Singers : S. P. Balasubrahmanyam and Asha Bhonsle

Music by : Ilayaraja

Male : Pani vizhum maalaiyil
Female : Lala lala lalalaa..
Male : Pazhamudhir cholaiyil
Female : Lala lala lalalaa..

Male : Paadaadho kokilam
Female : Lalala lalalalaa..
Male : Kaadhal bhoopaalam
Kekkum ennaalum ho…

Female : Thuru ruru rururu..
Male : Rappa pappaa papapaa…
Female : Hahaa..aa..haaa…

Male : Unai sutri manam vandhadhu
Salikkaamal dhinam vandhadhu
Kidaiththadhu adharkkoru adaikkalam..mm…

Female : Raba papppaa raba pabapaa…
Raba papppaa raba pabapaa…
Tharara ruuuu..tharara ruu..
Tharara ruuuu..

Male : Enakkendru pudhu thaththuvam
Padaikkindra thamizh puththagam
Female : Yaya yaya yaya yaaya yaa..
Yaya yaya yaya yaaya yaa..

Male : Idai enum kadaiyilae kidaikkumo

Male : Pani vizhum maalaiyil
Female : Wawa wawa vaawavaa
Male : Pazhamudhir cholaiyil
Female : Haha haha haahahaa..

Male : Hahaha paadaadho kokilam
Female : Haahahaa haahaha
Male : Kaadhal bhoopaalam
Kekkum ennaalum ho…

Female : Haahahaa haahaha
Male : Dadidoo du duu du du
Female : Ayeyaya ya yayaa ahhhh

Male : Thadukkindra anaikkattugal
Namakkendrum padikkattugal
Karaigalai kadandhidum
Nadhigal naam

Female : Nannana nahaan…nannana
Nannana nahaan…nannana
Naranahaan…naranahaan…
Naranahaan…

Male : Irukkindra uyir moththamum
Unakkendru thara sammadham
Female : Naranaanna naranaanna na
Naranaanna naranaanna na

Male : Pirivugal azhindhidaa piravigal

Male : Pani vizhum maalaiyil
Female : Hmm..mm..mm..mmm
Male : Pazhamudhir cholaiyil
Female : Lala lala lalalaa..

Male : Paadaadho kokilam
Female : Haahahaa haahaha
Male : Kaadhal bhoopaalam
Kekkum ennaalum ho…

Female : Ahaa…aahaa
Male : Ahaa…aahaa
Female : Hahaa..aa..haaa…
Male & Female : Haa..haahah…..

 

பாடகி : ஆஷா போஸ்லே

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பனி விழும்
மாலையில்
பெண் : லல லல
லலலா
ஆண் : பழமுதிர்
சோலையில்
பெண் : லல லல
லலலா

ஆண் : பாடாதோ
கோகிலம்
பெண் : லலல
லலலலா
ஆண் : காதல்
பூபாளம் கேக்கும்
எந்நாளும் ஹோ

பெண் : துரு ருரு ருருரு
ஆண் : ரப்ப பப்பா பபபா
பெண் : ஹாஹா ஆ ஹா

ஆண் : உன்னை சுற்றி மனம்
வந்தது சலிக்காமல் தினம்
வந்தது கிடைத்தது
அதற்கொரு அடைக்கலம்
ம்ம்

பெண் : ……………………………

ஆண் : எனக்கென்று புது
தத்துவம் படைக்கின்ற
தமிழ் புத்தகம்
பெண் : யாயா யாயா
யாயா யாயா யா யாயா
யாயா யாயா யாயா யா

ஆண் : இடை என்னும்
கடையிலே கிடைக்குமோ

ஆண் : பனி விழும்
மாலையில்
பெண் : வாவா
வாவா வாவாவா
ஆண் : பழமுதிர்
சோலையில்
பெண் : ஹாஹா
ஹாஹா
ஹாஹாஹா

ஆண் : ஹாஹாஹா
பாடாதோ கோகிலம்
பெண் : ஹாஹாஹா
ஹாஹாஹா
ஆண் : காதல் பூபாளம்
கேக்கும் எந்நாளும் ஹோ

பெண் : ஹாஹாஹா
ஹாஹாஹா
ஆண் : டடிடூ டு டு டு டு
பெண் : அயேயாயா
யா யாயா ஆ

ஆண் : துடிக்கின்ற அணைக்கட்டுகள்
நமக்கென்றும் படிகட்டுகள்
கரைகளை கடந்திடும்
நதிகள் நாம்

பெண் : …………………….

ஆண் : இருக்கின்ற உயிர்
மொத்தமும் உனக்கென்று
தர சம்மதம்
பெண் : நரநான்னா
நரநான்னா னா
நரநான்னா நரநான்னா
னா

ஆண் : பிரிவுகள்
அழிந்திடா பிறவிகள்

ஆண் : பனி விழும் மாலையில்
பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
ஆண் : பழமுதிர் சோலையில்
பெண் : லல லல லலலா

ஆண் : பாடாதோ
கோகிலம்
பெண் : ஹாஹாஹா
ஹாஹாஹா
ஆண் : காதல் பூபாளம்
கேக்கும் எந்நாளும்
ஹோ

பெண் : ஆஹா ஆஹா
ஆண் : ஆஹா ஆஹா
பெண் : ஹாஹா ஆ ஹா
ஆண் & பெண் : ஹா
ஹாஹா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here