Singers : Vani Jairam and Dheepan Chakravarthi

Music by : Ramanujam

Lyrics by : Muthulingam

Female : Panimalar aadum medaiyil
Thaen thuli sinthum velaiyil
Pazhagum kadhal jodigal
Paashai mounamo
Thururururururu rurururururu

Male : Panimalar aadum medaiyil
Thaen thuli sinthum velaiyil
Pazhagum kadhal jodigal
Paashai mounamo

Male : Santhana malarinil sangamam kandidum
Poonthalir meniyae
Female : Aahaahaah
Male : Kunguma vizhiyinil kolangal varanthidum
Sundhara deviyae

Male : Santhana malarinil sangamam kandidum
Poonthalir meniyae
Kunguma vizhiyinil kolangal varanthidum
Sundhara deviyae

Female : Nenjilae raagangal manjangal kaanumo
Male : Mogamo thaagamo paarvaiyaal theerumo
Female : Thururururururu rurururururu

Male : Panimalar aadum medaiyil
Thaen thuli sinthum velaiyil
Pazhagum kadhal jodigal
Paashai mounamo

Female : Vanjimagal panjanaiyil
Vanthu ingu konjum mozhi kadhal gheedhamae
Male : Aahaahhaa
Female : Nanamum majam kolla nandri kondu
Vaarthai solla sontham thedumae

Female : Vanjimagal panjanaiyil
Vanthu ingu konjum mozhi kadhal gheedhamae
Nanamum majam kolla nandri kondu
Vaarthai solla sontham thedumae

Male : Nenjilae raagangal manjangal kaanumo
Female : Mogamo thaagamo paarvaiyaal theerumo

Male : Thururururururu
Female : Thururururururu
Male : Thurururururooroo

Male : Panimalar aadum medaiyil
Thaen thuli sinthum velaiyil

Both : Pazhagum kadhal jodigal
Paashai mounamo….mmmmm….
Thurururururooroo rururururooroo

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் தீபன் சக்கரவர்த்தி

இசையமைப்பாளர் : ராமானுஜம்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

பெண் : பனிமலர் ஆடும் மேடையில்
தேன் துளி சிந்தும் வேளையில்
பழகும் காதல் ஜோடிகள் பாஷை மௌனமோ
துருருருருருருரு துருருருருருருரு

ஆண் : பனிமலர் ஆடும் மேடையில்
தேன் துளி சிந்தும் வேளையில்
பழகும் காதல் ஜோடிகள் பாஷை மௌனமோ

ஆண் : சந்தன மலரினில் சங்கமம் கண்டிடும்
பூந்தளிர் மேனியே…..
பெண் : ஆஹாஹாஹ்
ஆண் : குங்கும விழியினில் கோலங்கள் வரைந்திடும்
சுந்தர தேவியே

ஆண் : சந்தன மலரினில் சங்கமம் கண்டிடும்
பூந்தளிர் மேனியே…..
குங்கும விழியினில் கோலங்கள் வரைந்திடும்
சுந்தர தேவியே…..

பெண் : நெஞ்சிலே ராகங்கள் மஞ்சங்கள் காணுமோ
ஆண் : மோகமோ தாகமோ பார்வையால் தீருமோ
பெண் : துருருருருருருரு ருருருருருருரு

ஆண் : பனிமலர் ஆடும் மேடையில்
தேன் துளி சிந்தும் வேளையில்
பழகும் காதல் ஜோடிகள் பாஷை மௌனமோ

பெண் : வஞ்சிமகள் பஞ்சணையில்
வந்து இங்கு கொஞ்சும் மொழி காதல் கீதமே….
ஆண் : ஆஹாஹ்ஹா
பெண் : நாணமும் மஞ்சம் கொள்ள நன்றி கொண்டு
வார்த்தை சொல்ல சொந்தம் தேடுமே

பெண் : வஞ்சிமகள் பஞ்சணையில் வந்து
இங்கு கொஞ்சும் மொழி காதல் கீதமே…
நாணமும் மஞ்சம் கொள்ள நன்றி கொண்டு
வார்த்தை சொல்ல சொந்தம் தேடுமே

ஆண் : நெஞ்சிலே ராகங்கள் மஞ்சங்கள் காணுமோ
பெண் : மோகமோ தாகமோ பார்வையால் தீருமோ

ஆண் : துருருருருருருரு
பெண் : துருருருருருருரு
ஆண் : துருருருருருருரூரூ

ஆண் : பனிமலர் ஆடும் மேடையில்
தேன் துளி சிந்தும் வேளையில்

இருவர் : பழகும் காதல் ஜோடிகள்
பாஷை மௌனமோ…….ம்ம்ம்ம்…..
துருருருருருருரூரூ ருருருருருருரூரூ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here