Singer : S. P. Shailaja

Music by : Shankar Ganesh

Female : Panangaattu narithaandi
Naan vachcha kurithaandi
Vazhiyilae marachchen vasamaa pudichchen
Vazhiyilae marachchen vasamaa pudichchen
velaiyaadi pappomaa
Vanajaa girijaa jalajaa….

Female : Panangaattu narithaandi
Naan vachcha kurithaandi
Vazhiyilae marachchen vasamaa pudichchen
Velaiyaadi pappomaa
Vanajaa girijaa jalajaa….

Chorus : Haei haei

Female : {Dum
Chorus : Jagajagajaa
Female : Dum
Chorus : Jagajagajaa} (2)
Chorus : Haei haei haei haei
Haeihaei

Female : Keladi meenaa aambilathaanaa
Naan kitta ponaa nadunguthu thaanaa
Thotta enna viral patta ennaa
Muttaal thegam kettaa pogum
Pattanathuthu rasa latchanamthaan
Poosanikkaai vaangi suththanumthaan

Chorus : Pattanathuthu rasa latchanamthaan
Female : Aahaahaan
Chorus : Poosanikkaai vaangi suththanumthaan

Female : Haan panangaattu narithaandi
Naan vachcha kurithaandi
Vazhiyilae marachchen vasamaa pudichchen
Velaiyaadi pappomaa
Vanajaa girijaa jalajaa….

Female : Haan panangaattu narithaandi
Naan vachcha kurithaandi
Vazhiyilae marachchen vasamaa pudichchen

Chorus : Hoinaa hoinaa hoinaa
Hoinaa hoinaa hoinaa hoi

Female : Neerilae paainju neechchala podu
Aabathu vanthaa koochchala podu
Paavam naanthaan ilam kanniyum naanthaan
Vaaikkaa pakkam yaenyaa vetkkam
Thanni vanthu paaya pallaththula
Thathalikkum aasai ullaththula

Chorus : Thanni vanthu paaya pallaththula
Female : Thanannanaa
Chorus : Thathalikkum aasai ullaththula
Female : Lalallala laa

Female : Panangaattu narithaandi
Naan vachcha kurithaandi
Vazhiyilae marachchen vasamaa pudichchen
Velaiyaadi pappomaa
Vanajaa girijaa jalajaa….

Chorus : ……………..
Female : ………………

பாடகி : எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : பனங்காட்டு நரிதான்டி
நான் வச்ச குறிதான்டி
வழியிலே மறச்சேன் வசமா புடிச்சேன்
வழியிலே மறச்சேன் வசமா புடிச்சேன்
வெளையாடி பாப்போமா
வனஜா கிரிஜா ஜலஜா…..

பெண் : பனங்காட்டு நரிதான்டி
நான் வச்ச குறிதான்டி
வழியிலே மறச்சேன் வசமா புடிச்சேன்
வெளையாடி பாப்போமா
வனஜா கிரிஜா ஜலஜா…..

குழு : ஹேய் ஹேய்…..

பெண் : {டும்
குழு : ஜகஜகஜா
பெண் : டும்
குழு : ஜகஜகஜா} (2)
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்ஹெய்

பெண் : கேளடி மீனா ஆம்பிளதானா
நான் கிட்ட போனா நடுங்குது தானா
தொட்டா என்ன விரல் பட்டா என்ன
முட்டாள் தேகம் கெட்டா போகும்
பட்டணத்து ராசா லட்சணம்தான்
பூசணிக்காய் வாங்கி சுத்தணும்தான்

குழு : பட்டணத்து ராசா லட்சணம்தான்
பெண் : ஆஹாஹான்
குழு : பூசணிக்காய் வாங்கி சுத்தணும்தான்

பெண் : ஹான் பனங்காட்டு நரிதான்டி
நான் வச்ச குறிதான்டி
வழியிலே மறச்சேன் வசமா புடிச்சேன்
வெளையாடி பாப்போமா
வனஜா கிரிஜா ஜலஜா…..

பெண் : பனங்காட்டு நரிதான்டி
நான் வச்ச குறிதான்டி
வழியிலே மறச்சேன் வசமா புடிச்சேன்

குழு : ஹோய்னா ஹோய்னா ஹோய்னா
ஹோய்னா ஹோய்னா ஹோய்னா ஹோய்

பெண் : நீரிலே பாய்ஞ்சு நீச்சல போடு
ஆபத்து வந்தா கூச்சல போடு
பாவம் நான்தான் இளம் கண்ணியும் நான்தான்
வாய்யா பக்கம் ஏன்யா வெட்கம்
தண்ணி வந்து பாய பள்ளத்துல
தத்தளிக்கும் ஆசை உள்ளத்துல…

குழு : தண்ணி வந்து பாய பள்ளத்துல
பெண் : தனன்னனா
குழு : தத்தளிக்கும் ஆசை உள்ளத்துல…
பெண் : லலல்லல லா

பெண் : பனங்காட்டு நரிதான்டி
நான் வச்ச குறிதான்டி
வழியிலே மறச்சேன் வசமா புடிச்சேன்
வெளையாடி பாப்போமா
வனஜா கிரிஜா ஜலஜா…..

குழு : …………………….
பெண் : ……………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here