Singers : Balram and Sadhana Sargam

Music by : Vidyasagar

Female : Aah…aah…aaahaaa…aaa..

Male : Panikaatrae panikaatrae
Paravasamaa paravasamaa
Female : Panikaatrae panikaatrae
Paravasamaa paravasamaa

Male : Saththam illaa deepavaliyae
Nenjae kondaadu
Female : Muththam ennum sooravaliyil
Moochchae thindaadu

Male : Uyiraal uyirai anbae
Nee moodu…
Male : Panikaatrae panikaatrae
Female : Paravasamaa paravasamaa

Female : Panikaatrae panikaatrae
Paravasamaa paravasamaa

Male : Naam vaazhum veedu
Aal illaa theevu
Yaarukkum anumadhi kidaiyaadhu

Female : Oh…vazhi maari yaarum
Vandhaalum varalaam
Veetukku mugavari koodaadhu

Male : Naan thaedum…mmm
Mugamaanaai…
Naan vaangum…
Moochchaanaai…

Female : Uyirodu…
Uyiraanaai…
Naan ellaam…aaa
Nee aanaai…

Male : Edhai izhandhaalum izhappen
Unai mattum neenga maruppen
Female : Yeno en nenjam niraindhirukku

Male : Panikaatrae panikaatrae
Paravasamaa paravasamaa

Female : Oh..thookkangal unadhu
Kanavellaam enadhu
Thookaththai thalli podaadhae

Male : Paadhaigal unadhu
Paadhangal enadhu
Payanaththai thalli podaadhae

Female : Nee ninaiththaal…aa
Marukkanamae…ae..ae…
Un arugae…ae..ae
Naaniruppen…

Male : Un vazhiyil…
Kaalmidhiyaai…
Megangalai…
Naan virippen…

Female : Iruvarumae thoongi vidalaam
Sila jenmam thaandi ezhundhaal
Male : Kanavil naam meendum sandhippom

Female : Saththam illaa deepavaliyae
Nenjae kondaadu
Male : Muththam ennum sooravaliyil
Moochchae thindaadu

Female : Uyiraal uyirai anbae
Nee moodu…
Male : Panikaatrae panikaatrae
Female : Paravasamaa paravasamaa

பாடகர்கள் : பல்ராம் மற்றும் சாதனா சர்கம்

இசை அமைப்பாளர் : வித்யா சாகர்

பெண் : ஆஹா ஆஆ..ஆஹா…ஆஆ….ஆஆ..

ஆண் : பணிகாற்றே பணிகாற்றே
பரவசமா பரவசமா
பெண் : பணிகாற்றே பணிகாற்றே
பரவசமா பரவசமா

ஆண் : சத்தம் இல்லா தீபாவளியே
நெஞ்சே கொண்டாடு
பெண் : முத்தம் என்னும் சூறாவளியில்
மூச்சே திண்டாடு

ஆண் : உயிரால் உயிரை அன்பே
நீ மூடு
ஆண் : பணிகாற்றே பணிகாற்றே
பெண் : பரவசமா பரவசமா

பெண் : பணிகாற்றே பணிகாற்றே
பரவசமா பரவசமா

ஆண் : நாம் வாழும் வீடு
ஆள் இல்லா தீவு
யாருக்கும் அனுமதி கிடையாது

பெண் : ஓ வழி மாறி யாரும்
வந்தாலும் வரலாம்
வீட்டுக்கு முகவரி கூடாது

ஆண் : நான் தேடும்..ம்ம்
முகமானாய்
நான் வாங்கும்..ம்ம்
மூச்சானாய்..

பெண் : உயிரோடு….
உயிரானாய்
நான் எல்லாம் ஆஆ..
நீ ஆனாய்

ஆண் : எதை இழந்தாலும் இழப்பேன்
உனை மட்டும் நீங்க மறுப்பேன்
பெண் : ஏனோ என் நெஞ்சம் நிறைந்திருக்கு

ஆண் : பணிகாற்றே பணிகாற்றே
பரவசமா பரவசமா

பெண் : ஓ தூக்கங்கள் உனது
கனவெல்லாம் எனது
தூக்கத்தை தள்ளி போடாதே

ஆண் : பாதைகள் உனது
பயணங்கள் எனது
பயணத்தை தள்ளி போடாதே

பெண் : நீ நினைத்தால்..ஆஆ
மறுகணமே…
உன் அருகே….
நான் இருப்பேன்…

ஆண் : உன் வழியில்
கால்மிதியாய்
மேகங்களை
நான் விரிப்பேன்

பெண் : இருவருமே தூங்கி விடலாம்
சில ஜென்மம் தாண்டி எழுந்தால்
ஆண் : கனவில் நாம் மீண்டும் சந்திப்போம்

பெண் : சத்தம் இல்லா தீபாவளியே
நெஞ்சே கொண்டாடு
ஆண் : முத்தம் என்னும் சூறாவளியில்
மூச்சே திண்டாடு

பெண் : உயிரால் உயிரை அன்பே
நீ மூடு
ஆண் : பணிகாற்றே பணிகாற்றே
பெண் : பரவசமா பரவசமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here