Singers : Mano and K.S. Chithra

Music by : Karthik Raja

Male : Paandiyanin raajiyathil uiyalaalaa
Vendi nindra painkilikku uiyalaalaa
Kaiyil thanthen kalyaanamaalai
Maiyal konden naan intha velaiii….

Female : Paandiyanin raajiyathil uiyalaalaa
Vendi nindra painkilikku uiyalaalaa
Kaiyil thanthaai kalyaanamaalai
Maiyal konden naan intha velaiii…

Male : Paandiyanin raajiyathil uiyalaalaa
Female : Paandiyanin raajiyathil uiyalaalaa

Male : Nee sirikka naan anaikka
Poo manakka thaen kodukka

Female : Thaen koduthu nee yedukka
Naal muzhuthum naan mayanga

Male : Paar kadal polae thaan neeyirukka
Paaimara kalam polae naan mithakka

Female : Raathiri thoongaamal naan thavikka
Raajanin leelaigal noi thanikka

Male : Vetkam theera naan unnai sera
Thottu vilaiyaada aanandham koodaatho..oohho

Female : Paandiyanin raajiyathil uiyalaalaa
Vendi nindra painkilikku uiyalaalaa

Male : Kaiyil thanthen kalyaanamaalai
Maiyal konden naan intha velai

Female : Paandiyanin raajiyathil uiyalaalaa
Male : Paandiyanin raajiyathil uiyalaalaa

Chorus : Oh oh oh oh oh oh oh oh
Oh oh oh oh oh oh oh oh

Female : Mannavanukum mannavanae
Yen manathin naayaganae

Male : Yennazhagu kannin mani
Unnazhagu ponnin mani

Female : Vaan mazhai meghangal neer thelikka
Vaadiya dhegangal sernthirukka

Male : Vaalibha raagangal naan padikka
Noolidai thaalaamal nee thudikka

Female : Sinna poovai
Thaen vennilaavai
Thottu vilaiyaada
Aanandham koodaathoo…

Male : Paandiyanin raajiyathil uiyalaalaa
Vendi nindra painkilikku uiyalaalaa
Kaiyil thanthen kalyaanamaalai
Maiyal konden naan intha velaiii….

Female : Paandiyanin raajiyathil uiyalaalaa
Vendi nindra painkilikku uiyalaalaa
Kaiyil thanthaai kalyaanamaalai
Maiyal konden naan intha velaiii…

Male : Paandiyanin raajiyathil uiyalaalaa
Female : Paandiyanin raajiyathil uiyalaalaa

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா

ஆண் : பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு
உய்யலாலா கையில் தந்தேன்
கல்யாணமாலை மையல்
கொண்டேன் நான் இந்த வேளை

பெண் : பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு
உய்யலாலா கையில் தந்தாய்
கல்யாணமாலை மையல்
கொண்டேன் நான் இந்த வேளை

ஆண் : பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
பெண் : பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா

ஆண் : நீ சிரிக்க நான்
அணைக்க பூ மணக்க
தேன் கொடுக்க

பெண் : தேன் கொடுத்து
நீ எடுக்க நாள் முழுதும்
நான் மயங்க

ஆண் : பார் கடல் போலே
தான் நீயிருக்க பாய்மரக்
கலம் போலே நான் மிதக்க

பெண் : ராத்திரி தூங்காமல்
நான் தவிக்க ராஜனின்
லீலைகள் நோய் தணிக்க

ஆண் : வெட்கம் தீர நான்
உன்னைச் சேர தொட்டு
விளையாட ஆனந்தம்
கூடாதோ ஓஹோ

பெண் : பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு
உய்யலாலா

ஆண் : கையில் தந்தேன்
கல்யாணமாலை மையல்
கொண்டேன் நான் இந்த வேளை

பெண் : பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
ஆண் : பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா

குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

பெண் : மன்னவனுக்கும்
மன்னவனே என் மனதின்
நாயகனே

ஆண் : என்னழகு கண்ணின்
மணி உன்னழகு பொன்னின்
மணி

பெண் : வான் மழை
மேகங்கள் நீர்த் தெளிக்க
வாடிய தேகங்கள் சேர்ந்திருக்க

ஆண் : வாலிப ராகங்கள்
நான் படிக்க நூலிடை
தாளாமல் நீ துடிக்க

பெண் : சின்னப் பூவை
தேன் வெண்ணிலாவை
தொட்டு விளையாட
ஆனந்தம் கூடாதோ

ஆண் : பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு
உய்யலாலா கையில் தந்தேன்
கல்யாணமாலை மையல்
கொண்டேன் நான் இந்த வேளை

பெண் : பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு
உய்யலாலா கையில் தந்தாய்
கல்யாணமாலை மையல்
கொண்டேன் நான் இந்த வேளை

ஆண் : பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
பெண் : பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here