Singers : “Thenisai Thendral” Deva and Reetha Anthony

Music by : Santhosh Narayanan

Male : En aalu pandarathi
Eduppaana sembaruthi
Kannala ennai kothi
Kalangadicha sakkalathi
En aalu pandarathi
Eduppaana sembaruthi
Kannala ennai kothi
Kalangadicha sakkalathi

Male : En kakkathula
En kakkathula vecha thunda
Thozhu mela pottuvutta
Thoranaiya naanum nadakka
Vaalibatha yethivutta

Male : En kakkathula
En kakkathula vecha thunda
Thozhu mela pottuvutta
Thoranaiya naanum nadakka
Vaalibatha yethivutta

Male : Andha sittazhagi
Andha sittazhagi
Andha sittazhagi sottazhagi
Kadhaiya kelu ravuttu vandukku
Ravuttu vandukku ravuttu vandukku

Male : En aalu pandarathi
Eduppaana sembaruthi
Kannala ennai kothi
Kalangadicha sakkalathi
En aalu pandarathi …ee..

Male : Vallanattu malaiyoram
Vaaram oru tharam paathom
Mullukkaattu moottoram
Moochu mutta thaeneduthom
Kakkulathu pakkathula
Kaalasamy koiyilila
Saadhiyathaan palikoduthu
Sandhanam kungumam poosikittom

Male : En pandarathi
En pandaarathi
Yemanoda veettu velakka yethuna
Erumaiyaattam thirinja payala
Yaanai mela yethuna

Male : Andha mottazhagi
Andha mottazhagi
Andha mottazhagi pottazhagi
Kadhaiya kelu ravuttu vandukku
Ravuttu vandukku ravuttu vandukku

Female : Yei…yei podu podu riththa
Yei podu podu riththa
Yei podu
Yei podu
Yei podu
Yei podu
Yei riththa riththa podu
Yei riththa riththa podu
Yei riththa yei riththa
Yei riththa yei riththa yei podu
Yei podu podu podu podu podu podu podu podu
Riththa yei riththa yei riththa

Male : Karuppandhorai manneduthu
Kaara veedu kattikkittom
Naayikutty naaleduthu
Kozhandhayaakki konjikkittom
Paadhagathi saathisanam
Veleduthu vaarumunnu
Vaaleduthu sandayida
Vaasalila kaathirundhen

Male : En pandarathi
En pandarathi
En pandarathi odabukkulla
Enna ezhavu poondhucho
Cholera-nu vandha noyi
Yeman kannedhire thinniduchae

Male : En mottazhagi pottazhagi
Kadhaiya keli ravuttu vandukku
Ravut ravu

Male : Hei yeman azha koodathu azha koodathu
Adiyaa melathaa

பாடகர்கள் :தேனிசை தென்றல்” தேவா மற்றும் ரீத்தா அந்தோணி

இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : என் ஆளு பண்டாரத்தி
எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்ன கொத்தி
கலங்கடிச்ச சக்களத்தி
என் ஆளு பண்டாரத்தி
எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்ன கொத்தி
கலங்கடிச்ச சக்களத்தி

ஆண் : என் கக்கத்துல
என் கக்கத்துல வெச்ச துண்ட
தோளு மேல போட்டுவுட்டா
தோரனையா நானும் நடக்க
வாலிபத்த ஏத்திவுட்டா

ஆண் : என் கக்கத்துல
என் கக்கத்துல வெச்ச துண்ட
தோளு மேல போட்டுவுட்டா
தோரனையா நானும் நடக்க
வாலிபத்த ஏத்திவுட்டா

ஆண் : அந்த சிட்டழகி
அந்த சிட்டழகி
அந்த சிட்டழகி சொட்டழகி
கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு

ஆண் : என் ஆளு பண்டாரத்தி
எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்ன கொத்தி
கலங்கடிச்ச சக்களத்தி
என் ஆளு பண்டாரத்தி .. ஈ..

ஆண் : வல்லநாட்டு மலையோரம்
வாரம் ஒரு தரம் பாத்தோம்
முல்லுகாட்டு மூட்டோரம்
மூச்சு முட்ட தேனெடுத்தோம்
கக்குளத்து பக்கத்துல
காலசாமி கோயிலில
சாதியதான் பலிகொடுத்து
சந்தனம் குங்குமம் பூசிகிட்டோம்

ஆண் : என் பண்டாரத்தி
என் பண்டாரத்தி
ஏமனோட வீட்டு வெளக்க ஏத்துனா
எருமையாட்டம் திரிஞ்ச பயல
யான மேல ஏத்துனா

ஆண் : அந்த மொட்டழகி
அந்த மொட்டழகி
அந்த மொட்டழகி பொட்டழகி
கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு

பெண் : ஏய்… ஏய் போடு போடு ரித்தா
ஏய் போடு போடு ரித்தா
ஏய் போடு
ஏய் போடு
ஏய் போடு
ஏய் போடு
ஏய் ரித்தா ரித்தா போடு
ஏய் ரித்தா ரித்தா போடு
ஏய் ரித்தா ஏய் ரித்தா
ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் போடு
ஏய் போடு போடு போடு போடு போடு போடு போடு போடு
ரித்தா ஏய் ரித்தா ஏய் ரித்தா

ஆண் : கருப்பந்தொரை மண்ணெடுத்து
கார வீடு கட்டிக்கிட்டோம்
நாயிகுட்டி நாலெடுத்து
கொழந்தயாக்கி கொஞ்சிகிட்டோம்
பாதகத்தி சாதிசனம்
வேலெடுத்து வாருமுன்னு
வாளெடுத்து சண்டையிட
வாசலில காத்திருந்தேன்

ஆண் : என் பண்டாரத்தி
என் பண்டாரத்தி
என் பண்டாரத்தி ஒடம்புக்குள்ள
என்ன எழவு பூந்துச்சோ
காலரா னு வந்த நோயி
எமன் கண்ணெதிரே திண்ணிடுச்சே

ஆண் : என் மொட்டழகி பொட்டழகி
கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
ரவுட் ரவு

ஆண் : ஹேய் ஏமா அழ கூடாது அழ கூடாது
அடியா மேலத்த


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here