தாநானே நா தானே
தந்தானே தானே நானே
தந்தாநானே நா

ஆண் : ஏய்! தந்தாநானே தந்தாநானே
தந்தாநானே நா தானே
தந்தானே தானே நானே
தந்தாநானே நா

ஆண் : ஓடி போகும் வாழ்க்கையில
கொண்டு போக எதுமில்ல
கல்லு முள்ளும் சேர்ந்து வரும்
நீயும் போகும் பாதையில

ஆண் : ஜாதி இல்ல சட்ட போடு
கலகலப்பா பாட்ட போடு
சமரசம் வேணுமுனு
சொல்லி சொல்லி ஆட்டம் போடு

ஆண் : பட்ட கட்டி கள்ளகுடி
தெம்பு உள்ள ஏறுமடி
சுத்தம் கித்தம் பாக்க வேணா
சத்தியமா நல்லதடி

ஆண் : கருப்ப சாமி தான்
வாழும் இரும்பு கோட்ட டா
சுத்தி நின்னு பொட்டு வச்சி
ஊரே வணங்குண்டா

ஆண் : பங்கு இங்க பாருடா
நம்ம வாழ்க ஜோருடா
உச்சியில் ஏறி நின்னு
ஓரக்க சொல்லுடா பங்கு

ஆண் : கூட்டம் கூடு ஆட்டம் போடு
ரணகளமா பாட்ட போடு
உள்ளுக்குள்ள குதுகலமா
குதுர குதுர துடிக்குதடா

ஆண் : கண்ணாடி கோப்பையில
கலர் கலரா குடிச்சாலும்
பதனிக்கு முன்னால
பல்பு வாங்கி போகுமடா

ஆண் குழு : பனமரத்த வளதாச்சி
பல வருஷம் சொத்தாச்சி
கஷ்டமெல்லாம் போயாச்சி
நல்ல காலம் கூடி போச்சி
பனமரத்த வளதாச்சி
பல வருஷம் சொத்தாச்சி
கஷ்டமெல்லாம் போயாச்சி
நல்ல காலம் கூடி போச்சி

ஆண் : ………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here