Singers : Malaysia Vasudevan and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Female : Pani thendral kaattrae vaa
Intha malarodu vilaiyaadavaa
Pani thendral kaattrae vaa
Intha malarodu vilaiyaadavaa

Female : Vizhi jaadai oru medai
Adhil aadum ilanthogai
Unnil vantha minnal keettru…ooo….
Ennai thotta thendral kaattru

Male : Pani thendral kaattrae vaa
Intha malarodu vilaiyaadavaa

Male : Vizhi jaadai oru medai
Adhil aadum ilanthogai
Unnil vantha minnal keettru…ooo….
Ennai thotta thendral kaattru

Male : Senthoora kannangal singaara chinnangal
Nee kaanum kadhal vannangal
Female : Ennodu vaarungal panneeril oorungal
Suvaiyaana thaen oottrungal
Male : Kamban sonna paadal kandu oo…oo…
Oodal undu koodal undu

Female : Pani thendral kaattrae vaa
Intha malarodu vilaiyaadavaa….aa…aa….

Male : Vizhi jaadai oru medai
Adhil aadum ilanthogai
Unnil vantha minnal keettru…ooo….
Ennai thotta thendral kaattru

Female : Manavaraiyil koduththa karam
Enakkennum sontham illaiyaa
Malaranaiyil manai pirakka
Azhagiya angam illaiyaa

Female : Ennai vittu pogaathae chinna kannanae
Ennai thottu vaadaathae kadhal mannanae
Angam engal sontha raagam oo….oo….
Iruvarukkae inba logam

Male : Pani thendral kaattrae vaa
Intha malarodu vilaiyaadavaa…aa….aa….

Female : Vizhi jaadai oru medai
Adhil aadum ilanthogai
Male : Unnil vantha minnal keettru…ooo….
Ennai thotta thendral kaattru

Male : Poonjolai chittukkal ponnodai mottukkal
Piravaatha pudhu kolangal
Female : Palakodi muththukkal palakaala sinthanai
Sugamaana kavi sollungal
Male : Solla solla pudhumai thondrum
Female : Oo….oo….nalla nalla kavithai thondrum

Male : Pani thendral kaattrae vaa
Intha malarodu vilaiyaadavaa…aa….aa….

Female : Vizhi jaadai oru medai
Adhil aadum ilanthogai
Both : Unnil vantha minnal keettru…ooo….
Ennai thotta thendral kaattru

Both : …………….

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : பனித் தென்றல் காற்றே வா…
இந்த மலரோடு விளையாடவா….
பனித் தென்றல் காற்றே வா…
இந்த மலரோடு விளையாடவா….

பெண் : விழி ஜாடை ஒரு மேடை
அதில் ஆடும் இளந்தோகை
உன்னில் வந்த மின்னல் கீற்று…ஓஒ….
என்னைத் தொட்ட தென்றல் காற்று……

ஆண் : பனித் தென்றல் காற்றே வா…
இந்த மலரோடு விளையாடவா….

ஆண் : விழி ஜாடை ஒரு மேடை
அதில் ஆடும் இளந்தோகை
உன்னில் வந்த மின்னல் கீற்று….ஓஒ…..
என்னைத் தொட்ட தென்றல் காற்று……

ஆண் : செந்தூர கன்னங்கள் சிங்கார சின்னங்கள்
நீ காணும் காதல் வண்ணங்கள்
பெண் : என்னோடு வாருங்கள் பன்னீரில் ஊறுங்கள்
சுவையான தேன் ஊற்றுங்கள்
ஆண் : கம்பன் சொன்ன பாடல் கண்டு ஓ….ஓ…
ஊடல் உண்டு கூடல் உண்டு……

பெண் : பனித் தென்றல் காற்றே வா…
இந்த மலரோடு விளையாடவா….ஆ….ஆ…..

ஆண் : விழி ஜாடை ஒரு மேடை
அதில் ஆடும் இளந்தோகை
பெண் : உன்னில் வந்த மின்னல் கீற்று….ஓஒ…..
என்னைத் தொட்ட தென்றல் காற்று……

பெண் : மணவறையில் கொடுத்த கரம்
எனக்கென்னும் சொந்தம் இல்லையா
மலரணையில் மனை பிறக்க
அழகிய அங்கம் இல்லையா

பெண் : மணவறையில் கொடுத்த கரம்
எனக்கென்னும் சொந்தம் இல்லையா
மலரணையில் மனை பிறக்க
அழகிய அங்கம் இல்லையா

பெண் : என்னை விட்டு போகாதே சின்ன கண்ணனே
என்னைத் தொட்டு வாடாதே காதல் மன்னனே
அங்கம் எங்கள் சொந்த ராகம் ஓ…..ஓ……
இருவருக்கே இன்ப லோகம்…..

ஆண் : பனித் தென்றல் காற்றே வா…
இந்த மலரோடு விளையாடவா….ஆ….ஆ…..

பெண் : விழி ஜாடை ஒரு மேடை
அதில் ஆடும் இளந்தோகை
ஆண் : உன்னில் வந்த மின்னல் கீற்று…ஓஒ….
என்னைத் தொட்ட தென்றல் காற்று……

ஆண் : பூஞ்சோலை சிட்டுக்கள் பொன்னோடை மொட்டுக்கள்
பிறவாத புதுக் கோலங்கள்
பெண் : பலகோடி முத்துக்கள் பலகால சிந்தனை
சுகமான கவி சொல்லுங்கள்
ஆண் : சொல்லச் சொல்ல புதுமை தோன்றும்
பெண் : ஓ…ஓ…….நல்ல நல்ல கவிதை தோன்றும் (பனித்)

ஆண் : பனித் தென்றல் காற்றே வா…
இந்த மலரோடு விளையாடவா….ஆ….ஆ…..

பெண் : விழி ஜாடை ஒரு மேடை
அதில் ஆடும் இளந்தோகை
இருவர் : உன்னில் வந்த மின்னல் கீற்று…ஓஒ….
என்னைத் தொட்ட தென்றல் காற்று……

இருவர் : …………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here