Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja

Music by : Ilayaraja

Lyrics by : M. G. Vallaban

Male : Pani vizhum poo nilavae
Paavai pol kann valarnthaal
Arumbae sengarumbae
Tharuvaai malarvaai thaen

Female : Uravugalthaan malara
Oorilae penn piranthaal
Kaniyae kann vizhiyae
Valarvaai thamizhpol nee

Male : Pani vizhum poo nilavae

Male : Maarbinil un abinayam
Maanvizhi sol kavimayam
Maarbinil un abinayam
Maanvizhi sol kavimayam

Male : Magal vara nee tharum raagam
Maraivinilae pera mogam
Poosaigal anthiyil thevai dhinamae
Thedum manamae

Female : Uravugalthaan malara
Oorilae penn piranthaal
Kaniyae kann vizhiyae
Valarvaai thamizhpol nee

Male : Pani vizhum poo nilavae

Female : Thaai madi un uraividam
Vaanmathi pon thirumugam
Thaai madi un uraividam
Vaanmathi pon thirumugam

Female : Kanavugal nee tharum naalil
Thanimaiyilae manam paadum
Aayiram ponmani dheepam tharumaa
Thaayin manamae

Male : Pani vizhum poo nilavae
Paavai pol kann valarnthaal
Arumbae sengarumbae
Tharuvaai malarvaai thaen

Male : Pani vizhum poo nilavae…..

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : எம். ஜி. வல்லபன்

ஆண் : பனி விழும் பூ நிலவே
பாவை போல் கண் வளர்ந்தாள்
அரும்பே செங்கரும்பே
தருவாய் மலர்வாய் தேன்

பெண் : உறவுகள்தான் மலர
ஊரிலே பெண் பிறந்தாள்
கனியே கண் விழியே
வளர்வாய் தமிழ்ப்போல் நீ

ஆண் : பனி விழும் பூ நிலவே…..

ஆண் : மார்பினில் உன் அபிநயம்
மான் விழி சொல் கவிமயம்
மார்பினில் உன் அபிநயம்
மான் விழி சொல் கவிமயம்

ஆண் : மகள் வர நீ தரும் ராகம்
மறைவினிலே பெற மோகம்
பூசைகள் அந்தியில் தேவை தினமே
தேடும் மனமே……

பெண் : உறவுகள்தான் மலர
ஊரிலே பெண் பிறந்தாள்
கனியே கண் விழியே
வளர்வாய் தமிழ்ப்போல் நீ

ஆண் : பனி விழும் பூ நிலவே…..

பெண் : தாய் மடி உன் உறைவிடம்
வான்மதி பொன் திருமுகம்
தாய் மடி உன் உறைவிடம்
வான்மதி பொன் திருமுகம்

பெண் : கனவுகள் நீ தரும் நாளில்
தனிமையிலே மனம் பாடும்
ஆயிரம் பொன்மணி தீபம் தருமா
தாயின் மனமே………..

ஆண் : பனி விழும் பூ நிலவே
பாவை போல் கண் வளர்ந்தாள்
பெண் : கனியே கண் விழியே
வளர்வாய் தமிழ்ப்போல் நீ

ஆண் : பனி விழும் பூ நிலவே…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here