Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Chandrabose

Female : Cha cha cha cha cha gum gum cha cha

Male : Cha cha cha cha cha gum gum cha cha

Female : Panjaangam yaenga
Ada paai poda vaanga
Panjaangam yaenga
Ada paai poda vaanga

Male : Kolali ittu alli kolla
Kotti kedakudhu mulla…aa…
Female : Munna pinna ithu illa
Mutham kodukanum mella

Male : Solli kodukattuma
Alli anaikattumaa
Female : Hoo ooo vetkam enna viduma
Nee enna vittu vidu
Male : Aaa….sandharpangal varuma
Nee konjam vittu kodu

Female : Panjaangam yaenga
Ada paai poda vaanga
Male : Haa….aa….aa…aa…

Male : Haa…aa…kadhukulla vaada kaathu
Katti pudi enna serthu
Female : Kenda meena paarthu paarthu
Kokku nadathuthu oru koothu

Male : Kothi edukattumaa
Kolali adikattuma
Female : Un…avasaram paathu
En sela valukkudhu
Male : Haan vazhukkiya saela
Enn kanna izhukkudhu

Female : Panjaangam yaenga
Ada paai poda vaanga
Whistling : ……………………..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பெண் : ச ச ச ச கும் கும் கும் ச ச

ஆண் : ச ச ச ச கும் கும் கும் ச ச

பெண் : பஞ்சாங்கம் ஏங்க
அட பாய் போட வாங்க
பஞ்சாங்கம் ஏங்க
அட பாய் போட வாங்க

ஆண் : கொள்ளை இட்டு அள்ளி கொள்ள
கொட்டி கெடக்குது முல்லை……ஆஅ…..
பெண் : முன்ன பின்ன இது இல்ல
முத்தம் கொடுக்கணும் மெல்ல

ஆண் : சொல்லி கொடுக்கட்டுமா….
அள்ளி அணைக்கட்டுமா…..
பெண் : ஹோ ஓஒ வெட்கம் என்ன விடுமா
நீ என்ன விட்டு விடு
ஆண் : ஆஅ…..சந்தர்பங்கள் வருமா
நீ கொஞ்சம் விட்டு கொடு

பெண் : பஞ்சாங்கம் ஏங்க
அட பாய் போட வாங்க
ஆண் : ஹா…..ஆ….ஆ…..ஆ….ஆ….

ஆண் : ஹா….ஆ…..காதுக்குள்ள வாட காத்து
கட்டி புடி என்ன சேர்த்து
பெண் : கெண்ட மீன பார்த்து பார்த்து
கொக்கு நடத்துது கூத்து

ஆண் : கொத்தி எடுக்கட்டுமா
கொள்ளை அடிக்கட்டுமா
பெண் : உன்……அவசரம் பாத்து
என் சேல வழுக்குது
ஆண் : ஹேஹே வழுக்கிய சேல
என் கண்ண இழுக்குது

பெண் : பஞ்சாங்கம் ஏங்க
அட பாய் போட வாங்க
விசில் : ……………………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here